ஜனவரி 2012

தீன்குலப்பெண்மணி ஜனவரி 2012

தலையங்கம்

பிப்ரவரி 14 என்றவுடன் காதலர் தினமே மக்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் வரும் பிப்ரவரி 14 அன்று இஸ்லாத்தை காதலிக்கும் முஸ்லிம்கள், ஆட்சியாளர்களை கண்டிக்கும் தினமாக அமையும்.

தொடர்ந்து படிக்க January 7, 2012, 10:40 PM

பிப்ரவரி 2012

தலையங்கம்

மீண்டும் சல்மான் ருஷ்டி?

1947 ஆண்டு மும்பையில் பிறந்த எழுத்தாளர் அஹ்மத் சல்மான் ருஷ்டி, நாவல் எழுதுபவர். இவர் பல இலக்கிய நாவல்களை எழுதி பல பரிசுகளை பெற்றுள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு பட்ங் நஹற்ஹய்ண்ஸ்ரீ யங்ழ்ள்ங்ள் (தீ சாத்தானிக் வர்சஸ்) சாத்தானின் கவிதைகள் என்ற நூலை எழுதினார்.

தொடர்ந்து படிக்க February 20, 2012, 2:51 PM

மார்ச் 2012

தலையங்கம்

ஜெயா அரசை தாக்கும் மின்சாரம்

இந்தியாவில் அதிக நேரம் மின்வெட்டு செய்யப்படும் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. இதுவரை தமிழகம் கண்டிராத மின்வெட்டால் தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது.

தொடர்ந்து படிக்க March 21, 2012, 1:28 PM

ஏப்ரல் 2012

கோடைவிடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம் 

கோடை காலத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து மாணவ,மாணவிகளுக்கு ஓய்வு அளிக்கிறது கல்வித் துறை. இந்த ஓய்வு காலத்தை மாணவ, மாணவிகள் பெரும்பாலும் வீணான காரியங்களிலே செலவிட்டு பாழாக்குகின்றனர்.

தொடர்ந்து படிக்க April 10, 2012, 6:53 PM

மே 2012

தீன்குலப் பெண்மணி மே 2012

தலையங்கம்

நிலநடுக்கம் ஓர் ஏச்சரிக்கையா?

விஞ்ஞானம் அசுர வளர்ச்சி அடைந்துவரும் நேரத்தில் விஞ்ஞானிகளால் தடுக்கமுடியாத பெரும் சேதங்களும் உலகத்தில் நடக்கத்தான் செய்கின்றன.

தொடர்ந்து படிக்க May 2, 2012, 9:58 PM

ஜூன் 2012

 தீன்குலப்பெண்மணி ஜூன்2012

அதிமுக அரசின் ஓராண்டு சாதனை?

ஓராண்டுக்கு முன் நடந்த பொதுத் தேர்தல் அதிமுக கூட எதிர்பார்க்காத அளவுக்கு மாபெரும் வெற்றியை அதிமுக பெற்றது. ஜெயலலிதாவிடம் மாறுதல் ஏற்பட்டுவிட்டது என்று மக்கள் நம்பியது தவறு என்பதை அவர் தனது ஒவ்வொரு நடவடிக்கை மூலமும் காட்டி வருகிறார்.

தொடர்ந்து படிக்க May 25, 2012, 11:30 PM

ஜுலை 2012

இக்லாஸ் அத்தியாயத்தின் விரிவுரை                        

அல்லாஹ்வின் பண்புகள் ஒன்றிணைந்த அத்தியாயம்

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத் லம் யலீத். வலம் யூலத். வலம் யகுன்லஹு குஃபுவன் அஹத் என்ற சின்னஞ்சிறிய  அத்தியாயம் திருக்குர்ஆன் 112வது அத்தியாயமாகும்.

தொடர்ந்து படிக்க June 2, 2014, 8:36 PM

செப்டம்பர் 2012

தலையங்கம் ரமலான் மாதம் வந்த போது பள்ளிவாசல்கள் களைகட்ட ஆரம்பித்தது. வெள்ளையடிப்பது, புதிய பாத்திரங்கள் வாங்குவது, மின்விளக்குகள் மாற்றுவது, புதிய பாய்கள் போடுவது என்று பள்ளிவாசல்கள் புது பொ-வுடன் மாறியதுடன் மக்கள் வெள்ளம் போல் வருகை தந்து இடைப்பட்ட நாட்களில் குறைந்து, கடைசி ஒற்றைப்படை நாட்களில் மீண்டும் எழுச்சிபெற்று ஷவ்வால் மாதத்தில் பழையநிலைக்கு பள்ளிவாசல்கள் வந்துவிட்டன.

தொடர்ந்து படிக்க August 30, 2012, 10:09 AM

அக்டோபர் 2012

தலையங்கம்

எதிர்ப்பில் வளரும் இஸ்லாம்

நபிகளார் இஸ்லாத்தை எடுத்துரைத்த காலம் முதல் இன்று வரை இஸ்லாத்திற்கு எதிரான சதி நடந்து கொண்டுதான் வருகிறது. அதே நேரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியவில்லை. இஸ்லாத்தை சொன்னவர் மற்றும் அதை ஏற்றவர்களை

தொடர்ந்து படிக்க October 4, 2012, 3:01 PM

நவம்பர் 2012

தலையங்கம் ஊழலை ஒழிக்க என்ன வழி? ஊழல். . . ஊழல். . .ஊழல் எங்குபார்த்தாலும், எந்த தொலைக்காட்சி செய்தியை திறந்தாலும் இந்த வார்த்தைதான் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.

தொடர்ந்து படிக்க November 2, 2012, 9:49 PM

டிசம்பர் 2012

தலையங்கம் தொடரும் திரைப்பட காவிச் சிந்தனை இஸ்லாத்தை அழிப்பதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு அனைத்தும் தோல்வியில் முடிந்தன. நவீன வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இக்கால கட்டத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டி இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றி நடப்பவர்களையும் தனிமைப்படுத்த திரை உலகினர் குறிப்பாக தமிழகத்தை சார்ந்த திரைக்கூத்தாடிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர்.

தொடர்ந்து படிக்க December 8, 2012, 6:49 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top