இஸ்மாயீல் சலபியின் அறிவீனத்துக்கு ம�

இஸ்மாயீல் சலபியின் அறிவீனத்துக்கு மறுப்பு

இஸ்மாயீல் சலபி என்பவர் ஸிஹ்ர் குறித்தும் தவ்ஹீத் ஜமாஅத் கொள்கை குறித்தும் விமர்சிக்கிறேன் என்ற பெயரில் உளறிக் கொட்டி இருந்தார். அவை அனைத்துக்கும் வரிக்கு வரி தேவைப்படும் இடத்தில் வார்த்தைக்கு வார்த்தை தக்க பதிலடி கொடுத்தோம். அந்த வாதங்கள் அனைத்துக்கும் அவர் பதில் அளித்தவுடன் அவருக்கு மீண்டும் தக்க பதிலடி கொடுப்போம் என்று நாம் குறிப்பிட்டோம். ஓரிரு வாரங்களில் பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். பதில் இல்லை. ஓரிரு மாதங்கள் சென்றன. தேவையில்லாமல் வழவழா என்று சம்மந்தமில்லாமல் உளறி காலத்தைக் கடத்தினாரே தவிர கேட்ட கேள்விக்கும் நாம் எடுத்து வைத்த வாதங்களுக்கும் பதிலைக் காணோம்.

தொடர்ந்து படிக்க June 26, 2012, 1:50 AM

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் இலக்கணம் �

 

ஆதாரப்பூர்வமானஹதீஸ்களின் இலக்கணம் என்ன?

தொடர் 1

(இஸ்மாயில் சலபியின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல் அவரது ஆய்வை மட்டும் மறு ஆய்வு செய்யும் தொடர்)


தொடர்ந்து படிக்க October 19, 2009, 4:45 PM

ஹதீஸ்களை மறுப்போர் யார்_1

ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்கள் யார்? ஐந்து தொடர்களும் இணைக்கப்பட்டுள்ளன. தொடர்-1

அனைத்து குப்பைகளின் குப்பைத் தொட்டியாக பயன்பட்டு வரும் எந்தக் கொள்கையும் இல்லாத பலவேசம்டாட்காம் இஸ்மாயீல் ஸலபீ என்பவரின் மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தொடர் கட்டுரையை வெளியிட்டுள்ளது. (இன்னும் பலரது கட்டுரைகளும் உள்ளன, அவை ஒவ்வொன்றாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்)

தொடர்ந்து படிக்க September 28, 2009, 2:13 PM

ஸலஃபி மறுப்பு1

கண்ணியத்திற்குரிய அறிஞர் பீஜே அவர்கள் எனது மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தொடர் கட்டுரைக்குத் தனது உத்தியோகபூர்வ இணையத் தளத்திலேயே பதிலளிக்க முன்வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.

தொடர்ந்து படிக்க October 5, 2009, 2:39 PM

ஸலஃபியின் மறுப்புக்கு மறுப்பு

ஃஸலஃபியின் மறுப்புக்கு மறுப்பு நேயர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். இஸ்மாயீல் ஸலஃபி அவர்களின் தொடர் கட்டுரை தவறானது என்பதை விளக்கும் வகையில் தொடராக வாரந்தோறும் மறுப்புக் கட்டுரை வெளியிடுவதாக அறிவித்து முதல் தொடரை வெளியிட்டோம். அந்தத் தொடருக்கு இஸ்மாயீல் ஸலஃபி மறுப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளார். மொத்தமாக மறுப்பு வெளியிடாமல் உடனுக்குடன் அவர் மறுப்பு வெளியிடுவது வரவேற்கத்தக்கது தான். அவர் எழுதிய மறுப்புக்கு மறுப்பு என்ற முதல் தொடரை தேடி அலையும் சிரமம் வைக்கக் கூடாது என்பதால் நமது இனைய தளத்திலேயே அதை வெளியிட்டுள்ளோம்.

தொடர்ந்து படிக்க October 5, 2009, 2:29 PM

இஸ்மாயீல் ஸலஃபி கட்டுரை

(அனைத்து குப்பைகளின் குப்பைத் தொட்டியாக பயன்பட்டு வரும் எந்தக் கொள்கையும் இல்லாத பலவேசம்டாட்காம் இஸ்மாயீல் ஸலபீ என்பவரின் மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தொடர் கட்டுரையை வெளியிட்டுள்ளது.)

இந்த கட்டு(க்கதை)ரைக்கான விளக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் இது தான் மறுப்புக் கட்டுரை

மறுக்கப்படும் ஆதாரபுரவமான ஹதீஸ்கள் (தொடர 01)

தொடர்ந்து படிக்க September 28, 2009, 8:18 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top