ஜனவரி - 2010

ஆட்சி மாற்றம் தந்த ஆஷுரா

உங்களை ஊரை விட்டும் துரத்தி விடுவோம்; உங்களை நாடு கடத்துவோம்'' என்று இறைத் தூதர்களுக்கு எதிராக இறை மறுப்பாளர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எச்சரித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ் ஒரு வாக்குறுதியை அளிக்கின்றான்.

 

தொடர்ந்து படிக்க January 8, 2010, 7:27 AM

பிப்ரவரி 2010 ஏகத்துவம்

பரவும் காய்ச்சலில் பறிபோகும் சிந்தனைகள்

தமிழகம் முழுவதும் ஒரு விதமான மர்மக் காய்ச்சல் பரவி வருகின்றது. இது மக்களைப் பலி கொண்டும் வருகின்றது. இதல்லாமல் சிக்குன்குனியா என்ற காய்ச்சலும் தனது முழு வீரியத்தையும் காட்டி மக்களைப் படுக்க வைப்பதுடன் அவர்களைப் பாதி முடமாகவும் ஆக்கி விடுகின்றது.

தொடர்ந்து படிக்க February 6, 2010, 4:32 AM

மார்ச் 2010 ஏகத்துவம்

மதம் பிளிறும் மராத்திய வெறி

இந்தியர்களை அடித்துத் தாக்கிக் கொலை செய்வது ஆஸ்திரேலியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதை இனவெறித் தாக்குதல் என்று குறிப்பிட்டு இந்திய அரசும், இந்திய ஊடகங்களும், பல்வேறுபட்ட அமைப்புகளும் இந்த அக்கிரமத்தைக் கண்டித்தன. இதனை நாம் வரவேற்கிறோம்.

தொடர்ந்து படிக்க March 12, 2010, 6:33 AM

ஏப்ரல் 2010 ஏகத்துவம்

திருப்புமுனையாகட்டும் தீவுத் திடல் மாநாடு

இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நாம் எழுப்பவே முடியாது; அது ஓர் எட்டாக்கனி என்றே தமிழக முஸ்லிம்களாலும், முஸ்லிம் தலைவர்களாலும் கருதப்பட்டது. அதற்கு ஓர் அடிப்படைக் காரணமும் இருந்தது.

தொடர்ந்து படிக்க April 21, 2010, 6:46 AM

மே 2010 ஏகத்துவம்

 தலையங்கம் மறுமைத் தேர்வே முதன்மைத் தேர்வு

தேர்வுகள் முடிந்து பள்ளிக்கூடம் முதல் பல்கலைக் கழகம் வரை மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கைக் காலம் தொடங்கி விட்டது. பால்குடி மறந்த பச்சை மழலைகள் முதல் பருவமடைந்த வாலிப வயதினர் வரை மழலையர், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்ப்பதற்குப் பெற்றோர்கள் பெரு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். அவர்கள் தங்களது முயற்சிகளில் இரண்டு முக்கிய விஷயங்களைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர். அல்லது தெரிந்தே கண்டு கொள்ள மறுக்கின்றனர்.

தொடர்ந்து படிக்க June 10, 2010, 11:00 AM

ஜூன் 2010 ஏகத்துவம்

 தலையங்கம் காலத்தால் சிறந்த கல்வி உதவி

ஏகத்துவத்தை, கனி தரும் மரத்திற்கு அல்லாஹ் உவமையாகக் காட்டுகின்றான். இது மனித உள்ளம் என்ற மண்ணில் வேரூன்ற ஆரம்பித்து விட்டால் அது சுவையான கனிகளை, அழகிய அரும் பண்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது. அந்தப் பண்புகளில் ஒன்று ஏழைக்கு உதவி வழங்குவதாகும்.

தொடர்ந்து படிக்க June 10, 2010, 11:02 AM

ஜூலை2010

தலையங்கம்

பரிகசிக்கப்படும் பால்குடிச் சட்டம்

சவூதிப் பெண்கள் நீண்ட நாட்களாக இதர வளைகுடா நாடுகளைப் போன்று கார் ஓட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அதற்கு அங்குள்ள ஆலிம்களில் ஒரு சாரார் கூடாது என்று மறுத்து வருகின்றனர். அது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து படிக்க June 30, 2010, 6:49 AM

ஏகத்துவம் ஆகஸ்ட்2010

தலையங்கம்

சத்திய விவாதம் சமாதியான அசத்தியம்

"அப்துல்லாஹ் சமாளியோடு எதற்காக நாம் விவாதம் செய்ய வேண்டும்? ஒரு விளக்கமும் இல்லை; ஒரு விஷயமும் இல்லை;  சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்'

அப்துல்லாஹ் சமாளியுடன் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும்

தொடர்ந்து படிக்க August 7, 2010, 10:54 AM

ஏகத்துவம் செப்டம்பர் 2010

இன்னொரு மகிழ்ச்சி இறைவனின் காட்சியே!

அதிகாலை கிழக்கு வெளுத்ததிலிருந்து வாய்க்கும் வயிற்றுக்கும் பூட்டு! உணர்ச்சிகளுக்குக் கடிவாளம்! அந்தி சாய்ந்து சூரியன் அஸ்தமனமாகும் அந்தப் பொன்னிற மாலை நேரத்தை ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து படிக்க September 4, 2010, 2:58 PM

அக்டோபர் 2010 ஏகத்துவம்

தலையங்கம்

உயிரைக் கொடுத்தேனும் உரிமையை மீட்போம்

60 ஆண்டுகளுக்குப் பின் பாபரி மஸ்ஜித் இடப் பிரச்சனையில் அலகாபாத் உயர்நீதி மன்ற பெஞ்ச் 30.09.10 அன்று தனது தீர்ப்பை வழங்கியது.

இந்தத் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை முன்னரே ஓரளவுக்கு நம்மால் கணிக்க முடிந்தது.

தொடர்ந்து படிக்க October 3, 2010, 4:12 PM

ஏகத்துவம் 2010 நவம்பர்

தலையங்கம் 

முஸ்லிம்களின் உரிமை காத்த அடிமை இந்தியா

முஸ்லிம்களுக்கு முழுவதும் சொந்தமான பள்ளிவாசலையும் அதற்குரிய இடத்தையும் அபகரிக்கும் வகையில் அநியாயத் தீர்ப்பை 30.09.2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியது.

தொடர்ந்து படிக்க November 1, 2010, 8:57 AM

டிசம்பர் ஏகத்துவம் 2010

கொள்கையா? கூட்டமா?

தமிழகத்தில் தவ்ஹீதுப் பிரச்சாரம் 80களில் துவங்கி, பின்னர் அதற்காக ஓர் அமைப்பு உருவானது. இறுதியில் அது ஒரு தனி சமுதாயமாகப் பரிணமித்திருக்கின்றது. முன்னர் சில வருடங்களில் தனியாகப் பெருநாள் கொண்டாடினாலும் அதிகமான சந்தர்ப்பங்களில் தனியாகப் பெருநாள் கொண்டாடவில்லை.

தொடர்ந்து படிக்க December 4, 2010, 10:15 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top