கபடம் நிறைந்த கேள்விகள்
கபடம் நிறைந்த கேள்விகள்-
1-முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா உண்டா
-
2- ஜமாஅத் தொழுகை நடக்கும் போது ஸைபுல்லா காஜா இடையூறு செய்தாரா
-
3- ஜாக் இயக்கத்துக்கு உண்டியல் பணம் வந்தது என்று பீஜே காட்டிக் கொடுத்தாரா
-
4- பெண்களைக் காட்சிப் பொருளாக்குவதா?
- 5- திருவிதாங்கோடு பள்ளிக்கு கமாலுத்தீன் மதனி உதவி பெற்றுக் கொடுத்ததாக பீஜே கூறியது பொய்யா?
-
6- குடந்தையில் பத்து லடசம் பேர் கூடியதாகச் சொன்ன பீஜே ஜெயலலிதாவைச் சந்தித்த போது ஒரு லட்சம் பேர் என்று கூறினாரா?
-
7-நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறாததை நபிகள் நாயகம் கூறியதாக பீஜே இட்டுக்கட்டி கூறினாரா என்ற கேள்விக்கு பதில் என்ன?
- 8-சொர்க்கம் பூமியில் படைக்கப்படும் என்று எழுதி இஸ்லாத்தின் அடிப்படையை பீஜே தகர்க்கலாமா
-
9- "டவுசர் போட்டு தொழலாம்" என பெரியவர் பிஜே கொடுத்த ஃபத்வாவிற்கு ஆதாரம் எங்கே உள்ளது? குர்-ஆனில்?ஹதீஸில்?. ஒரு ஆதாரம் காண்பிக்க இயலுமா? என்ற கேள்வி முன்பே பதில் சொல்லப்பட்ட கேள்வி தான் அதைக்காண
ஒன்பது கேள்விகளுக்குப் பதில் சொல்லப்பட்டு விட்டது. கேள்வி எழுப்பியவர்கள் இது வரை தவறை ஒப்புக் கொள்ளவும் இல்லை. மறுப்பும் சொல்லவில்லை
Published on: 16.05.2010. 13:56 Views: 555

