ஏகத்துவம் ஜனவரி 2005

ஏகத்துவம் ஜனவரி 2005

பொருளடக்கம்

சுமத்ரா பூகம்பமும்

சுனாமி பேரலைகளும்.........................2

தடைகளைத் தாண்டி நடைபோடும்

தவ்ஹீத் ஜமாஅத்...........................17

குர்பானி சட்டங்கள்.................................22

யமாமா போர்......................................34

கேள்வி பதில்............................................................42

தஸ்பீஹ் தொழுகை.........................49

பிரார்த்தனைகள்...................................55

தொடர்ந்து படிக்க October 16, 2011, 1:11 PM

ஏகத்துவம் பிப்ரவரி 2005

ஏகத்துவம் பிப்ரவரி 2005

பொருளடக்கம்

சவூதி பிறையும்

சமுதாயப் பிரிவினையும்..........2

முஹர்ரம் பத்தும்

மூட நம்பிக்கைகளும்.........10

ஆஷூரா நோன்பு..........................................................26

குளிப்பின் சட்டங்கள்............................34

தஸ்பீஹ் தொழுகை...........................39

ஆணவக்கார ஃபிர்அவ்ன்

அழிக்கப்பட்ட வரலாறு..................46

தொடர்ந்து படிக்க October 16, 2011, 1:24 PM

ஏகத்துவம் மார்ச் 2005

ஏகத்துவம் மார்ச் 2005

பொருளடக்கம்

கழகமல்ல, காப்பகம்..........................2

முழுமை பெற்ற முன்னறிவிப்பு...............9

குளிப்பின் ஒழுங்குகள்....................................16

ஸஃபர் மாதம் பீடையா?...........................20

கேள்வி பதில்............................................................25

தஸ்பீஹ் தொழுகை..........................................................35

அழகிய கடனும் அர்ஷின் நிழலும்...43

மஞ்சள் மகிமையா?.........................................................52

தொடர்ந்து படிக்க October 16, 2011, 7:47 PM

ஏகத்துவம் ஏப்ரல் 2005

ஏகத்துவம் ஏப்ரல் 2005

பொருளடக்கம்

சுப்ஹான மவ்லிதும்

சூடான நரகமும்.........................2

ஆமினா கண்ட

அற்புத ஒளி............................7

"ருவிய' என்று வந்திருக்கும் அவியல்கள்.............16

நபி மீது பொய் கூறும்

நாகூர் ஹனீபா............................20

உலகம் பிறந்தது எதற்காக?.........28

உலக நபி ஒளியால் உருவானவர்களா?................34

வஸீலா ஒரு விளக்கம்......................46

ஷஃபாஅத்தை பெற்றுத் தரும்

ஸவலாத்...............................53

தொடர்ந்து படிக்க October 16, 2011, 8:07 PM

ஏகத்துவம் மே 2005

ஏகத்துவம் மே 2005

பொருளடக்கம்

சந்தர்ப்பவாதம் சத்தியத்தைச் சமர்ப்பிக்குமா?.........................2

குளிப்பின்ஒழுங்குகள்.......................10

சரித்திரம் படைத்த ஸைதும் ஸாலிமும்.............18

பிரார்த்தனைகள்.................................24

மரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே!..........29

தறி கெட்டு வளரும் கிரிக்கெட் மோகம்..............37

கேள்வி பதில்......................................49

தொடர்ந்து படிக்க October 16, 2011, 8:24 PM

ஏகத்துவம் ஜூன் 2005

ஏகத்துவம் ஜூன் 2005

பொருளடக்கம்

பெருகி வரும் தற்கொலை கலாச்சரம்.......................2

உருத் தெரியாமல் போன

ஒரு பொய்த் தூதன்..................13

கேள்வி பதில்...............................20

கடன் இருந்தால்

மன்னிப்பு இல்லை!.....................30

சாலை ஆக்கிரமிப்பும்

ஷரீஅத் ஆக்கிரமிப்பும்..............38

ஏகத்துவமும் சோதனைகளும்........48

தொடர்ந்து படிக்க October 16, 2011, 8:42 PM

ஏகத்துவம் ஜூலை 2005

ஏகத்துவம் ஜூலை 2005 கொளுத்திய கோடை வெயில் நரகம் - ஒரு நேர்முகம்

சித்திரையின் உச்சக்கட்டமான கத்திரி வெயில் கால கட்டம் முடிந்தும் கோர வெப்பத்தின் கொடிய தாக்கம் இன்னும் ஓயவில்லை. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் வெப்பத்தின் பிடியில் சிக்கி சுருண்டு விட்டனர். தற்போது தான் சற்று வெப்பம் தணிந்து காற்று வீசத் துவங்கியுள்ளது என்றாலும் அவ்வப்போது 106, 107 டிகிரி என்ற கணக்கில் கொளுத்திக் கொண்டு தான் இருக்கின்றது.

