ஜனவரி 2007

தலையங்கம் மக்காவில் ஓரு தீண்டாமை ஓழிப்பு மாநாடு

நமது இந்திய நாடு அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று அறுபது ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் சாதிய ஆதிக்கத்திலிருந்து இன்னும் விடுதலை பெறவில்லை.

தொடர்ந்து படிக்க May 15, 2010, 11:22 PM

பிப்ரவரி 2007

 ஈராக் போர் வேரறுக்கும் ஆமெரிக்கா வேடிக்கை பார்க்கும் ஆரபியா

1991ஆம் ஆண்டு "அப்பன் புஷ்' இராக்கில் நுழைந்து விளைவித்த அக்கிரமங்கள், அநியாயங்கள் மற்றும் அதன் பாதிப்புகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்நாட்டை 2003ஆம் ஆண்டு "மகன் புஷ்' ஆக்கிரமித்தான்.

தொடர்ந்து படிக்க May 15, 2010, 11:32 PM

மார்ச் 2007

தலையங்கம் பண்டமில்லை! ஆதனால் பதிலுமில்லை!

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும், வருடா வருடம் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. அதற்கான ஆதாரம் திருக் குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் இல்லை என்பது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் நிலைபாடு!

தொடர்ந்து படிக்க May 15, 2010, 11:40 PM

ஏப்ரல் 2007

தலையங்கம் நபி மீது பொய்! நரகமே பரிசு!

இது மவ்லிது மாதம்! இரவு நேரங்களில் வீடுகள் தோறும் மவ்லிதுக் கச்சேரிகள்! சந்தன வாடை; சாம்பிராணி வாசம்; நெய்ச் சோறு, கறிச் சாப்பாடு! பள்ளிவாசல்களிலும், பஜார் திடல்களிலும் பன்னிரெண்டு நாட்கள் தொடர் பயான்கள்! மீலாது மேடைகள்; ஊர்வலங்கள்.

தொடர்ந்து படிக்க May 15, 2010, 11:45 PM

மே 2007

 களியக்காவிளை விவாதம் காட்டுகின்ற அடையாளம்

தவ்ஹீது ஜமாஅத்தினருக்கும், தமிழகத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கும் உள்ள வேறுபாடுகளில் தலையாய ஒன்று: நாம் அல்லாஹ்வை மட்டும் அழைக்க வேண்டும் என்று கூறுகிறோம்; இறந்து விட்ட அவ்லியாக்களை அழைத்து உதவி தேடலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது தான் நமக்கும் அவர்களுக்கும் மத்தியிலுள்ள முக்கிய விவகாரமாகும்.

தொடர்ந்து படிக்க May 15, 2010, 11:50 PM

ஜூன் 2007

 தலையங்கம் எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம்

அல்லாஹ்வின் மகத்தான கருணையால் இன்று நாம் ஏகத்துவத்தில் இருக்கிறோம். ஒரு காலத்தில் தர்ஹா வழிபாட்டுக் காரர்களாகவும், தரீக்காவாதிகளாகவும் இருந்தோம். சுருக்கமாகச் சொல்லப் போனால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற பெயரில் ஷியாக்களாக இருந்தோம்.

தொடர்ந்து படிக்க May 15, 2010, 11:55 PM

ஜூலை 2007

 இனியும் வேண்டாம் இந்த இரவல் தாயீக்கள் இன்று அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தவ்ஹீது மர்கஸ்கள் (ஏகத்துவப் பிரச்சார மையங்கள்) சொந்தமாகவோ, அல்லது வாடகைக் கட்டடங்களிலோ அமையப் பெற்றிருக்கின்றன.

தொடர்ந்து படிக்க May 15, 2010, 11:59 PM

ஆகஸ்ட் 2007

 தலையங்கம் பரவுகின்ற ஏய்ட்ஸுக்கு பலியாகும் குழந்தைகள்

அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்!

அல்குர்ஆன் 93:9

அனாதைகளை அடக்குமுறை செய்யாமல் அரவணைக்கச் சொல்லும் அல்லாஹ்வின் வசனம் இது!

தொடர்ந்து படிக்க May 16, 2010, 12:10 AM

செப்டம்பர் 2007

 தலையங்கம் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்

திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமான ரமளானை முன்னிட்டு இவ்விதழ், திருக்குர்ஆன் சிறப்பு மலராக வெளியிடப்படுகிறது.

ஏற்கனவே 2003ஆம் ஆண்டு நவம்பர் இதழ் திருக்குர்ஆன் சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. அது முழுக்க முழுக்க திருக்குர்ஆன் கூறும் அறிவியலை மையமாக வைத்து எழுதப்பட்டது.

தொடர்ந்து படிக்க May 16, 2010, 12:16 AM

அக்டோபர் 2007

தலையங்கம் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

இந்த ஆண்டு ரமளான் மாதம் செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரு மாதங்களை உள்ளடக்கி வந்துள்ளது. இதில் கடந்த செப்டம்பர் இதழை, ரமளான் சிறப்பிதழாக "இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்' என்ற தலைப்பில் கண்டோம். ஒரு கொடியில் இரு மலர்கள் என்பது போல் இந்த ரமளான் மாதத்தில் இரண்டாவது சிறப்பிதழாக "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்' என்ற தலைப்பில் வெளியிடுகிறோம்.

தொடர்ந்து படிக்க May 16, 2010, 12:23 AM

நவம்பர் 2007

 தலையங்கம் புது ரத்தம் பாய்ச்சிய புனித ரமளான்

"ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து படிக்க May 16, 2010, 12:28 AM

டிசம்பர் 2007

 தலையங்கம் என்றும் முடியாத இப்ராஹீம் நபியின் போராட்டம்

இட ஒதுக்கீடு கிடைத்து விட்டதால் இட ஒதுக்கீடு போராட்டம் முடிந்து விட்டது. அடுத்து, மோடியை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்களுக்கு மத்தியில் புதுத் தெம்பைப் பாய்ச்சியுள்ளது.

தொடர்ந்து படிக்க May 16, 2010, 12:33 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top