ஜனவரி 2008

  ஏகத்துவம் ஜனவரி 2008

தலையங்கம் தவ்ஹீத் எழுச்சி மாநாடு

மனிதன் ஒரு சமூகப் பிராணி!  அவனால் ஒரு போதும் தனித்து வாழ இயலாது.  தாய் தந்தையர், அண்ணன் தம்பி, அக்கா தங்கை, மனைவி மக்கள் என்ற குடும்ப இணைப்பு!  இதே குடும்ப இணைப்பைக் கொண்டு அவனது அக்கம் பக்கத்தில் அடுத்தடுத்து வாழும் அண்டை வீடுகள்!  இவை அத்தனையுமாகச் சேர்ந்து அமையப் பெற்ற வீதிகள்!  பல்வேறு வீதிகளைக் கொண்டு அமைந்திருக்கும் ஊர்கள்! ஆகிய இந்த மூன்றடுக்கு சமூகக் கட்டமைப்பில் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்றாக ஒன்றிப் போனவன் மனிதன்!

தொடர்ந்து படிக்க May 15, 2010, 9:11 PM

பிப்ரவரி 2008

 தலையங்கம் இறையில்லங்களைப் பாழாக்கும் அநியாயக்காரர்கள்

"நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள், தொழுகையில் நெஞ்சின் மீது கைகட்டக் கூடியவர்கள், தொழுகையின் இருப்பில் விரலை அசைப்பவர்கள்,  தொப்பி அணியாதவர்கள் இந்தப் பள்ளிக்கு வரக் கூடாது''

தொடர்ந்து படிக்க May 15, 2010, 10:16 PM

மார்ச் 2008

தலையங்கம்

இணையற்ற இறைவனுக்காக ஓர் ஏகத்துவ எழுச்சி மாநாடு

தலைவர் அழைக்கிறார்

தளபதி அழைக்கிறார்

தலைவி அழைக்கிறார்

அம்மா அழைக்கிறார்

அன்னை அழைக்கிறார்

அண்ணன் அழைக்கிறார்

தொடர்ந்து படிக்க May 15, 2010, 10:20 PM

ஏப்ரல் 2008

 தலையங்கம்

மந்திரத்தால் மாங்காய் காய்க்காது

மந்திரத்தால் மாங்காய் காய்க்காது என்பது ஒரு நல்ல பழமொழி.

உழைப்பு, தியாகம் எதுவுமின்றி இந்த உலகத்தில் ஒருவன் எதையும் பெற்று விட முடியாது என்பதை இந்தப் பழமொழி உணர்த்துகின்றது. உண்ணுவதற்கு உணவு வேண்டுமாயின் விளைநிலத்தை உழ வேண்டும்; விதை விதைக்க வேண்டும்; நீர் பாய்ச்ச வேண்டும்; நாற்று நட வேண்டும்; இடையே முளைக்கும் களைகளைப் பறிக்க வேண்டும். பின்னர் அறுவடை செய்ய வேண்டும். களத்திற்குக் கொண்டு வந்து போரடிக்க வேண்டும். நெல்லிலிருந்து சாவிகளை அப்புறப்படுத்த வேண்டும்; உலற வைத்து உமி நீக்கிய பிறகு தான் உலை அரிசியாக வீட்டுக்கு வரும்.

தொடர்ந்து படிக்க May 15, 2010, 10:25 PM

மே 2008

 தலையங்கம்

மணமகள் இங்கே? மணமகன் எங்கே?

தஞ்சையில் நடைபெறவுள்ள தவ்ஹீது எழுச்சி மாநாட்டையொட்டி தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத், மணப் பந்தல் திட்டத்தை அறிவித்துள்ளது. தவ்ஹீது மாப்பிள்ளைகள், தவ்ஹீதுப் பெண்களை மணமுடிப்பதற்குரிய திருமண ஏற்பாடுகளைச் செய்வது என்ற நோக்கில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க May 15, 2010, 10:31 PM

ஜூன் 2008

 தலையங்கம்

தஞ்சை மாநாடு மக்கள் வெள்ளமும் மயங்கும் உள்ளமும்

ஹுனைன் போரின் போது, ஹவாஸின் குலத்தாரும் கத்ஃபான் குலத்தாரும் மற்றவர்களும் தம் கால்நடைகள் மற்றும் குழந்தை குட்டிகளுடன் (போர்க் களத்தில்) நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் பத்தாயிரம் பேர்களும் (மக்கா வெற்றியில்) மன்னிப்பüக்கப்பட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்கüல் பலரும் இருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுப் பின்வாங்கிச் சென்று விட்டனர். இறுதியில், நபி (ஸல்) அவர்கள் மட்டும் தனியே எஞ்சி நின்றார்கள்....

தொடர்ந்து படிக்க May 15, 2010, 10:35 PM

ஜூலை 2008

 தலையங்கம் பொது வாழ்வில் தூய்மை

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

தொடர்ந்து படிக்க May 15, 2010, 10:39 PM

ஆகஸ்ட் 2008

 தலையங்கம் ரமளான்:

கூலி தரும் குர்ஆன் மாதம்

அல்லாஹ்வின் வேதத்தில் எந்தவொரு மாதத்தின் பெயரும் பதிவாகவில்லை. ஒரு மாதத்தைத் தவிர! அது தான் புனித மிக்க ரமளான் மாதமாகும். இந்த மாதத்தின் மாண்பையும் மகிமையையும் இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து படிக்க May 15, 2010, 10:43 PM

செப்டம்பர் 2008

 தலையங்கம் அழைப்புப் பணியே அழகிய பணி!

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?

தொடர்ந்து படிக்க May 15, 2010, 10:47 PM

அக்டோபர் 2008

 தலையங்கம் இவர்கள் முஸ்லிம்களா?

ஹிஜிரி ஆறாம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு உம்ரா செய்வதற்காக ஆயிரத்து நானூறு பேர்களுடன் வருகின்றார்கள். அப்போது வழியில் மக்காவின் இணைவைப்பாளர்களால் அவர்கள் தடுக்கப்படுகின்றார்கள். தடுக்கப்பட்ட போது அவர்கள் தங்கிய இடம்  ஹுதைபிய்யா ஆகும். இந்த இடத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கும், குறைஷிகளின் தலைவர் ஸுஹைல் பின் அம்ருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

தொடர்ந்து படிக்க May 15, 2010, 10:51 PM

நவம்பர் 2008

 தலையங்கம்

பருவ மழையும் பாவ மன்னிப்பும்

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; வேறு யாரையும் எதையும் வணங்கக் கூடாது என்ற கொள்கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா காஃபிர்களிடம் கொண்டு வந்தார்கள்.

தொடர்ந்து படிக்க May 15, 2010, 10:59 PM

டிசம்பர் 2008

 தலையங்கம் இறை ஆலயமும்

இப்ராஹீம் நபியும்

உலகத்தில் முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபாவாகும்.

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

தொடர்ந்து படிக்க May 15, 2010, 11:01 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top