விருதுகள் பற்றி TNTJ நிலைபாடு என்ன?

விருதுகள் பற்றி TNTJ நிலைபாடு என்ன?

சமுதாயப் பணியில், மிகச் சிறந்த சேவையில் முதன்மையாக இரத்த தானம், முதியோர் இல்லம், அனாதை இல்லம், மற்றும் சமுதாய சிந்தனை, மக்கள் முன்னேற்றம், நிவாரண நிதி என்று மக்கள் பணியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு, யார் யாரோ ஊர் பேர் தெரியாத சிலருக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கவுரவப்படுத்தி இருக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி தங்கள் கருத்து என்ன?

தொடர்ந்து படிக்க 21.02.2012. 12:39

2தடவை தான் பொறுப்புக்கு வரவேண்டும் எ

2தடவை தான் பொறுப்புக்கு வரவேண்டும் என்பது சரியா?

டிஎன் டிஜே பைலாவில் இருமுறைக்கு மேல் ஒருவர் பதவிக்கு வரக் கூடாது என்று திருத்தம் செய்தீர்களே! ஆனால் அன்றைய கலீஃபாக்கள் ஒருவர் மறைவிற்குப் பின் தான் அடுத்த கலீஃபா ஆட்சியாளர் (மன்னர்) வருகின்றார். இதுதான் முஸ்லிம்களாகிய நமது நிலை. அப்போதுதான் ஒரு அமைப்பை ஒரு சமூகத்தை சிறப்பாக வழி நடத்த முடியும். டிஎன் டிஜே வில் இதற்கு நேர் மாற்றமாக இருக்கின்றதே! விளக்கம் வேண்டும்.

தொடர்ந்து படிக்க 21.02.2012. 12:35

பணம்கொடுத்து ஆள்பிடிப்பது ஏன்?

பணம்கொடுத்து ஆள்பிடிப்பது ஏன்?

நமது ஜமாஅத்தில் உள்ளவர்கள் பிறருக்கு உதவி செய்வதைப் பார்த்து உங்கள் ஜமாஅத்தில் ஆள்சேர்க்க பணம் கொடுக்கிறீர்களா என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு என்ன பதில் சொல்வது?

தொடர்ந்து படிக்க 21.02.2012. 12:32

சுன்னத் ஜமாஅத் பள்ளியில் பொறுப்பு வக

சுன்னத் ஜமாஅத் பள்ளியில் பொறுப்பு வகிக்கலாமா

அரசியலில் போட்டியில்லை என்றும் உறுப்பினர்கள் கூட ஊராட்சி தேர்தலானாலும் நிற்கக் கூடாது என்றும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுன்னத் வல்ஜமாஅத்  பள்ளிகளில் அதன் நிர்வாகப் பொறுப்புக்கு நாம் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு கிடைத்தால் அதைப் பயன்படுத்தலாமா?

பெண்ணடம் தஸ்தஹீர், குவைத்

தொடர்ந்து படிக்க 14.02.2012. 21:33

மதப்பிரச்சாரம் செய்யும் தனியார் பள்

மதப்பிரச்சாரம் செய்யும் தனியார் பள்ளிகளை எதிர்கொள்வது எப்படி?

நான் 7ஆம் வகுப்பு படிக்கிறேன். முதலில் கிருஸ்துவப் பள்ளியில் படித்தேன். அங்கே  பைபிள் சொல்லித் தருகிறார்கள் என்று வேறு பள்ளியில் சேர்த்து விட்டார்கள்.  இப்போது வேறு ஒரு ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறேன். காலை பிரேயரில் கோவிலில் சொல்லும் மந்திரத்தைச் சொல்லித் தருகிறார்கள். அது எனக்கு மணப்பாடம் ஆகிவிடுகிறது. இதனால் என்னை என் அம்மா திட்டுகிறார்கள் நான் என்ன செய்ய வேண்டும்?

