தமிழ் குழும முஸ்லிமுக்குப் பதில்

தமிழ் முஸ்லிம் குழுமத்தில் இருந்து எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மடல் எழுதியுள்ளனர். என் பெயரிட்டு அனுப்பிய அந்த மடலை உள்ளது உள்ள படி கீழே தந்து விட்டு அதற்கான பதிலை அதன் கிழே பதிவு செய்துள்ளேன்

தொடர்ந்து படிக்க January 19, 2010, 12:45 PM

முகவரியற்றதுகளின் விதண்டாவாதம்

முகவரியற்றதுகளின் விதண்டாவாதம்

அபூ ஸுமய்யா என்ற கள்ளப் பேர்வழி இன்னும் தன்னை முகம் காட்ட காட்ட முடியவில்லை. பதில் 1 பதில் 2 பதில் 3 என்று எழுதிப் பரப்பி வருகிறார். இவரைக் குறித்து நான் எழுதிய எந்த ஒரு விஷயத்தையும் நான் மாற்றிக் கொள்ளவில்லை. அதில் இன்னும் அதிக உறுதியாக இருக்கிறேன் என்பதை முதலில் பதிவு செய்கிறேன்.

தொடர்ந்து படிக்க January 18, 2010, 5:06 AM

அடையாளம் காட்டுவது அவசியம்

அபூ சுமையா யார் என்று தெரிய வேண்டியது அவசியமே.

மார்க்க அடிப்படையில் அபூ சுமையா என்பவர் யார் என்று தெரிவிக்க வேண்டும் என்று நான் கேட்டிருந்தேன்.

ஒளிந்து கொண்டு குற்றச்சாட்டு கூறலாம் என்பதற்கு மார்க்க அடிப்படையில் ஆதாரம் காட்ட வேண்டும். அல்லது அபூ சுமையா யார் என்பது தெளிவுபடுத்த வேண்டும்.

தொடர்ந்து படிக்க December 22, 2009, 11:16 AM

புனைப் பெயரில் எழுதுவது தவறா

புனைப் பெயரில் எழுதுவது தவறா

புனைப் பெயரில் எழுதுவது தவறா என்று பிரச்சனையைச் சிலர் திசை திருப்பி வருகின்றனர். புணைப் பெயர் சூட்டிக் கொள்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. இது யாருக்கும் தெரியாத விஷயமும் அல்ல. தனது பிள்ளைகளுடன் அபூ உம்மு என்பதைச் சேர்த்து அழைத்துக் கொள்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டது அல்ல. இதுவும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

தொடர்ந்து படிக்க December 18, 2009, 11:31 AM

முகவரியற்றவர்களின் வரட்டு வாதங்கள்-3

முகவரியற்றவர்களின் வரட்டு வாதங்கள்-3

முக்கிய குறிப்பு: சகோதரர் பீஜே அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முழு ஓய்வில் இருப்பதால் கள்ளப் பேர்வழிக்குரிய பதிலை எழுதுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். அவர் கூறும் குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு நான் எழுதியதை பீஜேயிடம் வாசித்துக் காட்டி விட்டு அவர் சார்பில் வெளியிடுகிறேன். சையதுஇப்ராஹீம். டி.என்.டி.ஜே.மாநிலச் செயலாளர்

மடமை ஒன்பதும் அதற்கான மறுப்பும்

மேற்படி குழுமமும், அபூசுமய்யாவும் கள்ளப்பேர்வழிகள் தான் என்பதற்கு ஒரு சோற்றுப் பதமாக ஒரு உதாரணத்தை பீஜே குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து படிக்க January 30, 2010, 4:13 AM

முகவரியற்றவர்களின் வரட்டு வாதங்கள்-2

முகவரியற்றவர்களின் வரட்டு வாதங்கள்

தொடர் 2

அபூஸுமய்யா கள்ளப் பேர்வழி தான் என்பது அவரது வார்த்தைகளில் இருந்தே நிரூபணமாவதை இப்போது பார்ப்போம்.

இவர்களின் குழுமத்தில் உறுப்பினராக உள்ள அபூ உமய்யா என்பவர் தன்னுடைய அனுபவத்தை ஆதாரத்துடன் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். அதில் இருந்து உண்மையை அறிந்து கொள்ளலாம்.

அபூஉமய்யா அம்பலப்படுத்துகிறார்

தொடர்ந்து படிக்க January 22, 2010, 7:09 AM

முகவரியற்றவர்களின் வரட்டு வாதங்கள்-1

முகவரியற்றவர்களின் வரட்டு வாதங்கள்-1

அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். முகமூடி போட்டிருக்கும் கள்ளப் பேர்வழிகளுக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று பல சகோதரர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டு வருகின்றனர். தவ்ஹீத் சகோதரர்களில் அதிகமானோர் இந்தக் குழுமத்தின் இரட்டை வேடத்தை அடையாளம் கண்டு கொண்டுள்ளதால் இது தேவை இல்லாத வேலை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து படிக்க January 21, 2010, 7:32 AM

மொட்டைப் பிரசுரங்கள்

மொட்டைப் பிரசுரங்கள் மூலமும், கள்ள வெப்சைட்கள் மூலமும், போலி மின்னஞ்சல்கள் மூலமும் நமது ஜமாஅத்துக்கு எதிராக அவதூறு பரப்புவோருக்கு தங்களின் பதில் என்ன?

தொடர்ந்து படிக்க August 13, 2009, 12:04 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top