ஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி!

ஹிஜ்ரா கமிட்டியின் கிறுக்கு வாதங்கள்!

அமாவாசைப் பிறைக்கு ஆதாரம் கேட்டு நாம் கேள்விகளை எழுப்பினோம். அதற்கு எவ்வளவு அற்புதமாக மறுப்பு தெரிவிக்கின்றனர் என்று பாருங்கள்! தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஹிஜ்ரா கமிட்டி எனும் அமாவாசைக் கூட்டம் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் எடுத்து வைத்த வாதங்களைக் காணுங்கள்.

தொடர்ந்து படிக்க October 12, 2013, 11:24 AM

ஸ்கலிதம் ஏற்பட்டால் நோன்பு முறியுமா

ஸ்கலிதம் ஏற்பட்டால் நோன்பு முறியுமா

நாம் நோன்பு வைத்துவிட்டு உறங்கும்போது தன்னை அறியாமல் தூக்கத்தில் விந்து வெளியேறினால் நோன்பு முடிந்து விடுமா அப்படி வெளியேறும் போது குளிப்பு அவர் மீது கடமையாகிறதா?

அல்ஹாதி

பதில்

உறக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் நோன்பு முறியாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவையாகும். இதுகுறித்த ஹதீஸ்கள் பலவீனமானவையாக இருப்பதால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

ஏனெனில் ஸ்கலிதம் ஏற்பட்டால் நோன்பு முறியும் என்பதற்கு ஆதாரம் இல்லாததால் முறிக்காது என்ற முடிவுக்குத் தான் வர முடியும்.

நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று அல்லாஹ் எவறைக் குறிப்பிட்டானோ அவனது தூதர் எவற்றைக் குறிப்பிட்டார்களோ அந்தப் பட்டியலில் இல்லாத எதுவும் நோன்பை முறிக்காது. நோன்பு வைத்துக் கொண்டு கணவன் மனைவியர் உடலுறவில் ஏற்பட்டால் நோன்பு முறியும் என்பதற்கு ஆதாரம் உள்ளது. நம்மை அறியாமல் நம் முயற்சி இல்லாமல் விந்து வெளிப்படுவது இதில் அடங்காது

August 10, 2013, 12:59 PM

பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்

பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்

பிறையைக் கணித்துத் தான் நாளை முடிவு செய்ய வேண்டும்; பிறையைப் பார்க்கத் தேவை இல்லை என்று வரட்டு வாதம் புரிவோர் தங்கள் வாதத்தை நிறுவிட பிரசுரங்கள் வெளியிட்டு தங்கள் மதியீனத்தைப் பறைசாற்றி வருகின்றனர். இவர்களின் முழு வாதமும் கிறுக்குத்தனமாகவும், ஆதாரமற்ற உளறலாகவும் உள்ளன என்பதை சிறிதளவு சிந்தனை உள்ளவர்கள் கூட அறிய முடியும்.

தொடர்ந்து படிக்க March 26, 2011, 12:13 AM

விவாதிக்க தயாரில்லையாம்

விவாதத்துக்கு நாங்கள் தயாரில்லை!

ஹிஜ்ரா கமிட்டி அறிவிப்பு!!

பிறையைத் தீர்மானிப்பதற்கு பிறையைப் பார்க்கத் தேவை இல்லை; விஞ்ஞான முறையில் கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும்; இது தான் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான முடிவு என்று ஹிஜ்ரா கமிட்டி எனும் அமைப்பு பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் நம்மை விவாதத்துக்கும் பகிரங்கமாக அழைத்திருந்தனர். அந்த அழைப்பை நாம் ஏற்றுக் கொண்டவுடன் இவர்கள் விவாதம் செய்வதில் இருந்து பின் வாங்கி விட்டனர்.  பகிரங்கமாக இதை தங்கள் இணைய தளத்திலும் பின்வருமாறு அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து படிக்க March 31, 2011, 12:36 PM

மூளை வரண்டது யாருக்கு?? ஹிஜிரா கும்பல�

மூளை வரண்ட ஹிஜ்ரா கும்பலுக்கு தக்க பதிலளித்து ஒரு ஆக்கத்தை நாஷித் அஹ்மத் அவர்கள் அனுப்பியுள்ளார். இது நேயர்களுக்குப் பயன்படும் என்பதால் நன்றியுடன் வெளியிடுகிறோம்.

மூளை வரண்டது யாருக்கு?

அஸ்ஸலாமு அலைக்கும்..

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதை மறுக்க இயலாத கூட்டத்தினர், நாளின் துவக்கம் பஜர் என்று பிஜே சொன்னதாக எடுத்துக்காட்டி தங்கள் கொள்கையை நிரூபிக்கக் பாடுபடுகிறது.

இது பற்றி சகோ. பிஜே எழுதிய கீழ்க்கண்ட ஆக்கத்துக்கு மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா?

http://www.onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/nalin_aramabm_fajru_enru_pj_sonnara/


தொடர்ந்து படிக்க October 11, 2012, 12:52 PM

நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்�

நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா கேள்வி

நாளின் ஆரம்பம் பஜ்ருதான் என்பதை பீஜேயே ஒப்புக் கொண்டு விட்டார் என்று ஹிஜ்ரா கமிட்டி என்ற குழப்பவாதிகள் பரப்பி வருகின்றனர். அவர்கள் பரப்பும் செய்தி இது தான்.

தொடர்ந்து படிக்க September 8, 2012, 3:12 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top