ஜனவரி 2012

ஏகத்துவம் ஜனவரி 2012

தலையங்கம்

நெகிழ வைத்த நெல்லைப் பொதுக்குழு

அன்று தவ்ஹீதுப் பிரச்சாரம் துவங்கிய ஆரம்ப கால கட்டத்தில் தமிழகமெங்கும் எதிர்ப்பலைகள்! எரிமலைகள்! இன்று இறைவன் அருளால் எங்கள் ஊருக்கு தவ்ஹீதுப் பிரச்சாரம் நடத்த தேதி கிடைக்காதா?' என்ற எதிர்பார்ப்பு அலைகள்! ஏக்க அலைகள்! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஓர் இருபதாண்டு கால இடைவெளியில் இத்துணை வளர்ச்சி!

தொடர்ந்து படிக்க December 31, 2011, 10:39 AM

பிப்ரவரி 2012

ஏகத்துவம் பிப்ரவரி 2012

உருவாகட்டும் ஊருக்கு ஓர் அழைப்பாளர்

அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை சென்றடையாத ஊர் இல்லை என்ற அளவுக்கு அபாரமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய அளவிற்கு அழைப்பாளர்கள் இல்லை என்பது ஆழ்ந்த கவலையளிக்கக் கூடிய செய்தியாகும்.

தொடர்ந்து படிக்க February 4, 2012, 12:31 AM

ஏகத்துவம் மார்ச் 2012

 ஏகத்துவம் மார்ச் 2012

தலைமையகம் அமைய தாராளமாக உதவுவீர்

மாநபி (ஸல்) அவர்களை மக்காவை விட்டும் இறை மறுப்பாளர்கள் துரத்தியடித்தனர். அதனால் நாடு துறந்த நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தஞ்சம் அடைந்தார்கள். மதீனாவுக்கு வந்த மாத்திரத்தில் அவர்கள் செய்த தலையாய பணி, ஒரு பள்ளிவாசலை நிறுவியது தான். அதுவும் சொந்தப் பணத்தில் பள்ளியை நிறுவினார்கள்.

தொடர்ந்து படிக்க March 10, 2012, 5:53 PM

ஏகத்துவம் ஏப்ரல் 2012

ஏகத்துவம் ஏப்ரல் 2012

கொடிய நரகிலிருந்து குழந்தைகளைக் காப்போம்

கொளுத்தும் வெயிலுடன் கோடைகாலம் துவங்கி விட்டது. இதை முன்னிட்டு பள்ளிக்கூடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு, பின்னர் ஓரிரு மாதங்கள் கோடை விடுமுறை அளிக்கப்படும்.

விடுமுறை அளிக்கப்பட்ட மாத்திரத்தில் மாணவர்கள் கிரிக்கெட் மட்டையும் பந்துமாகத் தான் அலைவார்கள்.

தொடர்ந்து படிக்க April 5, 2012, 9:22 AM

ஏகத்துவம் மே 2012

ஏகத்துவம் மே 2012

தலையங்கம்

கொலை செய்யப்படும் பெண் குழந்தைகள்

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான்.அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 16:58, 59

தொடர்ந்து படிக்க May 9, 2012, 4:11 PM

ஏகத்துவம் ஜூன் 2012

 

ஏகத்துவம் ஜூன் 2012

 

தலையங்கம்

கொள்கை உறவே குருதி உறவு

அன்று தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்தவர்கள் ஒரு தனிமையை உணர்ந்தனர். சில ஊர்களில் கொள்கையை ஏற்ற ஒருவர் மட்டுமே இருப்பார். சில இடங்களில் இருவர்; சில இடங்களில் மூவர் அல்லது நால்வர்; அதிகபட்சமாக பதின்மர். அவ்வளவு தான்.

இப்படி இருந்த இந்தக் கொள்கையாளர்கள் பத்து நூறாக, இருபது இருநூறாக படிப்படியாகப் பல்கிப் பெருகி இன்று இலட்சக்கணக்கில் வளர்ந்து ஒரு தனிப்பெரும் தவ்ஹீது சமுதாயமாக உருவெடுத்துள்ளனர்.

