நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூற
நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா?
மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையல்ல! அவனுடைய தூதருக்கும் அடிமைதான்! என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தையும் கூறுகின்றனர் "தனக்கு தானே அநீதி இழைத்துக் கொண்ட எனது அடியார்களே!.... " என்று தொடங்கும் வசனத்தை க்காட்டி பின்வருமாறு கூறுகின்றனர். அதாவது நபியவர்களை பார்த்து அல்லாஹ்வே நம்மை "எனது அடியார்களே"! என்று அழைக்கச் சொல்வதன் மூலம் நாம் நபியவர்களுக்குக் கூட அடிமை என்பதாக்க் கூறுகின்றனர் இது சரியா?
முஹம்மது இஹ்ஸாஸ்
தொடர்ந்து படிக்க January 17, 2012, 1:23 PM
