குர்-ஆன் அரபிமொழியில் இருப்பது ஏன்?
குர்-ஆன் அரபிமொழியில் இருப்பது ஏன்?
தொடர்ந்து படிக்க 06.04.2010. 17:43
எல்லாம் விதிப்படியா?
எல்லாம் விதிப்படியா?
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கிறது என்றால் தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படி தானே நடக்கின்றது. ஒருவன் தீமை செய்வதும் நன்மை செய்வதும் அல்லாஹ்வின் விருப்பப்படி தானே நடக்கிறது. அல்லாஹ் விதித்த விதிபடித்தான் எல்லாம் நடக்கிறது என்றால் நாம் சொர்க்கம் செல்வதும் நரகம் செல்வதும் முன்கூட்டியே விதிக்கப்பட்டுவிட்டதல்லவா? அப்படியானால் நாம் அமல்கள் செய்வதால் என்ன பயன்? நம் இஷ்டப்படி வாழ்ந்து விடலாமே. விதியை பற்றி ஒரு அளவிற்கு மேல் சிந்திக்காதீர்கள் என்று ஹதீஸில் படித்திருக்கின்றேன். என்னுடைய இந்த குழப்பத்திற்கு தெளிவான பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்லாஹ் போதுமானவன். தொடர்ந்து படிக்க 30.03.2010. 22:37 ஜின்களைக் காண முடியுமா? அப்துர்ரஹ்மான் இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். கண்களுக்குத் தென்பட மாட்டார்கள் என்ற விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம். தொடர்ந்து படிக்க 08.03.2010. 16:18 குழந்தை உடலில் குர்ஆன் எழுத்து ஒரு ஒன்பது மாதக் குழந்தையின் மீது குர்ஆன் எழுத்து தெரிகிறது என்று சமீபத்தில் நான் யூட்யூபில் நான் பார்த்தேன். இக்குழந்தையின் பெற்றோர் முஸ்லிம்கள் அல்லர் என்றும் கூறப்படுகிறது. இது பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன? தொடர்ந்து படிக்க 08.03.2010. 08:51
ஆண்களுக்கு ஹூருல் ஈன்கள் கிடைப்பது போல் பெண்களூக்கும் உண்டா?
ஆஸாத் அலி
இது குறித்து திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். பார்க்க
அரபு மொழி அறிவு இல்லாமல் ஜாகிர் நாயக் இது பற்றி கூறியுள்ள விளக்கம் அறியாமையின் தொகுப்பாகும். ஹூர் என்ற வார்த்தைக்கு தவறாக யாரோ சொல்லிக் கொடுத்ததைப் படிக்கும் போது வேதனையாக இருந்தது. 04.03.2010. 20:56 ஜின் இனம் குறித்த கேள்வியும் எதிர்க் கேள்வியும் 1996 ஆம் ஆண்டு ஜின் குறித்த கேள்விக்கு பீஜே அளித்த போது அதற்கு இலங்கை உலமாக்கள் மறுப்பு தெரிவித்தனர். அந்த மறுப்புக்கும் பீஜே பதில் அளித்தார். அதை சகோதரர் ஹஃபீழ் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள். அதை இங்கே வெளியிடுகிறோம். தொடர்ந்து படிக்க 15.02.2010. 13:53 மனிதன் மீது ஜின் மேலாடுமா? மனிதன் மீது ஜின் மேலாடுமா? மதீனாவில் ஒரு பெண்ணுக்குப் பேய் பிடித்து விட்டது. உடனே மதீனா யுனிவர்சிடியில் உள்ள ஆலிமை அழைக்க வந்தனர். முஸ்லிமான ஜின் அந்தப் பெண்ணைப் பிடித்துள்ளதை அவர் கண்டுபிடித்தார். நீ ஒரு முஸ்லிம். இன்னொரு முஸ்லிமுக்கு நோவினை செய்யலாமா? என்று அவர் கேட்டார். அதற்கு அவளைப் பிடித்திருந்த ஜின், “பாத்ரூமில் குளிக்கும் போது என் மேல் இவள் வெந்நீரை ஊற்றினாள்” என்று என்று பதிலளித்தது. ’நீ இருப்பது தெரியாமல் தானே அவள் வெந்நீரை ஊற்றினாள்’என்று அந்த ஆலிம் விளக்கினார். அதற்கு அந்த ஜின், “நபி (ஸல்) அவர்கள் பதிரூமில் ஓத வேண்டும் என்று கூறியதை அவள் ஓதியிருந்தால் நான் அங்கிருந்து வெளியேறி இருப்பேன்” என்றது. தெரியாமல் நடந்து விட்டது; நீ போய் விடு என்று அந்த ஆலிம் கூறியதும் ஜின் ஓடிவிட்டது. இந்தச் சம்பவத்தை உமர் அலி (இலங்கை) என்பவர் யாஸீன் விளக்கவுரை என்ற ஒலி நாடாவில் பேசி உள்ளார். இவ்வாறு நடக்க குர்ஆன் ஹதீஸ்படி சாத்தியம் உள்ளதா? தொடர்ந்து படிக்க 15.02.2010. 13:33
ஜின்களைக் காண முடியுமா
குழந்தை உடலில் குர்ஆன் எழுத்து
பெண்களுக்கு ஹூருல் ஈன்கள்
ஜின் இனம் குறித்த கேள்வியும் எதிர்க்
மனிதன் மீது ஜின் மேலாடுமா?
முஹம்மது ஏன்று திக்ரு செய்யலாமா