தாடி வைக்க வேண்டிய வயது எது
தாடி வைக்க வேண்டிய வயது எது
தாடி வைப்பதற்கு வயது வரம்பு ஏதாவது உண்டா? வீட்டில் உள்ளவர்கள் தாடி வைப்பதை எதிர்த்தால் இருந்தால் என்ன செய்வது?
பாசித் அஹ்மத் அன்வர்தீன்
பதில்
தாடி வைப்பதற்கு என குறிப்பிட்ட வயது வரம்பு எதுவும் மார்க்கத்தில் சொல்லப்படவில்லை.
பருவ வயதை அடைந்துவிட்டால் இஸ்லாமியச் சட்ட திட்டங்களைப் பேணி நடப்பது கடமையாகும். பருவ வயதை அடைந்தவர்களுக்குத் தான் தாடி வளரும்.
எனவே யாருடைய சொல்லுக்காகவும் நாம் தாடியை மழிப்பது கூடாது. மார்க்கத்திற்கு மாற்றமான கருத்தை உறவினர்கள் கூறினால் இதில் அவர்களுக்குக் கட்டுப்படக்கூடாது.
Published on: December 17, 2011, 7:25 AM Views: 542

