மக்களிடம் நிதி திரட்டாமல் தப்லீக் ஜமாஅத்தைப் போல் செயல்பட்டால் என்ன?

மக்களிடம் நிதி திரட்டாமல் தப்லீக் ஜமாஅத்தைப் போல் செயல்பட்டால் என்ன?

தப்லீக் இயக்கம் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து உலகம் முழுவதும் பரவி விட்டனர். தப்லீகைப் போன்று பொருட்செலவில்லாமல் யாரிடமும் கேட்காமல் மனமுவந்து அளித்தாலே தவிர பெறாமல் தவ்ஹீத் பணி செய்யக்கூடாதா?

தமீம் அன்சாரி

தொடர்ந்து படிக்க October 31, 2016, 5:02 PM

அமீர்கான் விவகாரம்: காவிகளின் குதர்க்கமான கேள்விகளும், சாட்டையடி பதில்களும்! முழு தொகுப்பு

அமீர்கான் விவகாரம்: காவிகளின் குதர்க்கமான கேள்விகளும், சாட்டையடி பதில்களும்! முழு தொகுப்பு

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ

ஆடியோ

HD

November 28, 2015, 8:56 PM

புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா?

புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா?

கேள்வி:

ஸிஹாஹுஸ் ஸித்தா (புஹாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி, இப்னு மாஜா, அபூ தாவூத்) வில் இருக்கும் அனைத்து ஹதீஸ்களும் சரியானவையா? பலவீனமான ஹதீஸ்களும் கலந்து இருக்குமா? பலவீனமான ஹதீஸ்கள் கலந்து இருக்கும் என்றும், அதற்குக் கீழ் பலவீனமானவை என எழுதப்பட்டிருக்கும் என்றும் கூறுகிறார்களே இது சரியா? விளக்கம் தரவும்.

- ஆர்.மிஹ்ராஜ் நிஷா

தொடர்ந்து படிக்க October 26, 2015, 9:18 PM

பீஜேயின் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை சவூதி உதவியில் இலவசமாக வெளியிடலாமே?

குர்ஆன் தமிழாக்கத்தை சவூதி உதவியில் இலவசமாக வெளியிடலாமே?

உங்கள் தர்ஜுமாவை ஏதாவது மத்திய கிழக்கு நாடு ஒன்றின் அனுசரணையில் இலவசமாக வெளியிட முடியாதா? முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும் தாவா செய்ய மிகவும் உதவியாக இருக்கும். தற்பொழுது சவுதி அரசால் விநியோகிக்கப்படும் தமிழாக்கம் யாருக்கும் விளங்குதில்லை? அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்ய வேண்டும், உங்கள் மொழி பெயர்ப்பை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கொடுத்தால் இலகுவாக விளங்கிக் கொள்கிறார்கள். விளக்கங்களும் நல்ல உதவியாக உள்ளது. பலர் உங்கள் தர்ஜுமாவைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசினாலும், ரெண்டு தர்ஜுமாவையும் கொடுத்து அனுபவ ரீதியாகக் கண்டவர்கள் நாங்கள்.

தொடர்ந்து படிக்க October 24, 2015, 1:25 PM

வதந்திகள் குறித்து முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் சிலர் முற்றிலும் தவ்ஹீதை விட்டு ஒதுங்கப் போவதாகவும், அல்லது ஓரங்கட்டப்பட உள்ளதாகவும் விஷமிகள் வழக்கம்போல் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இதில் கடுகளவும் உண்மை இல்லை.

தொடர்ந்து படிக்க April 11, 2015, 2:23 PM

ஸஹாபாக்களை பின்பற்றினால் சொர்க்கம் செல்வீர்கள் என்று கூறப்படும் ஹதீஸ் சரியா?

? என் தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள். அவர்களில் யாரைப் பின்பற்றினாலும் சுவர்க்கம் செல்வீர்கள் என்று கூறப்படும் ஹதீஸ் சரியானதா? ஸஹாபாக்களில் சிலர் தவறும் செய்திருக்கின்றார்கள். இந்நிலையில் அவர்களைப் பின்பற்றுவது எப்படி சாத்தியமாகும்?