தொடர்ந்து படிக்க October 16, 2011, 9:39 PM

ஏகத்துவம் ஆகஸ்ட் 2005

ஏகத்துவம் ஆகஸ்ட் 2005 அழுகின்ற இம்ரானாக்களும் எழுகின்ற கேள்விகளும்

மத்ஹபுகள் அறிவை மழுங்கடிக்கக் கூடியவை. அபின் போதை தலைக்கேறியவர்களைக் கூட அதிலிருந்து காப்பாற்றி, கரையேற்றி விடலாம். ஆனால் மத்ஹபு போதை தலைக்கேறியவர்களை, குர்ஆன் ஹதீஸ் என்ற பாதையை விட்டு மாறியவர்களை எளிதில் மாற்ற முடியாது. மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் உள்ளவர்களிடம் இந்தக் கருத்து புதையுண்டு விட்டதால் இத்தகையவர்கள் குர்ஆன் ஹதீசுக்கும், மனித இயற்கை உணர்வுகளுக்கும் எதிரான முரட்டுத் தனமான, மூர்க்கத்தனமான தீர்ப்புகளை வழங்கி வருகின்றனர். எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மார்க்கத்தைப் பற்றி, இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம் (அல்குர்ஆன் 30:30) என்று கூறுகின்றான்.

தொடர்ந்து படிக்க October 16, 2011, 10:02 PM

ஏகத்துவம் செப்டம்பர் 2005

ஏகத்துவம் செப்டம்பர் 2005 ஜகாத் ஓர் ஆய்வு

"ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?'' என்பது கடந்த சில ஆண்டுகளாக தமிழக முஸ்லிம்களிடமும் உலக அளவில் வாழும் தமிழ் கூறும் முஸ்லிம்களிடமும் முக்கிய விவாதப் பொருளாக அமைந்துள்ளது.

தொடர்ந்து படிக்க October 16, 2011, 11:02 PM

ஏகத்துவம் அக்டோபர் 2005

 ஏகத்துவம் அக்டோபர் 2005

மதம் மாறுது ஒரு கூட்டம் மவுனம் காக்குது ஜாக்

1980களுக்கு முந்திய கால கட்டத்தில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களைத் தவிர ஒட்டு மொத்த தமிழகமும் இணை வைப்பிலும், தக்லீது எனும் தனி மனித வழிபாட்டிலும் மூழ்கி இருண்டு கிடந்தது. தர்ஹாக்களின் மினாராக்களில் ஷிர்க், கொடி கட்டிப் பறந்ததைப் போன்று, சமாதி கட்டுதல், அதை முத்தமிடுதல், சந்தனம் பூசுதல், பட்டுப் போர்வை போர்த்துதல், விளக்கேற்றுதல், மனிதர்களின் காலில் விழுந்து வணங்குதல் போன்ற இணை வைப்புக் கலாச்சாரமும் கொடி கட்டிப் பறந்தன.

தொடர்ந்து படிக்க October 16, 2011, 11:57 PM

ஏகத்துவம் நவம்பர் 2005

ஏகத்துவம் நவம்பர் 2005

குர்ஆனைப் பின்பற்றாத குருமார்கள்

புனித மிக்க ரமளான் வந்தது. புனிதக் குர்ஆன் நாளொன்றுக்கு ஒரு பாகம் வீதம், முப்பது நாட்களில் முப்பது பாகங்கள் ஓதி முடிக்கப்பட்டன. ஓதிய ஹாஃபிழ்கள் கை நிறைய காசுகளை அள்ளிச் சென்றனர். ஆனால் குர்ஆனின் தாக்கம் மக்களிடத்தில் நிற்கவில்லை; நின்று தொடரவில்லை. காரணம் என்ன?

தொடர்ந்து படிக்க October 17, 2011, 10:41 AM

ஏகத்துவம் டிசம்பர் 2005

ஏகத்துவம் டிசம்பர் 2005

பிகார் தேர்தல்:பி.ஜே.பி.க்குப் பிராண வாயு தந்த பயங்கரவாதம்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பி.ஜே.பி. மரணப் படுக்கையில் உயிர் பிரியும் நிலையில் கிடந்தது. இந்நிலையில் அதற்கு ஒரு பிராண வாயு கிடைத்து பிழைத்துக் கொண்டது. அந்தப் பிராண வாயு டெல்லி குண்டு வெடிப்புக்குப் பின்னால் அதற்குக் கிடைத்தது. தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவத்தில் 60 பேர் இறந்து போயினர். 210 பேர் காயம் அடைந்தனர்.

தொடர்ந்து படிக்க October 17, 2011, 11:45 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top