காபா வடிவில் மதுபான கூடமா?

காபா வடிவில் மதுபான கூடமா?

(காபா வடிவில் மதுபானக் கூடம் என்று ஒரு படத்தைப் போட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் சிலர் பொய்களைப் பரப்பினார்கள். இது குறித்து நேரடி ரிப்போர்ட் மூலம் பொய் என்பதை நாம் நிரூபித்ததும் இது அடங்கியது. மீண்டும் அதே படத்துடன் அதே செய்தியைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர். எனவே அந்த ஆக்கத்தை மீண்டும் இங்கே வெளியிடுகிறோம்.)

தொடர்ந்து படிக்க September 11, 2015, 4:28 PM

தேசியக் கொடியும் தேசப்பற்றும்

தேசியக் கொடியும் தேசப்பற்றும் 

காஷ்மீர் மானிலத்தில் உள்ள ஸ்ரீ நகரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாக மீண்டும் அறிவித்து நாட்டில் வகுப்பு துவேஷத்தை விதைக்க சங்பரிபார சதிகாரக் கூட்டம் திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க January 23, 2011, 10:50 PM

பாரத் பந்த் மாநாட்டை பாதிக்குமா

பாரத் பந்த் மாநாட்டை பாதிக்குமா

ஜூலை ஐந்தாம் தேதி பந்த் மாநாட்டைப் பாதிக்குமா

ஜூலை ஐந்தாம் தேதியன்று எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய பந்த் அறிவித்துள்ளன. இதனால் மாநாட்டுக்கு வரும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று பரவலாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க July 1, 2010, 2:06 AM

மீடியாக்களுக்கு எதிராக பொதுநல வழக்க�

மீடியாக்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்கலாமே

முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கும் மீடியாக்களுக்கு எதிராக நாம் ஏன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கக் கூடாது?

முஸ்தாக்

தொடர்ந்து படிக்க March 29, 2012, 9:23 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top