விவாதக் களம்

விவாதக் களம்

முஸ்லிமல்லாதவர்கள் விவாதம் தொடர்பாக தெரிவிக்கும் கருத்துக்களும், அதற்கு நம்முடைய விளக்கமும் இங்கே இடம் பெறுகிறது.

செங்கொடி என்பவர் இஸ்லாம் குறித்து இணையதளத்தில் எழுதி வருவது பற்றி ஒரு சகோதரர் நமது கருத்தைக் கேட்டிருந்தார். அவர் எழுதியது இது தான்.

தொடர்ந்து படிக்க January 8, 2010, 8:18 PM

விவாதக் களம் சேர்க்கை

விவாதக் களம் சேர்க்கை முந்தைய கடிதங்களைக் காண இங்கே கிளிக் செய்க செங்கொடியின் பதில்

இதற்கு செங்கொடி அவர்கள் அளித்த பதிலை இனிமை நமக்கு அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து படிக்க January 13, 2010, 3:23 AM

நாத்திகரின் கேள்வியும் நமது பதிலும்

நாத்திகரின் கேள்வியும் நமது பதிலும்

நாத்திகர்களின் கேள்விகள் சிலவற்றை ஒரு இனிமை என்ற சகோதரர் நம்க்கு அனுப்பி பதில் கேட்டுள்ளார். அந்தக் கேள்விகலூம் அதற்கான பதில்களும் கீழே

அஸ்ஸலாமு அலைக்கும், அருண்ராஜ் என்பவர் செங்கொடியின் தளத்தில் சில கேள்விகளை கேட்டு பின்னூட்டமிட்டிருந்தார். அவைகள் கீழே, //1.இபிலீஸை ஏன் அல்லாவால் அழிக்கமுடியவில்லை!? 2.எல்லாம் தெரிந்த கடவுளுக்கு ஏன் ஒரே வேத புத்தகத்தில் விசயத்தை சொல்ல முடியவில்லை!? 3.சகல சக்தி வாய்ந்த கடவுளுக்கு உலகை படைக்க ஏன் ஏழு நாட்கள் ஆயிற்று!? 4.இந்த உலகை படைத்தது கடவுள் என்றால், அந்த கடவுளை படைத்தது யார்!? 5.கடவுள் தான் தோன்றி என்றால் இந்த உலகம் ஏன் தான் தோன்றியாக இருக்கக்கூடாது!? இதுல அஞ்சு கேள்வி இருக்கு, பதில் சொல்லுங்க, வரிசையா கேட்டுகிட்டே இருக்கேன்!//

தொடர்ந்து படிக்க January 23, 2010, 4:08 AM

கள்ளக் கிறித்தவர்களூக்கு நமது பதில்

கள்ளக் கிறித்தவர்களூக்கு நமது பதில் முகமூடி போட்டுக் கொண்டு சில கள்ளக்கிறித்தவர்கள் இஸ்லாத்தை விமர்சித்து வருகின்றனர். முதுகெலும்பு இருந்தால் நேருக்கு நேராக வந்து விவாதிக்க வேண்டும். அவர்கள் வாதத்தை அர்சத் என்பவர் எமக்கு அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார். ஈஸா உமர் என்ற பெயரில் கிறித்தவ பாதிரி கூட்டம் ஈஸா உமர் என்ற பெயரில் ஒளீந்து கொண்டு எழுதி வருவதையும் அத்ற்கான ந்மது பதிலையும் கிழே காண்க

தொடர்ந்து படிக்க January 20, 2010, 10:56 AM

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை

நாத்திக்ர்கள் விவாத பின்னணி என்ன?

நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தின் போது அவர்கள் படு தோல்வி அடைந்ததை வீடியோ காட்சிகள் மூலம் அறிந்திருப்பீர்கள்.

பொதுவாக விவாதங்களின் போது எதிர்த் தரப்பினர் எதிர்பார்க்காத சில வாதங்கள் முன் வைக்கப்படும் போது அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படலாம். பின்னர் அதற்கான விடையை அவர்கள் கண்டு பிடிப்பார்கள். ஆனால் நாத்திகர்களுடன் நடந்த இந்த விவாதம் அத்தகையது அல்ல.

மாறாக இறைவன் இருக்கிறான் என்பதற்கு நாம் என்னென்ன ஆதாரங்களை எடுத்துக் காட்டுவோம் என்பதும், குர் ஆன் இறைவேதம் என்பதற்கு நாம் எத்தகைய சான்றுகளை எடுத்துக் காட்டுவோம் என்பதும், நாத்திகர்களின் மூட நம்பிக்கை குறித்து நாம் எத்தகைய கேள்விகளை எடுத்துக் காட்டுவோம் என்பதும் பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டன.

பல மாதங்களூக்கு முன்பே கேள்வித்தாள் வழங்கப்பட்டும் பதில் எழுதாத மாணவனைப் போல் அவர்கள் ஆகி விட்டனர். எத்தனை மாதங்கள் அவர்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டாலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு இஸ்லாம் தெளிவாக இருக்கிறது என்பதும் இதில் நிரூபணமாகியுள்ளது.

உணர்வு வார இதழில் பல வாரங்கள் நான் தொடராக எழுதிய கட்டுரையில் குறிப்பிட்ட் அதே விஷயங்கள் தான் விவாதத்தின் போதும் கேட்கப்பட்டன்.

நேயர்கள் பயனடைவதற்காக அந்தத் தொடரை இங்கே வெளியிடுகிறோம்.

தொடர்ந்து படிக்க October 17, 2009, 9:12 PM

இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித�

இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

இயேசு இறைமகனா என்ற நூலின் ஒன்பதாம் பதிப்பு வெளியாகின்றது. முதல் எட்டு பதிப்புகளில் இல்லாத கூடுதல் விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒன்பதாவது பதிப்பில் உள்ள ஒரு பகுதியை நேயர்கள் பயன்பெறுவதற்காக இங்கே வெளியிடுகிறோம்

இயேசுவின் சிலுவைப் பலி என்ற நூல் தயாராகிக் கொண்டுள்ளது.

தொடர்ந்து படிக்க March 10, 2010, 7:22 AM

இல கனேசனின் சவாலுக்கு பதில் என்ன‌

இல கனேசனின் சவாலுக்கு பதில் என்ன‌  அஸ்ஸலாமு அழைக்கும் .அண்ணன் பி.ஜெ அவர்களுக்கு சென்ற செப்டம்பர் மாதம் பதினெட்டாம் தேதி தின மணி இதழில் இலகணேசன் அளித்துள்ள ஒரு பேட்டியில் (இந்த மண்ணின் கலாச்சரத்தை எந்த மதம் பேணிக் காத்தது என்ற தலைப்பில் பகிரங்க விவாதம் நடத்தத் தயாரா?

தொடர்ந்து படிக்க September 28, 2009, 11:57 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top