தொடர்ந்து படிக்க June 2, 2012, 5:43 PM

ஏகத்துவம் ஜூலை 2012

ஏகத்துவம் ஜூலை 2012

தலையங்கம்

ஆலிம்கள் vs அல்குர்ஆன்

அருள்மிகு ரமளான் மாதம் வந்து விட்டது. தலைப்பிறை தோன்றிய நாளிலிருந்து கடைசிப் பிறை வரை பள்ளிகளில், இரவுத் தொழுகைகளில் ஓதப்படுகின்ற அல்குர்ஆன் அருமையாகவும் அழகாகவும் நம் காதுகளில் அலைமோதிக் கொண்டிருக்கும். அதன் பிறகு நடைபெறுகின்ற சொற்பொழிவுகள் செவிப்பறைகளைக் கிழித்துக் கொண்டிருக்கும். சில இடங்களில் பகல் வேளைகளில் லுஹர் தொழுகைக்குப் பின்னாலும் பயான்கள் அனல் பறக்கும்.

தொடர்ந்து படிக்க July 10, 2012, 9:47 AM

ஏகத்துவம் ஆகஸ்ட் 2012

ஏகத்துவம் ஆகஸ்ட் 2012

தலையங்கம்

வளைக்கும் ஐரோப்பா வளையும் சவூதியா

ஒலிம்பிக் விளையாட்டில் சவூதி, கத்தார் போன்ற நாடுகள் தங்கள் பெண்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும்; இல்லையென்றால் அந்நாடுகளின் ஆண்களும் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எச்சரித்திருந்தது. ஒலிம்பிக் கமிட்டியின் இந்த மிரட்டலை விமர்சித்து ஏகத்துவத்தில், "ஒழுக்கத்தை ஓய்க்கும் ஒலிம்பிக் சங்கம்'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்து.

இந்த மிரட்டல்களுக்குப் பணியாமல் இருந்த ஒரேயொரு முஸ்லிம் நாடு சவூதி அரேபியா தான். இப்போது அந்நாடும் பணிந்து விட்டது.

தொடர்ந்து படிக்க August 3, 2012, 2:25 AM

ஏகத்துவம் செப்டம்பர் 2012

ஏகத்துவம் செப்டம்பர் 2012

மன்னிப்புக் கேட்போம் மழை பெறுவோம்

என்ன தான் மனிதன் ஆகாயத்தை முட்டுகின்ற அறிவியல் வளர்ச்சி கண்டிருந்தாலும், விண்ணைத் தொடுகின்ற வியக்கத்தக்க விஞ்ஞானப் புரட்சி படைத்தாலும் வானிலிருந்து ஒரு சொட்டு மழையை அவனால் இறக்க முடியாது. இதோ அல்லாஹ் தனது திருமறையில் கேட்கிறான்.

தொடர்ந்து படிக்க September 6, 2012, 9:01 AM

ஏகத்துவம் அக்டோபர் 2012

 

ஏகத்துவம் அக்டோபர் 2012

 

 

தலையங்கம்

தூதர் வழியில் தூய ஹஜ்

ஹாஜிகள் மக்காவை நோக்கிப் பயணப்படுகின்ற ஹஜ் காலம். இதையொட்டி ஹாஜிகளுக்காக ஆங்காங்கே ஹஜ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் மத்ஹபுச் சட்ட அடிப்படையில் அமைந்தவையாகும்.

தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களில் ஷாபி, ஹனபி என்று கூறுபோட்டது போன்று ஹஜ்ஜிலும் ஷாபி, ஹனபி என்று கூறு போட்டு மார்க்கத்தைக் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து படிக்க October 4, 2012, 10:09 AM

ஏகத்துவம் நவம்பர் 2012

ஏகத்துவம் நவம்பர் 2012

தலையங்கம்

அபாய உலகில் ஓர் அபய பூமி

இன்று உலகெங்கிலும் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புக்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து படிக்க November 4, 2012, 1:02 AM

ஏகத்துவம் டிசம்பர் 2012

ஏகத்துவம் டிசம்பர் 2012

சாதி ஒழிய இஸ்லாமே வழி

கடந்த அக்டோபர் 30, 2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தின விழா நடந்தது. தேவர் ஜெயந்தி என்றழைக்கப்படும் இந்த விழாவுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த டாடா சுமோ வாகனம் வழிமறிக்கப்பட்டு கற்களும் பெட்ரோல் குண்டுகளும் வீசப்படுகின்றன. அதில் பயணம் செய்த 19 பேரும் காயமடைகின்றனர். அதில் 6 பேர் மரணத்தைத் தழுவுகின்றனர். இது ஒரு கலவரமாக வெடிக்கின்றது.

தொடர்ந்து படிக்க December 3, 2012, 6:07 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top