நவீன பிரச்சனைகள் கேள்வி பதில் தொகுப்
நவீன பிரச்சனைகள் கேள்வி பதில் தொகுப்பு- நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பற்றி திரைப்படம் எடுத்தால் என்ன?
- ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா?
- ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா?
- வருமான வரியில் இருந்து தப்பிக்க?
- உயர் கல்விக்காக வங்கியில் கடன் வாங்கலாமா?
- வேறு கிரகங்களில் உயிரினம் உண்டா?
- அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?
- உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?
- கழிவறைக்கு செல் போனை எடுத்துச் செல்லலாமா?
- சிறுவன் உடலில் குர்ஆன் வசனம் உண்மையா?
- பழைய குர்ஆன் பிரதிகளை என்ன செய்வது?
- காட்டரபிகளின் கொடுமையை எப்படி எதிர்கொள்வது?
- விபத்து மூலம் ஒருவரைக் கொலை செய்தால்?
- முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக போராட்டம் கூடுமா?
- அமெரிக்கர்கள் அமெரிக்காவை எப்படி புறக்கணிப்பது?
- இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்?
- பைஅத் நபி அவர்களை தவிர யாரிடமும் செய்யகூடாது?
- ஆல்கஹால் பயன்படுத்தலாமா?
- இடது கையில் கடிகாரம் அணியலாமா?
- தற்கொலை தாக்குதலை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா?
- குட்மார்னிங் சொல்வது குற்றமா?
- தானம் செய்த கண் சொர்க்கம் செல்லுமா?
- கொசு பேட் பயன்படுத்தலாமா?
- கிறிஸ்மஸ் விருந்து கூடுமா?
- ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்?
- ஆண்கள் பிளாடினம் அணியலாமா?
- அனைவரையும் ஏன் ஒன்று சேர்க்க முடியவில்லை?
- நகப்பாலிஷ் இடலாமா?
- செஸ் விளையாட்டு சூதாட்டமா?
- அக்டோபஸ் உண்ணலாமா?
- சோதனைக் குழாய் குழந்தை?
- இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா?
- முஸ்லிமல்லாதவர்களின் வீடுகளில் உருவப்படம் இருந்தால் போகலாமா?
- நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி?
- பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?
- தேர்தலில் எத்தகைய நிலைபாடு சரி?
- திருமணப் பதிவுச் சட்டத்தை ஏற்கலாமா?
- ரிங் டோனாக குர்ஆன் வசனங்கள் வைக்கலாமா?
- ஒரிஜினல் சாப்ட்வேரை காப்பி எடுக்கலாமா?
- அஜினமோட்டோ பயன்படுத்தலாமா?
- தலை முடிக்குச் சாயம் அடிக்கலாமா?
- மாற்று மதம் தொடர்பான பொருட்கள் விற்கலாமா?
- ஜெயலலிதாவை ஆதரித்தது ஏன்?
- காட்டுவாசிகளுக்கு இறுதி நாளின் தீர்ப்பு என்ன?
- சினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமா?
- உருவ படத்த்க்கு அனுமதி உண்டா?
- புத்தாண்டு கொண்டாடலாமா?
- ஃப்ரீகால் முறையில் பேசலாமா?
- கிரகணத்தின் போது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?
- மனித உறுப்புகளையும், இரத்தத்தையும் விற்கலாமா?
- சினிமா பார்ப்பது கூடுமா?
- உலக அளவில் ஏன் பிரச்சாரம் செய்யக் கூடாது?
- ரெஸ்லின் பார்க்கலாமா?
- நகப்பாலிஷ் இடக் கூடாது என்றால் டை அடிப்பது மட்டும் கூடுமா?
- ஆல்கஹல் கலந்த மொவுத்வாஷ் பயன்படுத்தலாமா?
- பட்டால் ஆன டை அணியலாமா?
- பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா?
- தரகுத் தொழில் கூடுமா?
- போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா?
- அமாவாசையில் மனநிலை பாதிக்குமா?
- மணி டிரான்ஸ்பர் செய்யலாமா?
- கொலை செய்தவனை என்ன செய்ய வேண்டும்?
- பட்டசு கொளுத்தி மகிழலாமா?
- TNTJ மூலம் தப்லீக் செல்லலாமே?
- வீட்டில் எத்தனை மாடி வரை கட்டலாம்?
- செல்போனில் படம் பிடிக்கலாமா?
- நைட் ஷிஃப்டில் வேலை செய்யலாமா?
- அடிமை இல்லாத காலத்தில் என்ன செய்வது?
- SMS மூலம் குர்ஆன் வசனங்களை அனுப்பலாமா?
- ஹிப்னாட்டிசம் உண்மையா?
- குர்ஆன் வசனங்கள் அச்சிட்ட காகிதங்களை என்ன செய்ய வேண்டும்?
- கில்லட் கருவியால் அறுப்பதை உண்ணலாமா?
- ஆண்கள் வைரம் அணியலாமா?
- நீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா?
- உடல் தானம் செய்யலாமா?
- வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா?
- இசைக்கு தடை இல்லை என்பது சரியா?
- இசை கேட்பது தடுக்கப்பட்டதா?
- கிலாஃபத் இறையட்சியை ஆதரிப்பீர்களா?
- கிலாஃபத் இறையாட்சியை ஆதரிக்கலாமா?
- கினி பன்றியை வளர்க்கலாமா?
- இஸ்லாமிய வங்கியில் கடன் வாங்குவது கூடுமா?
- கூடங்குளம் அணு உலை எதிர்பாளர்களை மீது போலீஸ் தாக்குதல் நடத்தியது சரியா?
- அந்நிய முதலீட்டிற்கான அனுமதி பற்றி நாம் எந்த முடிவு எடுப்பது?
- டிஎன் டிஜே போராட்டத்திற்க்கும் மற்ற இயக்கங்கள் நடத்திய போராட்டத்திற்க்கும் என்ன வேறுபாடு?
Published on: August 13, 2012, 12:59 PM Views: 644