 ஏ.பிலால் முகமது,  சிதம்பரம்

தொடர்ந்து படிக்க 14.02.2012. 21:28

ஆதார் அட்டை என்றால் என்ன?

ஆதார் அட்டை என்றால் என்ன?

ஆதார் கார்டு என்றால் என்ன? அந்தக் கணக்கெடுப்பு இப்போது நின்று விட்டதாகச் சொல்கிறார்களே? அது ஏன்? 

- அ. மன்சூர் அஹமத், மதுரை

தொடர்ந்து படிக்க 14.02.2012. 20:57

முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவுக்கு அஞ

முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவுக்கு அஞ்சுவது ஏன்

கேள்வி: “உலக மகா ரவுடி, கொள்ளைக்கார நாடான அமெரிக்கா”  தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் மக்களை கொன்று குவித்துக் கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக “ஈரானையும்” ருசி பார்க்க துடிக்கிறதே?  இதை மற்ற முஸ்லிம் நாடுகள் கண்டிக்காதது ஏன்? அமெரிக்காவை எதிர்த்துப் போராடி வெற்றி பெற ஈரானுக்குத் திறமை உள்ளதா?

தொடர்ந்து படிக்க 29.12.2011. 04:22

நீங்கள் அரபுநாட்டு உதவி பெற்றதில்லை

நீங்கள் அரபுநாட்டு உதவி பெற்றதில்லையா அரபு நாட்டில் இருந்து எந்த நிதி உதவியும் பெறுவதில்லை எனக் கூறும் நீங்கள் திர்மிதி ஹதீஸ் நூலை மொழிபெயர்த்து  வெளியிட்ட போது அதன் முன்னுரையில் அரபு மொழியில் பலரிடம் மதிப்புரை  வாங்கி வெளியிட்டது அரபு நாட்டு பணத்துக்காகவா? மேலும் குவைத்துக்கு சில தாயிக்களை  அனுப்பி அரபு நாட்டு உதவிபெற  நீங்கள் முயற்சித்தது எதற்காக  என்று தமுமுகவினர் சிலர்  என்னிடம் கேட்கின்றனர். இது  பற்றி நான் எவ்வாறு அவர்களுக்கு  விளக்கம் கொடுப்பது?

தொடர்ந்து படிக்க 20.03.2012. 12:40

அன்பளிப்பை தவிர்ப்பது நபிவழியா

அன்பளிப்பை தவிர்ப்பது நபிவழியா கேள்வி : 

ஹாமீத் பக்ரி சம்பந்தமாக தாங்கள் வெளியிட்ட பதில்கள் பகுதியில் தாங்கள் எழுதியிருந்த செய்தி படித்தேன். அதில் உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இலங்கையிலிருந்து ஒருவர் அன்பளிப்பாகக் கொடுத்துவிட்ட பணத்தை தாங்கள் வாங்க மறுத்த விஷயத்தையும், அதை வாங்குவதற்கு ஹாமீத் பக்ரி அவர்கள் ஆலாய்ப் பறந்த விஷயத்தையும் தெளிவுபடுத்தியிருந்தீர்கள். 

தொடர்ந்து படிக்க 16.03.2012. 21:59

என்கவுண்டர் மூலம் திருட்டை ஒழிக்க மு

என்கவுண்டர் மூலம் திருட்டை ஒழிக்க முடியாது

உணர்வு 16:27 இதழில் எழுதப்பட்ட தலையங்கம்

இவர்கள்தான் வங்கியில் கொள்ளையடித்தவர்கள் எனக்கூறி காவல்துறையினர் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இதுதான் ஊடகங்களில் முதன்மைச் செய்தியாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து தெரிவிக்கும் அனைவருமே தம்மைத் தாமே அறிவீனர்களாக்க் காட்டிக் கொள்ளும் வகையில் அந்த விவாதம் தொடர்கிறது.

