விவாதங்கள் தொகுப்பு

விவாதங்கள் தொகுப்பு

வீடியோ ஆடியோ மற்றும் மொபைல் வீடியோ ஆகிய மூன்று வகையாக வெளியிடப்பட்ட விவாதங்களின் தொகுப்பு

 விவாதங்கள் தொகுப்பு

கிறித்தவர்களுடன் நடந்த விவாதங்கள்

நாத்திகர்களுடன் நடந்த விவாதங்கள்
பரேலவிகளுடன் நடந்த விவாதங்கள
இஸ்லாத்தை விட்டு வெளியேறிய காதியானி மற்றும் 19 கூட்டத்துடன் நடந்த விவாதங்கள்
சலபிகள் என சொல்லப்படுவோரிடம் நடந்த விவாதங்கள்
இதர விவாதங்கள்

ஆடியோ வடிவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள விவாதங்களின் தொகுப்பு

August 21, 2010, 4:00 AM

ஈஸா நபி மரணிக்கவில்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கடைசி நபி. அவர்களுக்குப் பின் நபிமார்கள் வரமாட்டார்கள். அவர்களுக்குப் பின் தன்னை நபி என வாதிடுபவன் பொய்யன் என்பதை நிரூபிக்கும் விவாதம்_கோவையில் 1994ல் காதியானிகளின் முக்கிய தலைவர்களுடன் நடை பெற்றது (18 பாகங்கள் )

தொடர்ந்து படிக்க August 22, 2009, 4:20 AM

ஜாகிர் நாயக்கின் அறியாமை

 ஜாகிர் நாயக்கின் அறியாமை

முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படிகளுக்கு முரணானவைகளை இஸ்லாம் என்று சித்தரிப்பதை பல முறை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.

தொடர்ந்து படிக்க April 14, 2010, 12:46 AM

விவாதிக்க மறுக்கும் இலங்கை மவ்லவிகள�

விவாதிக்க மறுக்கும் இலங்கை மவ்லவிகள்

குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் உள்ள ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறி வருகிறோம். இதை இலங்கையில் உள்ள அதிகமான மவ்லவிகள் மறுக்கின்றனர். பாரதூரமான வழிகேட்டில் நாம் உள்ளதாக எழுத்து மூலமும் உரை மூலமும் மக்களிடம் பரப்பி வருகின்றனர். இது பற்றி நேரடி விவாதமோ கலந்துரையாடலோ நடத்தினால் இதில் ஒத்த கருத்து ஏற்படும் என்பதற்காக நாம் அழைப்பு விடுத்தால் அதை நிராகரிக்கின்றனர்.

தொடர்ந்து படிக்க March 10, 2010, 8:44 PM

பைஅத் செய்யாதவன் காபிரா

 பைஅத் செய்யாதவன் காபிரா

Play Download 

Play Download 


தன்னிடம் பையத் செய்யாதவர்கள் காஃபிர்கள் என்று கூறி சமுதாயத்தை வழிகெடுக்க முய்ன்ற உமர் என்ற வழிகேடனுடன் நடந்த விவாதம் முழுமையாகக் கிடைக்கவில்லை. பிற்பகுதி மட்டுமே கிடைத்தது. அதை வெளியிட்டுள்ளோம். பீஜே கேட்கும் கேள்விக்கு நான் பதிலளித்தால் நான் மாட்டிக் கொள்வேன் உமர் கூறி தனது தோல்வியை ஒப்புக் கொண்டதால் அவர்டன் போய் சேர்ந்தவர்கள் அவரை விட்டு வெளியெறினார்கள். மற்ற பாகம் வைத்திருப்பவர்கள் அனுப்பி வைத்தால் அதை வெளியிடுவோம். இது பற்றி விவரம் அறிய பின்வரும் இணைப்பை பார்வையிடவும்.

உமர் அலியுடன் விவாதம் ஏன்
உமர் அலியுடன் விவாதம் 1993

உமர் அலியுடன் முபாஹலா நடைபெற்றதா?
உமர் அலி விவாதத்தின் விளைவு

March 10, 2010, 10:40 AM

இலங்கை விவாதம்

மத்ஹபுகளப் பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இலங்கை தலை நகர் கொழும்புவில் தவ்ஹீத் உலமாக்களுக்கும் தவ்ஹீதுக்கு எதிரானவர்களுக்கும் நடை பெற்ற விவாதம். 18 பாகங்கள் அடங்கிய ஆடியோ உரையைக் கேட்கவும் பதிவிறக்கம் செய்யவும் இங்கே கிளிக் செய்யவும்

தொடர்ந்து படிக்க August 29, 2009, 2:37 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top