கேப்டன் நியுஸ் டிவியில் பி.ஜே அவர்கள் அளித்த பேட்டி
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
June 4, 2013, 12:47 PM
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
June 4, 2013, 12:47 PM
சைஃபுத்தீன் ரஷாதியின் பொய் பித்தலாட்டங்கள் - திருச்சி விவாதம்
பாகம் - 1
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 2
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 3
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 4
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 5
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 6
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 7
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 8
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
February 13, 2013, 8:35 PM
இஜ்மா மார்க்கத்தின் ஆதாரம் கிடையாது - திருச்சி விவாதம்
பாகம் - 1
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 2
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 3
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் - 4
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
February 11, 2013, 9:38 PM
கேப்டன் டிவியில் VHP உடன் பாபர் மஸ்ஜித் குறித்து நடைபெற்று நேருக்கு நேர் விவாதம்
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
December 16, 2012, 5:30 PM
பைபிள் இறைவேதமா ? திருக்குர்ஆன் இறைவேதமே என்ற தலைப்புகளில் நாகர்கோவிலில் கடந்த 28-11-2012 அன்று நடைபெற்ற விவாதம்
பாகம் - 1
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
December 1, 2012, 3:05 PM
சலஃபுகளின் மறு பக்கம்
பாகம் - 1
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
November 27, 2012, 2:59 PM
கிறித்தவ போதகருடன் நேருக்கு நேர்
சென்னையைச் சேர்ந்த ஜேம்ஸ் விக்டர் என்ற போதகர் திருப்பூர் மாவட்டத்தில் வீடுவீடாகச் சென்று கிறித்தவ மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது நமது தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அவரிடத்தில் சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய, “இதுதான் பைபிள்” என்ற புத்தகத்தைக் கொடுத்து தாவா செய்துள்ளனர்.
அந்த புத்தகத்தைப் படித்த கிறித்தவ போதகர் ஜேம்ஸ் விக்டர் அவர்கள் பீஜே அவர்களுக்கு கடிதம் எழுதினார். தங்களது புத்தகத்தில் பைபிள் குறித்து நீங்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை நேரில் வந்து விவாதிக்கத் தான் தயாராக இருப்பதாக அவர் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.
அந்த அடிப்படையில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தலைமையகத்தில் அவருடன் விவாதம் நடைபெற்றது. சகோதாரர் கலீல் ரசூல் தலைமையில் தாங்கல் ஹபீபுல்லாஹ், இ.முஹம்மது, இ.ஃபாரூக், சையது இப்ராஹீம் ஆகியோர் அடங்கிய குழுவினர் அவரோடு விவாதித்தனர்.
கிறித்தவ போதகர் ஜேம்ஸ் விக்டர் அவர்களோடு சேர்ந்து ஐவர் அடங்கிய குழு நம்முடன் விவாதிப்பதாகவும், அவர் தரப்பில் 20 பார்வையாளர்கள் வருவதாகவும் இருந்தது.
விவாதிக்க அவ்ரோடு வருவதாகச் சொன்னவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தோடு விவாதிக்கச் செல்ல வேண்டாம் என்று கடைசி நேரத்தில் தன்னிடம் கூறிவிட்டதாகவும், யாரும் எனக்கு உதவிக்கு வரவில்லை என்றும் கர்த்தர் மேல் பாரத்தைப் போடு நான் தனியாக இங்கு வந்துள்ளேன் என்றும் நம்மிடம் தெரிவித்தார்.
இந்த விவாதம் அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் விவாதம் ஒருநாளில் முடிவுக்கு வந்தது.
முதல் நாள் நிகழ்ச்சியின் முடிவில் கிறித்தவ போதகர் ஜேம்ஸ் விக்டர் அவர்களுடன் நமது குழுவினர் கலந்துரையாடிய போது, நாம் கேட்ட பல கேள்விகளுக்கான விளக்கங்கள் தனக்குத் தெரியாததால் இன்னும் விரிவாக ஆய்வு செய்த பிறகு மற்றொரு நாளில் நான் உங்களைத் தொடர்பு கொள்கின்றேன். அப்போது இந்நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளலாம் என்று அவர் நம்மிடம் கேட்டுக் கொண்ட அடிப்படையில் இரண்டு நாட்கள் நடைபெறுவதாக இருந்த இந்த விவாதம் ஒரே நாளில் நிறைவடைந்தது.
