Youtube - விமர்சனமும் விளக்கமும்
Youtube ல் அப்லோடு செய்யப்பட்டுள்ள தனது வீடியோக்களை நீக்குமாறு பி.ஜே அவர்கள் கூறி இருந்தார்கள். இதை பலரும் ஏற்றுக் கொண்டு வீடியோக்களை நீக்க ஆரம்பித்து வருகின்றனர். அல்ஹம்துலி்ல்லாஹ். எனினும் சிலருக்கு இந்த முடிவு குறித்து பின்வரும் கேள்விகள் எழுந்துள்ளது. 1.மாற்று ஏற்பாடு இல்லாமல் Youtube வீடியோக்களை நீக்க சொல்வது சரியா ? எப்படி நாம் உரைகளை கேட்பது?தொடர்ந்து படிக்க 26.09.2012. 09:33
