பித்அத் கேள்விபதில் தொகுப்பு
பித்அத் கேள்விபதில் தொகுப்புதொடர்ந்து படிக்க August 11, 2012, 3:59 PM
தொடர்ந்து படிக்க August 11, 2012, 3:59 PM
தொடர்ந்து படிக்க May 13, 2011, 11:24 PM
அனூத்
தொடர்ந்து படிக்க March 29, 2011, 9:32 AM
யாஸீன் மற்றும் குர்ஆன் தமாம் செய்வது குறித்த தெளிவான ஹதீஸைக் கூறவும். எனது நண்பர் தமாம் செய்வதற்கு ஆதாரம் உண்டு என்று ஹதீஸைக் காட்டுகிறார். இதனால் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது
தொடர்ந்து படிக்க March 28, 2011, 10:37 PM
வீட்டின் முன் அல்லது வீட்டின் உள்ளே அல்லாஹு அக்பர் என்று அல்லது லாஇலாஹ இல்லலல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று எழுதலாமா? பிரேம் போட்டு தொங்க விடலாமா? விளக்கம் தேவை.
தொடர்ந்து படிக்க August 12, 2010, 9:14 PM
புர்தா ஓதலாமா?
மார்க்க அறிவு சிறிதுமற்ற பூசிரி என்னும் கவிஞனால் எழுதப்பட்டதே புர்தா எனும் நூல். இதை அல்லாஹ்வுடைய வேதத்தை விட மேலானதாகவும், அல்லது அதற்குச் சமமானதாகவும் விபரமறியாத முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
தொடர்ந்து படிக்க April 1, 2010, 10:21 PM
ஹிஜ்ரி ஆண்டு எப்போது ஆரம்பம் ஆனது? அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தார்களா? ஷாஹுல்
ஹிஜ்ரி ஆண்டு எனும் ஆண்டைக் கணக்கிடும் முறை இஸ்லாமிய ஆண்டு என்று கூறப்பட்டாலும் குர்ஆனிலோ ஹதீஸிலோ இதற்கு ஆதாரம் இல்லை.
தொடர்ந்து படிக்க January 9, 2010, 10:35 AM
? புதுமனை புகுவிழா கொண்டாடலாமா? கடன் வாங்கிக் கட்டியிருக்கும் வீட்டிற்கும் இது பொருந்துமா? விருந்தும் வைக்க வேண்டுமா?
புதுமனைப் புகுவிழா என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லை. புதுமனைப் புகுவிழா என்ற பெயரில் மவ்லிது பாத்திஹா ஓதுதல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறுகின்றன. புது வீட்டில் முதன் முதலில் பால் காய்ச்ச வேண்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
தொடர்ந்து படிக்க October 18, 2009, 8:00 AM
ஈத் முபாரக் சொல்லலாமா
(பெருநாள் வாழ்த்து என்று சொல்வது ஆசி வழங்குவது போல் உள்ளது என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் இந்த ஆக்கத்தில் தெரிவித்திருந்தோம்.
தொடர்ந்து படிக்க September 28, 2009, 10:55 AM
September 10, 2009, 3:57 AM
சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் இரத்த தானம் செய்து வருகின்றனர். நாட்டில் விஷேசமாகக் கொண்டாடப்படும் ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து இரத்த தானம் செய்வது பித்அத் இல்லையா?
தொடர்ந்து படிக்க August 27, 2009, 3:40 AM
786 என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா?
தொடர்ந்து படிக்க August 26, 2009, 3:18 PM
மார்க்க முரணான காரியங்கள் நடக்கும் சபைகளில் பங்கேற்பது
மாற்று மத சகோதரர்களின் திருமணம் மற்றும் இதர விசேஷங்களிலும், விருந்துகளிலும் கலந்து கொள்வது மார்க்கத்திற்கு முரணான காரியமா? அவர்கள் வரதட்சணை வாங்கித் திருமணம் முடித்தாலும் கலந்து கொள்ளலாமா?
தொடர்ந்து படிக்க August 15, 2009, 3:52 PM
பைஅத் குறித்து எதிர்க்கருத்து சரியா?
உமர் அலி என்பவர் பைஅத் அவசியம் என்று பேசி வருகிறார். 48:10, 9:103 வசனங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்.
தொடர்ந்து படிக்க May 7, 2010, 8:42 AM
மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா
பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள். இந்த வீட்டில் திருமணத்துக்கு தகுதியான ஒரு பெண் இருக்கிறாள் என்பது அப்போது தான் தெரியும் என்று இதற்கு காரணம் கூறுகிறார்கள். இது சரியா?
தொடர்ந்து படிக்க January 19, 2011, 10:25 AM
தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா
தினசரி வாகிஆ அத்தியாயம் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். அது சரியா? சரி இல்லை என்றால் இரவில் எதை ஓதுவது?
தொடர்ந்து படிக்க December 31, 2010, 9:13 PM
பித்அத்துக்கும் நஃபிலுக்கும் வேறுபாடு என்ன?
தொடர்ந்து படிக்க December 6, 2010, 2:07 PM
தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா? குரான் ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்குங்கள். இந்தப் பதிலை ஹதீஸ் நம்பர் உடன் அனுப்புங்கள், ஏனென்றால் என்னுடைய நண்பர் சொல்லுகிறார் சவுதியில் தஸ்பீஹ் மணி விற்கப்படுகிறதே!
தொடர்ந்து படிக்க November 7, 2010, 1:44 AM
ஜும்மா உரைக்கு கைத்தடி அவசியமா
ஜும்ஆத் தொழுகையில் இமாம் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு தான் உரையாற்ற வேண்டுமா?
தொடர்ந்து படிக்க October 6, 2011, 7:51 PM
குர்ஆன் ஓதி சபையை ஆரம்பிப்பது ஸூன்னத்தா
தொடர்ந்து படிக்க September 14, 2011, 11:29 AM