பாகம் -1
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் -2
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் -3
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் -4
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் -5
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் -6
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் -7
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம் -8
Play Without Downloading
Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ
November 10, 2012, 12:16 PM
விவாதங்கள் தொகுப்பு
நாத்திகர்களுடன் நடந்த விவாதங்கள்
பரேலவிகளுடன் நடந்த விவாதங்கள்
இஸ்லாத்தை விட்டு வெளியேறிய காதியானி மற்றும் 19 கூட்டத்துடன் நடந்த விவாதங்கள்
இதர விவாதங்கள்
August 21, 2010, 1:47 AM
இறைவன் இருக்கின்றானா
கடந்த 11/10/2009- 12/10/2009 அன்று நாத்திகர்களுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் இடையே மூன்று தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. அதில் முதல் தலைப்பு இறைவன் இருக்கின்றானா? இப்பேரண்டம் தானாக உருவானதா? இறைவனால் படைக்கப்பட்டதா? என்பதாகும். இத்தலைப்பின் கீழ் நடை பெற்ற விவாதம்
தொடர்ந்து படிக்க October 14, 2009, 3:55 PM
குர்ஆன் இறை வேதமா?
முஹம்மது நபி தனது அனுபவ அறிவைக் கொண்டு குர் ஆனை தானே உருவாக்கி இறைவேதம் என்று வாதிட்டாரா? அல்லது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வழங்கப்பட்டதா என்ற தலைப்பில் நாத்திகர்களுடன் விவாதம்
தொடர்ந்து படிக்க October 13, 2009, 7:39 PM
நாத்திகரின் மூட நம்பிக்கை
கடந்த 11/10/2009 அன்று நாத்திகர்களுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் இடையே மூன்று தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. அதில் மூன்றாவது தலைப்பு நாத்திகர்களின் மூட நம்பிக்கைகள் என்பதாகும். இத்தலைப்பின் கீழ் நடைபெற்ற விவாதம்
தொடர்ந்து படிக்க October 14, 2009, 4:23 PM
20/09/1990 அன்று மதுரை ராஜ் மஹால் மண்டபத்தில் நான்கு தலைப்புகளில் கிறித்தவ பாதிரியார் ஜெபமணிக்கும் பீ.ஜே.க்கும் இடையில் விவாதம் நடந்தது. 24 பாகங்கள்
தொடர்ந்து படிக்க August 30, 2009, 8:56 PM
மிர்ஸா குலாம் பொய்யனே
தன்னை நபி என வாதிட்ட காதியானி எனும் மிர்ஸா குலாம் பொய்யன் என்பதை நிரூபிக்கும் விவாதம்_1994 காதியானிகளின் முக்கிய தலைவர்களுடன் நடை பெற்றது 18 பாகங்கள்
தொடர்ந்து படிக்க August 28, 2009, 7:56 PM
இணைவைப்பவர்கள் யார் விவாதம்
தொடர்ந்து படிக்க August 1, 2010, 7:59 AM
இலங்கையைச் சேர்ந்த சுன்னத் ஜமா-அத் தரப்பினர் நமது இலங்கை தவ்ஹீத் ஜமா-அத் சகோதரர்களை நேரில் சந்தித்து எங்களோடு விவாதம் செய்யத்தயாரா? என்று வாய்ச்சவடால் விட்டதைத்தொடர்ந்து நமது தலைமையகத்திலிருந்து இலங்கை தவ்ஹீத் ஜமா-அத் சகோதரர்களுக்கு அனுப்பப்பட்ட முதல் கடிதம்:
தொடர்ந்து படிக்க July 24, 2010, 8:31 AM
சென்னையில் கடந்த 17-7-2010 மற்றும் 18-7-2010 ஆகிய தேதிகளில் சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையுடன் இறைவனுக்கு உருவம் உண்டா என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதம்.
சென்னை விவாதத்தின் பின்னனி என்ன? முழுமையானவிபரங்கள்:
விவாத ஒப்பந்தத்தை காணஇங்கே கிளிக்செய்யவும்
தொடர்ந்து படிக்க July 22, 2010, 4:02 AM
சென்னையில் 17-7-2010 அன்று துவங்க இருக்கும் விவாதத்தின் ஒப்பந்த நகல்
July 17, 2010, 6:49 AM
மூன் டி.வி யில் பாஜக வுடன் விவாதம்
Play Without Downloading
Download To your computer
July 15, 2010, 8:54 AM
தொண்டியில் பீஜேயின் தமிழாக்கம் குறித்து முஜீபுர்ரஹ்மானுடன் நடந்த விவாதம்.
தொடர்ந்து படிக்க September 8, 2009, 1:39 AM
தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகள், பீஜேயின் உரைகள், ஜகாத் போன்ற பல பிரச்சனைகளில் நமக்கு எதிராக முஜிபுர்ரஹ்மான் வெளியிட்ட குறுந்தகடுகளுக்கு அப்பாஸ் அலி, அப்துன்னாஸர் ஆகியோர் அளிக்கும் ஆணித்தரமான பதில்
தொடர்ந்து படிக்க September 3, 2009, 1:07 AM