கவனமற்ற காயல் ஃபத்வா

கவனமற்ற காயல் ஃபத்வா

பெருநாள் தினத்தில் கூட்டாகவும் சப்தமிட்டும் தக்பீர் கூறலாமா? அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா என்ற தக்பீரை ஓதுவது நபிவழிக்கு உட்பட்டதா என்ற கேள்விக்கு காயல் பட்டிணம் ஆயிஷா சித்தீகா மகளிர் கல்லூரியில் இருந்து ஒரு ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் சில ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த செயல்களை எப்படியாவது நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக இவர்கள் குர் ஆன் ஹதீஸை வளைத்து தவறான ஃபத்வா அளித்து மக்களை குர் ஆன் ஹதீஸ் என்ற பெயரில் வழி கெடுக்க முயன்றுள்ளனர் என்பது இவர்களின் ஃபத்வாவில் இருந்து தெளிவாகிறது. இது குறித்து அப்துன்னாஸர் அவர்கள் ஆய்வு செய்து இந்த ஃபத்வா எவ்வளவு அபத்தமானது என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.

அந்த ஃபத்வாவையும் அதற்கு அப்துன்னாசர் அளித்த மறுப்பையும் இங்கே இடம்பெறச் செய்துள்ளோம்.

தொடர்ந்து படிக்க August 21, 2011, 3:48 AM

சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிக�

சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா

சத்தியம் செய்து முறித்தால் அதற்கான பரிகாரம் என்ன?

ஒரு பாவத்தைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து ஒருவர் அதை மீறி அந்தப் பாவத்தைச் செய்து விட்டார். அந்தப் பாவத்தை ஒரு தடவை மட்டுமின்றி பல தடவை செய்கிறார். இவர் பல தடவை சத்தியத்தை முறித்தவராவாரா? எத்தனை தடவை பாவம் செய்தாரோ அத்தனை தடவை பரிகாரம் செய்ய வேண்டுமா?

முஹம்மத்

தொடர்ந்து படிக்க August 13, 2011, 1:36 AM

பாரகல்லாஹு என்று கூறுவது சரியா

பாரகல்லாஹு என்று கூறுவது சரியா

ஜஸாகல்லா என்று கூறினால் அதற்கு என்ன மறுமொழி சொல்ல வேண்டும்? பாரகல்லாஹு லக என்று கூறுகிறார்களே இதுசரியா?

முஹம்மத் தரோஜ்

தொடர்ந்து படிக்க July 4, 2011, 10:37 AM

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாய

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா?

 

தொழுகையில் ஸலவாத் ஓதும் போது இப்ராஹீம் நபிக்கு அருள் புரிந்த்து போல் முஹம்மத் நபிக்கும் அருள் புரிவாயாக என்று கேட்கிறோம். அல்லாஹ்விடம் கேட்கும் போது இது போல் வேண்டும் அது போல் வேண்டும் என்று கேட்பது சரியா?

செய்யத் நஸ்ஸார்

தொடர்ந்து படிக்க June 8, 2011, 12:46 AM

பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா?

பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா?

 

டாய்லெட் செல்லும் போது ஓதுவதற்கு துவா உள்ளது. அது போல் டாய்லெட் விட்டு வெளி வருவதற்கும் துவா உள்ளது. அதே போல் உளு செய்வதற்கும் முடிப்பதற்கும் பிச்மில்லாஹ்வும் இன்ன பிற வாசகங்களும் உள்ளன, டாய்லெட் உலூ போன்றவை ஒரே இடத்தில இறக்கும் பட்சத்தில் பாத்ரூமிலே எல்லா துவாக்களையும் ஓதலாமா ?

முஹம்மத் ரிஸ்வான்

தொடர்ந்து படிக்க June 3, 2011, 9:36 AM

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வே

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா

பாவமன்னிப்பு கேட்கும் போது பொதுவாக கேட்டால் போதுமா? அல்லது ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டு தனித்த்னியாக பாவமன்னிப்பு கேட்க வேண்டுமா? சில பாவங்களில் இருந்து நாம் திருந்திக் கொள்கிறோம். ஆனால் அத்ற்காக நாம் மன்னிப்பு கேட்காமல் இருந்து விடுகிறோம். இது போதுமா? சிறு பாவங்களுக்கும் மன்னிப்பு கேட்க வேண்டுமா?

ஃபாத்திமா

தொடர்ந்து படிக்க May 26, 2011, 4:08 PM

எனக்காக துஆ செய்யுங்கள் எனக்கேட்கலா�

நாம் பிறரிடம்எனக்காக  துஆ செய்யுங்கள்" என்று சொல்கிறோமே. இது ஒரு வகையில் யோசிக்கும் போது அல்லாஹ்விற்கு இணை வைப்பது போல? தெரிகிறதே  இவ்வாறு சொல்வதற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளதா?  மற்றவர்கள் ரசூல் (சல்) அவர்களிடம் இவ்வாறு கேட்டதாக ஆதாரம் உண்டு என்று நினைக்கிறேன். ரசூல் (சல்) அவர்கள் பிறரிடம் இவ்வாறு கூறியிருக்கிறார்களா?  ஆதாரம் தரவும்.

நாஷித் அஹ்மத்

தொடர்ந்து படிக்க April 19, 2011, 4:43 PM

தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்

தூய்மை இல்லாமல் குர்ஆன் ஓதலாகாது என்ற ஹதீஸ் சரியானதா , குளிப்பு கடமையான நிலையிலும், மாதவிடாய் நேரத்திலும் குர்ஆன் ஓதலாம் என்று சொல்கிறீர்கள். ஆனால் அபூதாவூதில் 229 வது ஹதீஸில் குளிப்பு கடமையான நேரங்களில் குர்ஆன் ஓதக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதே?

யூசுஃப் 

தொடர்ந்து படிக்க April 8, 2011, 10:18 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top