அசைவத்தை இஸ்லாம் அனுமதித்தது ஏன்

 அசைவத்தை இஸ்லாம் அனுமதித்தது ஏன்

அசைவம் சாப்பிடலாம் என்பதற்கு உள்ள அணைத்து அறிவியல் பூர்வமான சான்றுகளையும் அனுப்புங்கள் இந்து சஹோதரருக்கு இஸ்லாத்தை பற்றி சொல்லி புரிய வைக்க வேண்டும் அசைவம் பாவம் என்கின்றனர் விளக்கம் தரவும் பலமுறை கேள்வி அனுப்பியும் பதில் வரவில்லை

இது குறித்து திருக்குர்ஆன் விளக்கவுரையில் விளக்கப்பட்டுள்ளது. அதையும் பார்க்கவும்

அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் என்ற நூலில் 51வது கேள்விக்கான பதிலையும் வாசிக்கவும்

குற்றச்சாட்டுக்களும் பதில்களும் என்ற் நூலில் இது குறித்து விளக்கியுள்ளோம். அது டெக்ஸ்ட் பைலாக இல்லாததால் வெளியிட முடியவில்லை. கம்போஸ் செய்ய தற்போது வாய்ப்பு இல்லை. அந்த நூல் நமது கிளைகளிலும், கொள்கைச் சகோதரர்களிடமும் கிடைக்கும். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற் நிகழ்சியில் இது குறிது பல கேள்விகள் கேட்கப்பட்டு விரிவாக விளக்கப்பட்டன. இங்கே கிளிக் செய்து அந்த உரையில் இருந்து குறிப்பு எடுத்துக் கொள்ளலாம்.வீடியோமாற்று மத கேள்விகள்இஸ்லாம்அசைவம்அனுமதி

Published on: March 12, 2010, 9:45 AM Views: 2261

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top