தொடர்ந்து படிக்க 29.02.2012. 07:30

அனைத்து முஸ்லிம்களையும் போராட்ட்த்

அனைத்து முஸ்லிம்களையும் போராட்டத்துக்கு அழைப்பது ஏன் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உண்ரவு 10:10 இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்

? கலிமாச் சொன்ன அனைத்து முஸ்லிம்களும் எங்களுக்குத் தேவையில்லை. தவ்ஹீத்வாதிகள் மட்டும்தான் வேண்டும் என்று தனியாக இயக்கம் ஆரம்பித்த நீங்கள் இடஒதுக்கீட்டு பேரணிக்கு அனைத்துப் பிரிவு முஸ்லிம்களையும் அழைப்பது உங்களுக்கு முரண்பாடாக தோன்றவில்லையா? என்று சிலர் கேட்கிறார்களே?

தொடர்ந்து படிக்க 28.02.2012. 12:26

மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது ஏன

மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது ஏன்? ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உணர்வு 10:10 இத்ழில் எழுதப்பட்ட தலையங்கம் இங்கே பதியப்படுகிறது.

தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் போராடிவரும் வேளையில், தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கூடாது என்று தற்போது ஓய்வு பெற்றுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி லகோதி சொல்லியுள்ளார். இதை ஒரு கருத்தாக மட்டும் சொல்லாமல் அதற்குத் தேவையான வாதங்களையும் அடுக்கடுக்காய் வைத்துள்ளார் லகோதி.

தொடர்ந்து படிக்க 28.02.2012. 12:01

காபிர் அரசாங்கத்தில் உரிமை கேட்கலாம

காபிர் அரசாங்கத்தில் உரிமை கேட்கலாமா

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உணர்வு 10:9 இதழில் வெளியான கேள்வியை இங்கே பதிவு செய்கிறோம்.

? என்னுடன் தவ்ஹீத் ஜமாஅத்தில் முன்பு இருந்த சகோதரர் ஒருவர் கேட்கும் கேள்வி! - எதன் அடிப்படையில், உங்களது ஜமாத் உரிமை மீட்புப் பேரணி போராட்டம் நடத்துகிறீர்கள். காஃபிர் அரசாங்கத்திடம் பிச்சை கேட்பது நபிகள் வழியா? இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்று கேட்கிறார்.

தொடர்ந்து படிக்க 28.02.2012. 11:51

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் இ

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் இடஒதுக்கீடு என்பது சரியா

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உணர்வு 10:8 இதழில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீடு குறித்து கூறிய கருத்து முற்றிலும் தவறானது என்று விளக்கி எழுதிய தலையங்கம்.

? தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றி அதை இந்திய அரசியல் சாசனத்தில் 9வது அட்டவணையிலும் சேர்க்கக் காரணமாக இருந்தது அதிமுக அரசு. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் மீதான தீர்ப்பு வந்த பிறகு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான வாய்ப்புகள் பரிசீலிக்கப்படும். என முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கும், அவர் கூறியிருப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. இதற்கு விளக்கம் தேவை.

தொடர்ந்து படிக்க 27.02.2012. 13:27

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு TNTJயின

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு TNTJயினால் என்ன பயன்

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் 10:7 இதழில் அளிக்கப்பட்ட பதில் இங்கே பதிவு செய்யப்படுகிறது ? வெளிநாடுகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் பரவலாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள கிளைகள் மூலமாக அங்குள்ளவர்கள் பயன் அடைகிறார்கள். இதை உணர்வு மூலமாக அறிய முடிகிறது. இதைப் போல் வெளிநாடுகளில் உள்ள கிளைகள் மூலமாக இங்குள்ளவர்கள் என்ன பயன் அடைகிறார்கள். வெளிநாடுகளில் கிளைகள் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் என்ன?

