பலதார மணம்

பலதார மணம்

பெண்களுக்கு இஸ்லாம் கொடுமை செய்கிறது என்று விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா என்ற நூலை நான் எழுதினேன். அது இணய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்ற பலதாரமணம் குறித்த கட்டுரை தனியாக இங்கே வெளியிடப்படுகிறது.

தொடர்ந்து படிக்க October 26, 2009, 10:54 AM

பொதுப்பட்டியலில் முஸ்லிம்களுக்கு உ

 பொதுப்பட்டியலில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு

ஒவ்வொரு நூறு இடங்களில் 69 இடங்கள் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் மீதி 31 இடங்கள் பொதுப்பட்டியல் மூலமும் நிரப்பப்பட வேண்டும் என்பது சட்டமாகும்.

தொடர்ந்து படிக்க July 23, 2010, 9:04 AM

நமது இணையதளத்தின் Rss Feed வசதியை எவ்வாறு

நமது இணையதளத்தின் Rss Feed வசதியை எவ்வாறு பயன்படுத்துவது?  நமது இணையதளத்தில் இடம் பெறும் செய்திகளை அது வெளியான அடுத்த நிமிடமே அறிந்து கொள்ள இந்த RSS  வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்ந்து படிக்க September 29, 2010, 7:49 AM

துரோகம் செய்தவர்கள் தினமலர் கட்டுரை

துரோகம் செய்தவர்கள் தினமலர் கட்டுரை திராவிடக் கட்சிகளின் ஆட்சி குறித்து தினமலர் நெல்லை பதிப்பு பல்வேறு தலைவர்களின் கட்டுரையை வார்ந்தோறும் வெளியிட்டு வருகிறது. இன்றைய் தினம் (டிசம்பர் 26) பீஜே எழுதிய கட்டுரையை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் பயனுள்ள தகவல்கள் உள்ளதால் அதை இங்கே வெளியிடுகிறோம்.

தொடர்ந்து படிக்க December 26, 2010, 12:23 PM

லைலதுல் கத்ரின் சிறப்புகள்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்...

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறைவரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

தொடர்ந்து படிக்க August 23, 2011, 12:46 PM

உலக மொழிகளில் ஆன்லைன் பி.ஜே

கூகுளின் தானியங்கி ஆன்லைன் மொழிபெயர்ப்பு சேவை (google translate)  நேற்றைய முன்தினம் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு சேவையை துவங்கியது. இதன் மூலம் நமது இணையதளத்தை ஆங்கிலம், அரபி, உருது போன்ற நீங்கள் விரும்பும் பிற மொழிகளில் படித்துக் கொள்ளலாம். இனிமேல் உங்கள் நண்பர் தமிழ் மொழி தெரியாதவராக இருந்தால் அவரிடம் நீங்கள் தஃவா செய்ய சிரமப்படத் தேவையில்லை.

தொடர்ந்து படிக்க June 23, 2011, 6:20 PM

கொள்கையா? கூட்டமா?

 கொள்கையா? கூட்டமா? தமிழகத்தில் தவ்ஹீதுப் பிரச்சாரம் 80களில் துவங்கி, பின்னர் அதற்காக ஓர் அமைப்பு உருவானது. இறுதியில் அது ஒரு தனி சமுதாயமாகப் பரிணமித்திருக்கின்றது. முன்னர் சில வருடங்களில் தனியாகப் பெருநாள் கொண்டாடினாலும் அதிகமான சந்தர்ப்பங்களில் தனியாகப் பெருநாள் கொண்டாடவில்லை.  சமீப காலங்களில் ஜாக் மற்றும் தமுமுகவினர் அதிகமான சந்தர்ப்பங்களில் நோன்பு மற்றும் பெருநாளை தனியாகக் கொண்டாடினர்.

தொடர்ந்து படிக்க August 20, 2009, 3:37 PM

பொறுப்பும் அமானிதமே

 பொறுப்பும் அமானிதமே

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் சமுதாயத்தில் ஏராளமான நன்மைகளை அல்லாஹ் ஏற்படுத்தினான். இந்த ஜமாஅத்தின் கொள்கையை எதிர்ப்பவர்களும் இந்த ஜமாஅத்தைப் போல் நம்பகமான இயக்கம் வேறு இல்லை என்று நம்பும் அளவுக்கு அல்லாஹ் இந்த ஜமாஅத்துக்குப் பேரருள் புரிந்துள்ளான்.

தொடர்ந்து படிக்க March 30, 2012, 9:33 PM

சிங்கள மொழியிலும் சூடுபிடிக்கும் தா

 சிங்கள மொழியிலும் சூடுபிடிக்கும் தாவாப்பணி

இலங்கையில் புத்த மதத்தைப் பின்பற்றுவோர் சிங்கள் மொழி பேசுவோராகவும், இந்து, முஸ்லிம் கிறித்தவர்கள் தமிழ் மொழி பேசுவோராகவும் உள்ளனர். புத்த மதம் இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான மதமாக இருப்பதாலும் சிங்கள மொழி பிரதான மொழியாகவும் உள்ளதால் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாத தமிழர்களும் சிங்கள மொழியையும் படிக்கிறார்கள். ஆனால் சிங்கள மொழி பேசுவோர் பெரும்பாலும் தமிழ் மொழியைப் படிப்பதில்லை. எனவே சிங்கள் மக்கள் மத்தியில் சத்தியப் பிரச்சாரம் சென்றடைய வேண்டுமானால் சிங்கள் மொழியில் நூல்கள் வெளியிடப்பட்டால் தான் சாத்தியமாகும்.

தொடர்ந்து படிக்க March 29, 2012, 10:18 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top