தீன்குலப் பெண்மணி பிப்ரவரி 2011

தலையங்கம்

விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம்?

ஏழைகளின் வயிற்றில் ஏறி மிதிக்கும் அளவுக்கு விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. மேலே சென்ற பொருட்கள் கீழே வந்தாக வேண்டும் என்ற நியூட்டனின் விதியை இங்கு எதிர்பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது

தொடர்ந்து படிக்க February 7, 2011, 3:01 PM

தீன்குலப் பெண்மணி மார்ச்2011 பிப்ரவரி 20

தலையங்கம்

 

ஆட்சியாளருக்கு ஏதிராக மக்கள் ஏழுச்சி 

துனீசியா நாட்டில் கடந்த 23 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய அதன் அதிபர் ஜைனுல் ஆபிதீன் பின் அலி அந்நாட்டு மக்களின் எழுச்சியால் தூக்கி எறியப்பட்ட பின்னர் எகிப்திலும் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பல நாடுகளில் இன்று போராட்டங்கள் நடந்து வருகின்றன

தொடர்ந்து படிக்க February 26, 2011, 8:40 PM

ஏப்ரல் தீன்குலப் பெண்மணி - 2011

தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் தொடராதா?

தேர்தல் வந்துவிட்டால் நாடே களை கட்டிவிடும். தேசிய கட்சியிருந்து சுயேட்சைகள் வரை ஒரு கலக்கு கலக்கிவிடுவார்கள். தேர்தல் முடியும் வரை மக்கள் நிம்மதியாக உறங்கக்கூட முடியாது. தேரரணங்கள் என்ன? வானவேடிக்கைகள் என்ன? என்று திருவிழாவை விட விமர்சையாக கொண்டப்படும் மிகப்பெரிய திருவிழா இந்த தேர்தல்தான்.

தொடர்ந்து படிக்க April 13, 2011, 2:01 PM

மே 2011 தீன் குலப்பெண்மணி

தலையங்கம்

கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்

கோடைகாலமும் வரும் போது கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து மாணவ, மாணவிகளுக்கு ஓய்வு அளிக்கிறது கல்வித் துறை. இந்த ஓய்வு காலத்தை பெரும்பாலும் வீணான காரியங்களிலே வீணாக்கின்றனர் மாணவ,மாணவிகள்.

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப் பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர்.

1. ஆரோக்கியம். 2. ஓய்வு.

என்ற நபிமொழி, இன்றைய கோடைகாலத்தை வீணாக்குபவர்களுக்கு சொன்னதைப் போன்று அமைந்துள்ளது.

தொடர்ந்து படிக்க April 14, 2011, 5:52 PM

ஜுன் தீன்குலப்பெண்மணி

தலையங்கம் 

நல்லாட்சி கிடைக்குமா?

ஐந்தாண்டு கால திமுக ஆட்சி முடிவுக்கு வந்து அதிமுக ஆட்சி காலம் துவங்கியுள்ளது. இந்த முறை நடந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

தொடர்ந்து படிக்க June 5, 2011, 12:26 AM

ஜுலை 2011 தீன்குலப் பெண்மணி

தலையங்கம்

இறைச்சத்துடன் கூடிய உலகக் கல்வி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் கல்விக் கூடங்களும் திறக்கப்பட்டுவிட்டன. ஏறத்தாள அனைத்து கல்வி நிலையங்களும் திறப்பட்டு படங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் பார்வையில் சிறந்தவையாக தேன்றியவைகளில் சேர்த்து உள்ளனர்.


தொடர்ந்து படிக்க June 5, 2011, 6:15 PM

தீன்குலப்பெண்மணி ஆகஸ்ட் 2011

அருள்மிகு ரமலானும் ஆற்ற வேண்டிய பணிகளும்

ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க லைலத்துல் கத்ரும் ஏரளாமான நன்மைகளை ஈட்டித்தரும் இந்த மாதத்தில் நன்மைகளை அள்ளித்தரும் பணிகளை நாம் செய்ய வேண்டும்.

தொடர்ந்து படிக்க August 10, 2011, 4:21 AM

தீன்குலப் பெண்மணி 2011 செப்டம்பர்

தொடரட்டும் ஈறையச்சம்

 

இறைவனின் பேரருளால் அருள்மழை பொழியும் ரமலான் மாதத்தை நிறைவு செய்துள்ளோம். இம்மாதத்தில் நம்மால் முடிந்த அளவு இறைவணக்கத்தையும் நல்லறங்களையும் செய்துள்ளோம். வேறு எந்த மாதங்களிலும் செய்யாத அளவு

வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டதோடு ஷைத்தானின் தீய செயல்களிலிலிருந்து விடுப்பட்டும் இருந்துள்ளோம்.

தொடர்ந்து படிக்க August 30, 2011, 8:08 PM

அக்டோபர் தீன்குலப் பெண்மணி 2011

தலையங்கம்

நரேந்திர மோடியின் நாடகம் ஆரங்கேறியது

2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் தீப்பற்றி எரிந்தது. அதில் எரிந்தவர்கள் எல்லாம் முஸ்லிம்கள். குஜராத்தில் சிறுபான்மையாக இருந்த முஸ்லிம்களை ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கொத்துக் கொத்தாக படுகொலை செய்தவன் இந்த நரேந்திரமோடி.

தொடர்ந்து படிக்க October 5, 2011, 3:17 PM

தீன்குலப்பெண்மணி நவம்பர் 2011

தலையங்கம்

உள்ளாட்சித் தேர்தல்

ஆட்சி அதிகாரத்தில் சிறிய அளவில் பயன்பெறும் வாய்ப்பை இந்த உள்ளாட்சி தேர்தல் மக்களுக்கு வழங்கியுள்ளது.

தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் யாரும் எதிர்பாரத வகையில் ஒவ்வொரு கட்சியும் ஏறத்தாழ தனித்தே போட்டியிட்டுள்ளன. இதே முறையை சட்டமன்றம் பாராளுமன்றத்திலும் கடைப்பிடித்தால் ஒரு கட்சியின் உண்மையான சக்தி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடவில்லை. போட்டியிடக்கூடாது என்பதைக் கொள்கையாக வைத்துள்ள இந்த ஜமாஅத்தை பல வகையில் எதிர்த்தவர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

தொடர்ந்து படிக்க October 26, 2011, 4:58 PM

தீன்குலப் பெண்மணி டிசம்பர் 2011

தீன்குலப் பெண்மணி டிசம்பர் 2011 தலையங்கம்

கட்டண உயர்வு யார் காரணம்?

தமிழகத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் மிக கடுமையாக பால், பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஏரத்தாள நூறு சதவிகத்திற்கு நெருக்கமாக பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. கட்சி வேறுபாடின்றி இந்த உயர்வை மக்கள் எதிர்த்துள்ளனர்.

தொடர்ந்து படிக்க December 5, 2011, 9:05 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top