தொடர்ந்து படிக்க 27.02.2012. 13:13

பித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யல

பித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் 10:05 இதழில் பித்ரா திரட்டி விநியோகம் செய்வது குறித்து அளிக்கப்பட்ட பதில் இங்கே வெளியிடப்படுகிறது. பித்ரா தர்மத்தை வேறு ஊரில் விநியோகம் செய்யலாமா

? ஃபித்ரா ஜகாத் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை எந்த ஊரில் திரட்டுகிறோமோ அந்த ஊரில் தான் விநியோகிக்க வேண்டும் எனவும், தனித் தனியாகத் தான் அதை வழங்க வேண்டுமே தவிர கூட்டாகத் திரட்டி வழங்கக் கூடாது எனவும், நோன்புப் பெருநாள் அன்று காலையில் தான் அதை வழங்க வேண்டும்; முன் கூட்டியே வழங்கக் கூடாது என்றும் இங்குள்ள அறிஞர்கள் சிலர் வாதிடுகின்றனர். இவர்களின் வாதம் சரியா? ஃபித்ரா குறித்த முழு விபரத்தையும் கூற முடியுமா?

தொடர்ந்து படிக்க 27.02.2012. 12:57

இந்தியா டுடே'யைப் பாதுகாத்த "சிகர

இந்தியா டுடே'யைப் பாதுகாத்த "சிகரம் 15'' விருது

கற்பு குறித்து குஷ்பு கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நேரத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உணர்வில் எழுதப்பட்ட தலையங்கம் இங்கே பதிவு செய்யப்படுகிறது

தொடர்ந்து படிக்க 27.02.2012. 12:45

பாகிஸ்தானில் இந்துப்பெண்கள் மதமாற்

பாகிஸ்தானில் இந்துப்பெண்கள் மதமாற்றமா

பாகிஸ்தானில் நடப்பது என்ன? – ஓர் உண்மை ரிப்போர்ட்! 

பாகிஸ்தானின் சிந்து மகாணத்தைச் சேர்ந்த 18 வயது ரிங்கிள் குமாரி என்ற பெண் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு ஃபர்யால் என பெயரை மாற்றி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார் என்றும், ரிங்கிள் குமாரி என்ற அந்த இந்துப் பெண்ணைக் கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ததோடு அவரது விருப்பத்துக்கு மாறாக திருமணமும் செய்து வைத்துள்ளதாகவும், தங்களது செய்தித்தாள்களின் பரபரப்பான விற்பனைக்காக பத்திரிக்கைகள் தங்களது இஷடத்திற்கு கடந்த வாரம் எழுதித்தள்ளின.

தொடர்ந்து படிக்க 04.04.2012. 13:14

விவாகரத்துக்குப் பின் மனைவிக்கு சொத

விவாகரத்துக்குப் பின் மனைவிக்கு சொத்துரிமை? கணவன், மனைவி உறவு முறையில் கணவனோ அல்லது மனைவியோ எவ்வளவு தான் சொத்துக்கள் அவரவர் பெயரில் பதிவு செய்து வைத்திருந்தாலும் அதில் இருவருக்கும் சம உரிமை உண்டு என்று சட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு வருவதாக செய்திகள் வருகின்றது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்குமா? இல்லை இதனால் பாதிப்புகள் ஏற்படுமா? - விளக்கவும்.

தொடர்ந்து படிக்க 03.04.2012. 22:45

இலங்கைக்கு எதிரான கேலிக் கூத்தான தீர

இலங்கைக்கு எதிரான கேலிக் கூத்தான தீர்மானம்

இலங்கைக்கு எதிராக ஐநா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் குறித்து காரசாரமான வாதப்பிரதி வாதங்கள் தூள் பறக்கின்றன. இந்த விவாதங்கள் அனைத்தும் உண்மைக்கு மாற்றமாகவும் உலக மக்களை ஏமாற்றும் வகையிலும் உள்ளன என்பது நமது நிலைப்பாடாகும்.

தொடர்ந்து படிக்க 28.03.2012. 12:54

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top