மே 2009

தலையங்கம்

கோடைக்காலமும் நல்லொழுக்கப் பயிற்சிகளும்

கோடைகாலம் வரும்போது கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து மாணவ, மாணவிகளுக்கு ஓய்வு அளிக்கிறது கல்வித்துறை. இந்த ஓய்வு காலத்தை பெரும்பாலும் வீணான காரியங்களிலே வீணாக்குகின்றனர் மாணவ, மாணவிகள்.

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

தொடர்ந்து படிக்க May 1, 2009, 5:33 PM

ஜூலை 2009

 தலையங்கம்

அரசு மக்களின் நலனை மறந்தால்...

இந்தியாவின் வட மாநிலங்களில் நக்ஸ்லைட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. இவர்களுக்கு பொது மக்களின் ஆதரவும் கணிசமாக காணப்படுகிறது. இக்கருத்தை நிரூபிக்கும் வண்ணம் மேற்கு வங்க மாநிலத்தில் மிட்னாபூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் தெளிவான சான்றாகும்.

தொடர்ந்து படிக்க July 1, 2009, 6:17 PM

ஆகஸ்ட் 2009

தலையங்கம்

இறை திருப்தியை பெறும் மாதம்

இறைவனின் அருட்கொடைகளில் முக்கியமான ஒரு அருட் கொடையாக ரமலான் மாதத்தை அல்லாஹ் கொடுத்திருக்கின் றான். இம்மாதத்தில் செய்யும் நல்லறங்களுக்கு ஏராளமான கூலியை அல்லாஹ் வழங்குகிறான்.

தொடர்ந்து படிக்க August 1, 2009, 6:26 PM

செப்டம்பர் மாத தீன்குலப் பெண்மணி

 

தூய்மையின் பிறப்பிடம் இஸ்லாம்

இஸ்லாம் மார்க்கம் இறைவனுக்குச் செய்யும் சட்டங்களை மட்டும் சொல்லிக்கொண்டிராமல் மனிதனின் இவ்வுலுக வாழக்கைக்கு அவசி யமான விஷயங்களையும் தெளிவாக கூறியுள்ளது. மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான தூய்மையைப் பற்றி பல இடங்களில் வலியுறுத் தியுள்ளது.

தொடர்ந்து படிக்க November 4, 2009, 1:28 PM

அக்டோபர் 2009

 

தலையங்கம்

ஏமாறும் மக்கள் எப்போது திருந்துவார்கள்

குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் யாரையும் விட்டு வைக்க வில்லை. எத்தனை தடவை குட்டுபட்டாலும் பொருளாசையின் காரணத்தால் பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர குறையவில்லை.

தொடர்ந்து படிக்க October 1, 2009, 8:25 PM

நவம்பர் 2009

 

தலையங்கம்

மதுவை ஒழிப்போம்!

இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் நோய்களில் மதுவும் ஒன்று. மது அருந்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது என்பதை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக இளைஞர்களிடம் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து படிக்க November 1, 2009, 8:20 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top