தொடர்ந்து படிக்க December 31, 2014, 8:01 AM

பாகிஸ்தானில் இந்துப்பெண்கள் மதமாற்றமா

பாகிஸ்தானின் சிந்து மகாணத்தைச் சேர்ந்த 18 வயது ரிங்கிள் குமாரி என்ற பெண் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு ஃபர்யால் என பெயரை மாற்றி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார் என்றும், ரிங்கிள் குமாரி என்ற அந்த இந்துப் பெண்ணைக் கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ததோடு அவரது விருப்பத்துக்கு மாறாக திருமணமும் செய்து வைத்துள்ளதாகவும், தங்களது செய்தித்தாள்களின் பரபரப்பான விற்பனைக்காக பத்திரிக்கைகள் தங்களது இஷடத்திற்கு கடந்த வாரம் எழுதித்தள்ளின.

தொடர்ந்து படிக்க December 15, 2014, 11:03 AM

இராமகோபலனின் கூற்று சரியா

முஸ்லிம்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தால் அது மதமாற்றத்தை ஊக்குவிக்கும் என்று இராமகோபாலன் கூறுவது சரியா?

இராமகோபாலன் சார்ந்துள்ள மதத்தில் அனைவரும் முற்றாக நம்பிக்கையிழந்து விட்டனர். அந்த மதத்தில் இருப்பதால் கிடைக்கக் கூடிய அரசாங்க சலுகைகளுக்காகத்தான் வேண்டா வெறுப்புடன் அம்மதத்தில் நீடித்து வருகின்றனர். முஸ்லிம்களாக மாறினாலும் இதே சலுகை கிடைக்கும் என்றால் கூடாரம் காலியாகி விடக் கூடும் என்று சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்.

மத மாற்றத்தைத் தடுத்து நிறுத்த தெளிவான கொள்கையோ, தெளிவான சட்டத் திட்டங்களோ உள்ளவர்கள் இப்படி கூற மாட்டார்கள். அவரது கூற்று அவரது மதத்தைத்தான் இழிவுபடுத்துகிறது

December 15, 2014, 11:01 AM

பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு

1995ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், "பொது சிவில் சட்டத்தை ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அல்ஜன்னத் 1995  ஜூலை இதழில் பீஜே அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது.

தொடர்ந்து படிக்க December 15, 2014, 11:00 AM

மார்க்க பணிகள் செய்யும் நீங்கள் ஏன் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தருகின்றீர்கள் ?

மார்க்க பணிகள் செய்யும் நீங்கள் ஏன் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தருகின்றீர்கள் ?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

March 28, 2014, 6:35 PM

சிவசேனாவிற்கு ஆதரவு கடிதம் எழுதிய அதிமுகவிற்கு ஆதரவா?

 

சிவசேனாவிற்கு ஆதரவு கடிதம் எழுதிய அதிமுகவிற்கு ஆதரவா? என்ற கேள்வியை பரவலாக எழுப்பி வருகின்றனர். இது குறித்து மாநிலத் தலைவர் பீஜே அவர்களின் விளக்கம்

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

March 17, 2014, 6:15 PM

தவ்ஹீத் ஜமாஅத் மக்களின் ஒற்றுமையை கெடுத்து விட்டது என கூறுகின்றனரே ?

தவ்ஹீத் ஜமாஅத் மக்களின் ஒற்றுமையை கெடுத்து விட்டது என கூறுகின்றனரே ?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

February 25, 2014, 4:39 PM

ஜனவரி 28 போராட்டம் வரும் தேர்தலை முன்வைத்து நடத்தப்படும் நாடகம் என்று கூறிகின்றார்களே ?

 

ஜனவரி 28 போராட்டம் வரும் தேர்தலை முன்வைத்து நடத்தப்படும் நாடகம் என்று கூறிகின்றார்களே ?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

January 24, 2014, 12:30 PM

ஜனவரி 28 க்கு பிறகும் இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் போராட்டம் தொடருமா ?

 

ஜனவரி 28 க்கு பிறகும் இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் போராட்டம் தொடருமா ?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

January 24, 2014, 12:28 PM

வெளிநாட்டில் இருப்பவர்கள் ஜனவரி 28 போராட்டத்திற்கு தங்களது பங்களிப்பை எப்படி செய்வது ?

 

வெளிநாட்டில் இருப்பவர்கள் ஜனவரி 28 போராட்டத்திற்கு தங்களது பங்களிப்பை எப்படி செய்வது  ?

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

January 24, 2014, 12:27 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top