விரல் அசைத்தல் நபிவழியா

விரல் அசைத்தல் நபிவழியா
அத்தஹிய்யாத் ஓதுவதற்காக அமர்ந்தது முதல் ஆட்காட்டி விரலை அசைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா? இதை மறுப்பவர்களின் வாதங்கள் எப்படி தவறாக அமைந்துள்ளன? இங்கே கிளிக் செய்யவும்

09.09.2009. 17:00

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?
(நேயர்கள் கவனத்துக்கு: இணை கற்பிக்கும் இமாமை பின்பற்றலாம் என்ற கருத்தில் எழுதப்பட்ட ஆக்கத்துக்கு மறுப்பு கடைசியில் இணைக்கப்பட்டுள்ளது.)

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில்

தொடர்ந்து படிக்க 22.12.2009. 16:13

பள்ளிவாசல் கட்ட பிற மத்தினரிடம்

பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு மாற்று மதத்தவர்களிடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொள்ளலாமா?

தொடர்ந்து படிக்க 12.08.2009. 03:18

துஆவில் கைகளை உயர்த்தலாமா?

துஆவில் கைகளை உயர்த்தலாமா?

கேள்வி :

தொழுகைக்குப் பின் கையை உயர்த்தி பிரார்த்தனை செய்வதற்கு ஆதாரம் இல்லை என்று சிலர் (சலஃபிகள்) சொல்கிறார்கள். இது சரியா?

தொடர்ந்து படிக்க 29.03.2010. 22:39

தொப்பி அணிவது பற்றி ஹதீஸ் உண்டா?

 தொப்பி அணிவது பற்றி ஹதீஸ் உண்டா?

பாதுஷா

தொப்பி, மற்றும் தலைப்பாகை பற்றி நிறைய ஆக்கங்கள் நமது இணைய தளத்தில் உள்ளது. கீழ்க்காணும் லிங்குகளுக்குச் சென்று பார்க்கவும்

தொப்பியும் தலைப்பகையும்

தொப்பி தலைப்பாகை

தொப்பி ஓர் ஆய்வு

08.03.2010. 15:51

வித்ரில்குனூத் எப்போது ஓதவேண்டும்?

வித்ரில்குனூத் எப்போது ஓதவேண்டும்?

ருகூவிற்கு பிறகு குனூத் ஓதுவது சரியா? அதுவும் கையை உயர்த்தி ஓதனுமா? விளக்கவும்

தொடர்ந்து படிக்க 04.04.2010. 00:52

ருகூவிற்கு பிறகு என்ன கூறவேண்டும்?

ருகூவிற்கு பிறகு என்ன கூறவேண்டும்?

தொழுகையில் ருகூஹ்வில் இருந்து எழுந்த பிறகு "ரப்பனா லகல்ஹம்து ஹம்தன் கசீரன் தையிபன் முபாரக்கன் பீஹி"என்று கூறுவது தேவையற்றது என்றும் மேலும் "ரப்பனா லகல் ஹம்து" அல்லது "ரப்பனா வ லகல் ஹம்து" அல்லது "அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து" அல்லது "அல்லாஹும்ம ரப்பன வ லகல் ஹம்து" என்று கூறுவதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டி தந்த வழி என்று தாங்கள் கூறுகிறீர்கள்

தொடர்ந்து படிக்க 04.04.2010. 00:37

காயிப்ஜனாஸா எப்போது?

காயிப்ஜனாஸா எப்போது தொழவேண்டும்?

இந்தியாவில் மரணமாகி ஜனாஸா தொழுகை தொழவைக்கப்படாத ஒருவருக்கு சவூதியில் காயிப் ஜனாசா தொழுகை தொழலாமா?

தொடர்ந்து படிக்க 03.04.2010. 23:35

ஜும்ஆத் தொழுகைக்கு 40பேர் அவசியமா?

 ஜும்ஆத் தொழுகைக்கு 40பேர் அவசியமா?

ஜும்ஆத் தொழுகை நடைபெற குறைந்தது 40 நபர்கள் இருக்க வேண்டுமா?

தொடர்ந்து படிக்க 03.04.2010. 21:54

பாங்குக்கு உளு அவசியமா

பாங்குக்கு உளு அவசியமா

கேள்வி:-- ஆடு,மாடுகளை அறுப்பதற்கும் பாங்கு சொல்வதற்கும் உளு செய்வது அவசியமா?

தொடர்ந்து படிக்க 03.04.2010. 19:16

பாங்கு சொல்லும் போது

பாங்கு சொல்லும் போது இருபுறமும் திரும்புதல்
பாங்கில் ஹைய்ய அலஸ் ஸலாஹ்
, ஹய்ய அலல்ஃபலாஹ்' என்று சொல்லும் போது முறையே வலது புறமும், இடது புறமும் தலையைத் திருப்புகின்றோமே அது நபிவழியா?

தொடர்ந்து படிக்க 16.08.2009. 10:53

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா

 பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா

? பெருநாள் தொழுகை முடிந்த உடன் இமாம் உரை நிகழ்த்துவார். அதில் இரண்டு உரைகளை நிகழ்த்துவார்கள். ஆனால் நான் தொழுகைக்குச் சென்ற இடத்தில் இமாம் ஒரு உரையுடன் நிறுத்தி விட்டார். இது சரியா?

தொடர்ந்து படிக்க 23.03.2010. 18:30

வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாமா

வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாமா

வீட்டில் தொழமுடியுமா?? அதுவும் ஜமாஅத் ஆஹா தொழ முடியுமா விளக்கவும்

தொடர்ந்து படிக்க 09.03.2010. 21:30

முதல் வரிசையில் சிறுவர்கள் நிற்கலாம

முதல் வரிசையில் சிறுவர்கள் நிற்கலாமா

சிறுவர்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் போது முதல வரிசையில் நிற்க அனுமதிப்பதில்லை. முன் வரிசையில் இடம் இருந்தாலும் கூட அதைத் தடுக்கின்றனர். இது சரியா?

தொடர்ந்து படிக்க 24.02.2010. 20:37

இரண்டிரண்டா? நான்கு நான்கா

இரண்டிரண்டாக தொழுவதா? நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா

லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக் அத்களை ஒரே சலாமில் தொழுக ஹதீஸ் உள்ளதா?கடமை அல்லாத எல்லா தொழுகைகளை நபிகள் (ஸல்) அவர்கள் இரண்டிரண்டாக தொழுதார்கள் என்று வந்துள்ளதே? அது இரவு தொழுகையை தான் குறிக்குமா?ஜூம்மா முன் சுன்னத் நான்கு ரக் அத்தும் எப்படி தொழுக வேண்டும்?

தொடர்ந்து படிக்க 24.02.2010. 19:29

<< First < Previous [1 / 4] Next > Last >>



கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

தாங்கள்
6209464
வது பார்வையாளர்

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
81 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):