ஜனவரி 2013

தலையங்கம் கேள்விக்குரியாகும் பெண்களின் பாதுகாப்பு இந்தியாவில் பெருநகரங்களில் பெண்களின் கற்பு சூறையாடப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் இந்தியாவின் தலைநகர் தில்லி -யில் நடந்த சம்பவம் இதை மேலும் உறுதி செய்கிறது.

தொடர்ந்து படிக்க February 6, 2013, 12:51 PM

பிப்ரவரி 2013

தலையங்கம்

மது விற்பனையை ஊக்குவிக்கும் மாநில அரசு

ஒரு காலத்தில் மது அருந்துபவர்களும் மதுக்கடை வைத்திருப்பவர்களும் வெட்கப்பட்டு ஊரின் கடைக்கோடியில் கடை வைத்து மது அருந்தி வந்தார்கள். ஆனால் இன்று, கல்விக் கூடங்களை நடத்தி மக்களுக்கு நல்வழிகாட்ட வேண்டிய அரசு நாடு முழுவதும் மதுக்கடைகளை அதுவும் ஊரின் மையப் பகுதியில் திறந்து குடி(?)மக்களின் வருகையை அதிகரித்துள்ளது.

தொடர்ந்து படிக்க February 6, 2013, 1:45 PM

மார்ச் 2013

மலிவு விலை சிற்றுண்டிகள் இந்தியாவில் விலைவாசி உயர்வு வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதை ஆளும் கட்சிகள் கூட மறுக்கமுடியவில்லை. இந்த விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வருமானத்திற்கு மேல் ஏற்படும் அத் தியாவசிய செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் நேரத்தில் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் மலிவு விலை சிற்றுண்டிகளை தமிழக முதல்வர் திறந்துள்ளார்.

தொடர்ந்து படிக்க March 12, 2013, 1:52 PM

ஏப்ரல் 2013

தலையங்கம்

இனவெறியும், மொழிவெறியும் ஒழியட்டும்

அமைதியைக் கெடுக்கும் செயல்களில் முதலிடம் வகிப்பது இனவெறியும் மொழிவெறியும்தான். இனவெறி மொழிவெறி கோஷங்கள் ரத்தம் குடிக்காமல் முடிவுக்கு வருவதில்லை.

தொடர்ந்து படிக்க March 27, 2013, 6:24 PM

மே 2013

தலையங்கம்

தமிழக அரசின் ஈராண்டு சாதனைகள்?

ஆட்சிக்கு வரும் எந்த கட்சியும் எதை சாதித்ததோ இல்லையோ இது போன்று விளம்பரங்கள் மறக்காமல் செய்துவிடுகின்றனர். இதற்காக ஆயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்யவும் தயங்குவதில்லை.

தொடர்ந்து படிக்க October 26, 2014, 6:16 PM

ஜுன் 2013

தலையங்கம்

தமிழக அரசின் ஈராண்டு சாதனைகள்?

ஆட்சிக்கு வரும் எந்த கட்சியும் எதை சாதித்ததோ இல்லையோ இது போன்று விளம்பரங்கள் மறக்காமல் செய்துவிடுகின்றனர். இதற்காக ஆயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்யவும் தயங்குவதில்லை.

தொடர்ந்து படிக்க June 2, 2014, 8:47 PM

ஜுலை 2013

தலையங்கம்

ரமலானும் நாம் செய்ய வேண்டி கடமைகளும்

படைத்தவன் தரும் மிகப்பெரிய சலுகை ரமலான் மாதமாகும். இந்த மாதத்தில் செய்யும் நல்லறங்கள் மூலம் எண்ணற்ற நன்மைகளைப் பெற்று நாம் சொர்க்கவாசிகளாக ஆக அல்லாஹ் அதிகமான வாய்ப்புகளை அமைத்துள்ளான்.

தொடர்ந்து படிக்க October 26, 2014, 9:28 PM

ஆகஸ்ட் 2013

தலையங்கம்

தொடரும் கொலைகளும் செய்யவேண்டிய பணிகளும்

தமிழகத்தில் சமீப காலமாக கொலைகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதற்குக் காரணம் என்ன? தொடர்ச்சியாக ஏன் இப்படி நடக்கின்றன என்பதை சரிவர ஆய்வு செய்யாமல் இருக்கிறது தமிழக அரசு.

தொடர்ந்து படிக்க June 2, 2014, 8:30 PM

செப்டம்பர் 2013

தலையங்கம்

வீணாகும் மழை நீர்

பல ஆண்டுகளாக தமிழகத்தில் நீர் ஆதாரம் குறைந்து தேவைகள் அதிகரித்து வருகிறது. இதற்காக அண்டை மாநிலங்களுடன் நீர் கேட்டு சண்டையிடும் நிலையில் ஆண்டுதோறும் இறைவனின் அருட்கொடையால் வழங்கப்படும் மழைநீர் பயன்படுத்தாமல் கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க June 2, 2014, 8:55 PM

அக்டோபர் 2013

 தலையங்கம்

இன, மொழி வேறுபாட்டைக் களைந்த இஸ்லாம்

இவ்வுலகத்தில் மனித இனத்தை, ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகிய இருவர் மூலமே இறைவன் படைத்தான். ஆனால் இன்று மக்களிடையே இனம், மொழி அடைப்படையில் வேறுபாடுகளைக் கற்பித்து மனிதர்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படிக்க September 27, 2013, 6:06 PM

நவம்பர் 2013

முஹர்ரம் மாதமும் மூடநம்பிக்கையும்

ஹிஜ்ரி ஆண்டில் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை நபிமொழிகள் சிறப்பித்துக்­ கூறுகின்றன. ஆனால் முஸ்லிம்களில் பலர் இம்மாதத்தைப் பீடை மாதமாக எண்ணுகின்றனர்,

தொடர்ந்து படிக்க October 31, 2013, 4:32 PM

டிசம்பர் 2013

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல்

அரசியலில் புதிதாக ஒருவர் வருவதும் போவதும் வாடிக்கையான ஒன்று. ஒவ்வொரு புதிய அரசியல்வாதிகளும் மக்களுக்கு நல்லது செய்யவே வந்துள்ளோம். முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்களை ஒழித்து வறுமையை நீக்கி சுபிட்சமான வாழ்வை மக்களுக்கு வழங்குவோம் என்று கூறுவார்கள். இப்படி நாடகமாடி மக்களின் ஆதரவைப் பெற்றபின் அவர்களும் ஊழல் சேற்றில் சிக்கிக் கொள்வதை நாம் பார்த்து வருகிறோம்.

தொடர்ந்து படிக்க December 2, 2013, 10:11 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top