விவாதம் கண்டேன் ஜமாலயிடம் ஒரு கேள்வ��

கேள்வி

ஷிர்க் வைப்பவர் விவாதம் கண்டேன். அதில் ஜமாலயிடம்  ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். நான் இஸ்லாத்தை தழுவியவன். அவரின் கூற்று படி நான் எனது வினாயஹரை (இதுக்கு எந்த சக்தியும் கிடையாது) ஆனால் அல்லாஹ் தான் அதற்கு சக்தி கொடுத்திருக்கிறான் என்று எண்ணிக் கும்பிடலாமா ? ஏன் என்றால் அடக்கத்தலத்தின் உள்ளே உள்ள எலும்புக்கூடுக்கு அல்லாஹ் சக்தி கொடுத்துள்ளான்  நம்பப்படும் பொழுது வெளியே உள்ள கல்லை (அல்லாஹ் சக்தி கொடுத்திருக்கிறான் ) என்று எண்ணி கை ஏந்தலாமா ?

பதில் : இஸ்லாத்தில் இருந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் அனைவருமே தாங்கள் செய்து கொண்டிருப்பது இணைகற்பித்தல் அல்ல என்று சாதிப்பதற்கு இந்த வாதத்தைத் தான் காலாகாம் எடுத்து வைத்து வருகின்றனர். அல்லாஹ் செய்யும் அனைத்தையும் அவ்லியாக்கள் செய்வதாக நம்பும் இவர்கள் இவர்கள் சுயமாக இப்படி செய்ய மாட்டார்கள். அல்லாஹ் இவர்களுக்கு இந்த் ஆற்றலை வழங்கியுள்ளான் என்று சேர்த்துக் கொண்டால் அது இணைகற்பித்தல் ஆகாது என்று மக்களை நம்ப வைக்க நினைக்கின்றனர்.

இஸ்லாத்தை ஏற்றுள்ள நீங்கள் கேட்கும் இந்தக் கேள்வி இவர்களின் அறியாமையை அம்பலப்படுத்த போதுமானது. இது போன்ற எதிர்க் கேள்விகளை கேட்டிருந்தால் ஜமாலி போன்றவர்கள் உருவாகி இருக்கமாட்டார்கள். கல்லை வணங்கக் கூடியவன் இந்தக் கல் சுயமாக ஒன்று செய்யாது. கடவுள் அத்ற்கு இந்த ஆற்றலை வழ்ங்கியுள்ளா என்று கூறிக் கொண்டால் அது இணைகற்பித்தலில் அடங்காது என்று இவர்கள் கூறுவார்களாகேள்வி பதில்நம்பிக்கை தொடர்புடையவைஅல்லாஹ் இவர்களுக்கு இந்த் ஆற்றலைசேர்த்துக் கொண்டுஇணைக

Published on: November 26, 2012, 6:22 PM Views: 2223

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top