நமது இணையதளத்தின் Rss Feed வசதியை எவ்வாறு
நமது இணையதளத்தின் Rss Feed வசதியை எவ்வாறு பயன்படுத்துவது?நமது இணையதளத்தில் இடம் பெறும் செய்திகளை அது வெளியான அடுத்த நிமிடமே அறிந்து கொள்ள இந்த RSS வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வசதியை பயன்டுத்த தெரியாவர்களுக்காக இதை இழகுவாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விளக்கத்தை இங்கே கான்போம்.


இதில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் முடிந்து.

ஃபயர் ஃபாக்ஸ் ப்ரவ்சர் மெனுவில் புக்மார்க்ஸ் -- புக்மார்க்ஸ் டூல்பார் ல் ஆன்லைன் பி.ஜே இணையளத்தில் இடம் பெறும் புதிய செய்திகள் தானக இடம் பெற்றுவிடும்! தங்களுக்கு தேவையான செய்திகளை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

அடுத்து கூகுல் க்ரோமில் எவ்வாறு நமது ஆர் எஸ் எஸ் ஃபீட் ஐ பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்..

இதில் ஏட் சப்ஸ்கிரிப்ஷன் பட்டனை கிளிக் செய்யவும் பிறகு பின்வரும் படத்தில் உள்ளது போன்று இடம் பெறும்.

அவ்வளவு தான் முடிந்தது இனி ஆன்லைன்பி.ஜே இணையதளத்தில் இடம் பெறும் புதிய செய்திகள் உங்கள் ப்ரவ்சரின் முகப்பிலேயே இடம் பெறும் (பின்வரும் படத்தை பார்க்கவும்)

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் ஆர் எஸ் எஸ் தொலிழ் நுட்பத்தை பயன்படுத்த ஏராளமான வழிமுறைகள் இருந்தாலும் இழகுவான வழிமுறைகளில் ஒரு சில இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ஃபீட் தொடர்பான மேலதிக விபரத்திற்கு இணையளத்தை தொடர்பு கொள்ளவும்.
Published on: September 29, 2010, 7:49 AM Views: 640

