ஆலோசனைக் கூட்டங்களுக்கு தனி துஆ உண்ட

ஆலோசனைக் கூட்டங்களுக்கு தனி துஆ உண்டா? 

ரியால் தீன், இலங்கை.

நம்முடைய காரியங்களில் ஆலோசனை செய்து கொள்ள வேண்டும் என்று இறைவன் திருக்குர்ஆனில் கட்டளையிடுகிறான்.

தொடர்ந்து படிக்க April 6, 2013, 2:01 PM

ஜும்ஆவில் இரண்டு உரைகளுக்கிடையில் த�

கேள்வி

இரண்டு உரைகளுக்கு இடையில் இமாம் அமரும் போது துஆ செய்ய வேண்டுமா?

பதில் :

ஜும்ஆவில் இரண்டு உரைகளுக்கு இடையில் இமாம் சிறிது நேரம் அமருவார். இந்த சிறிய இடைவெளியில் பிரார்த்தனை செய்தால் அந்த பிரார்த்தனை ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில் சிலர் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றார்கள். இதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

தொடர்ந்து படிக்க September 6, 2012, 2:01 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top