பாடம் : 26 - பாடம் : 34

அத்தியாயம் 3 பாடம் : 1

அங்கத் தூய்மையின் (உளூ) சிறப்பு

381 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும்.2 "அல்ஹம்து லில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்.

தொடர்ந்து படிக்க January 5, 2010, 5:27 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top