உங்கள் கருத்து

  • இந்தப் பகுதி கேள்வி கேட்பதற்கான பகுதி அல்ல. எனவே இந்தப் பகுதியில் கேள்வியைப் பதிவு செய்தால் அது பரிசீலணைக்கு எடுக்கப்படாது.
  • உங்கள் கேள்வி என்று தனிப்பகுதி உள்ளது அதில் கேள்விகளைப் பதிவு செய்யவும்
  • இணைய தளத்தின் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்
  • ஏதாவது லின்க் வேலை செய்யா விட்டால் சுட்டிக் காட்டுங்கள்
  • நமது இணைய தளத்துக்கு எதிராகச் செய்யப்படும் விமர்சங்கள் பற்றி விளக்கம் கேளுங்கள். 
  • இணைய தளத்தில் குர்ஆன் ஹதீசுக்கு முரணான விஷயங்கள் இருப்பதாகத் தெரிந்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள்

Published on: August 20, 2009, 3:09 PM Views: 7357

இதுவரை பதிவு செய்யப்பட்டவைகள்:

  • SR-No: #16995 naseem 25.12.2012. 2:44 AM

    அஸ்ஸலாமு அழைக்கும்,

    (Prophet Muhammad the man supreme) என்ற புத்தகத்தில் மார்கத்தின் எச்சரிக்கை என்ற விளக்கத்தின் இறுதியில் ஒரு குரான் வசனம் உள்ளது அது 3:180 என்று உள்ளது ஆனால் சரியான எண் 3:188 சரிபார்க்கவும்

    சலாம்

    சரி செய்யப்பட்டது. சுட்க்காட்டியதற்கு நன்றி ஜஸாகல்லாஹ்

  • SR-No: #16994 naseem 25.12.2012. 2:34 AM

    அஸ்ஸலாமு அழைக்கும் ,

    (Prophet Muhammad the man supreme) என்ற புத்தகத்தில் மார்கத்தின் எச்சரிக்கை என்ற விளக்கத்தின் இறுதியில் ஒரு குரான் வசனம் உள்ளது அது 3:180 என்று உள்ளது ஆனால் சரியான எண் 1:188 சரிபார்க்கவும்.

    சலாம்

    சரி செய்யப்பட்டது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஜஸாகல்லாஹ்

  • SR-No: #16982 A.R.Fawmeer 24.12.2012. 3:45 AM

    உங்கள் பஹுதியில் நன் ஒரு கட்டுரை படித்தேன் அது இப்போது எனக்கு கிடைக்குது இல்லை அந்த லிங்க் ஐ எனெக்கு அனுப்ப முடியுமா அது ( மனிதன் மண்ணல்தன் படைக்க பட்டன் என்பதை விஞ்சான விளக்கத்துடன் pj மௌலவி எழுதியது ) கட்டுரை ப்ளீஸ்

    சலாம்

    http://onlinepj.com/books/arthamulla_kelvikal/

  • SR-No: #16973 Sadiq R. 23.12.2012. 9:34 AM

    இந்த சனிக்கிழமை (29-12-12) கண்டன பொதுக்கூட்டம் பிரம்மாண்டமான முறையில் வெற்றி பெற அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்!

  • SR-No: #16957 KAJAMYDEEN.A 22.12.2012. 4:59 AM

    pirai sambanthapatta vivatham nadanthullatha.nadanthirunthal antha link anuppavum

    சலாம்

    http://onlinepj.com/kelvi_pathil/vithanda_vatham_kelvi/pirai_parthal_varatu_vathangal/

  • SR-No: #16932 Mohamed Harish M 19.12.2012. 10:23 AM

    Assalamu alaikum..
    I am using Lumia 900 mobile, which is having windows 7.5 OS. I need tamil quran for this. Can I get? Please do the needful.

    சலாம்

    தற்சமயம் விண்டோஸ்மொபைலுக்கு இல்லை.

  • SR-No: #16931 அப்துல் பாசித் 18.12.2012. 23:05 PM

    சலாம்
    video.online pj video விழும் download option இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் .

    சலாம்

    அந்த பிரிவு தவ்ஹீத் பிரச்சார வீடியோக்களை ஆன்லைனில் எளிதில் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டது.

    ஏற்கனவே ஆன்லைன்பிஜேவில் வெளியான வீடியோக்களை தான் நேயர்கள் அப்லோடு செய்கின்றனர்.

    எனவே தாராளமாக ஆன்லைன்பிஜேவில் அவைகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

    அப்லோடு செய்யும் நேயர்கள் கவனத்திற்கு

    தாங்கள் அப்லோடு செய்யும் வீடியோவிற்குரிய ஆன்லைன்பிஜே இணைப்பை விளக்கத்தில் கொடுத்தால் நேயர்கள் தாங்கள் அப்லோடு செய்யும் வீடியோவை டவுன்லோடு செய்ய ஏதுவாக இருக்கும்.

  • SR-No: #16924 Nishar Ahamed 18.12.2012. 10:48 AM

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    நமது இணையத்தளம் மூலம் அதிகம் தெரிந்து கொண்டேன்... அல்லஹ் உங்கள் முயற்சிக்கு அருள் புரிவானாக... எனது வேண்டுகோள் நான் சமூக வலை தளங்களில் நமது கட்டுரைகளையும், செய்திகளையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், அதனால் அதற்கு எதாவது வழி செய்து தருமாறு கேட்டு கொள்கிறேன், கட்டுரைகளை நகல் எடுத்து பேஸ்புக் ல் போட்டால் தமிழ் எழுத்துகள் சரியாக வர வில்லை, தயவு செய்து மாற்று வழியை தெரிவிக்கவும்...

    சலாம்

    கட்டுரையின் இணைப்பை நண்பர்களுடன் பகிர்நது கொள்ளவும். இணைப்பை பகிர்ந்து கொள்ள தாங்கள் விரும்பும் பக்கத்தின் இறுதியை பார்க்கவும்.

  • SR-No: #16914 syed ibrahim 17.12.2012. 10:07 AM

    அசலாம் அழைக்கும் . உங்களுடைய பணி மேலும் சிறக்க அல்லாஹ் விடம் பிராதிகின்றேன். நான் நோக்கியா c6-00 என்ற மொபைல் வைத்திருகின்றேன் . இதற்க்கு quran softwere வேண்டும் .

    சலாம்

    இதில் ஏதாவது ஒரு மாடலை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

    http://onlinepj.com/mobile-quran-download/

  • SR-No: #16895 Lifthi Khan 16.12.2012. 4:48 AM

    உங்களுடைய வெப்சைட் download page not Capable to resume


    சலாம்

    தற்போது நமது இணையதளத்தில் resume வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இனி டவுன்லோடை resume செய்து கொண்டு தேவைப்படும் நேரத்தில் விட்டதிலிருந்து தொடராம்.

  • SR-No: #16891 Haris 15.12.2012. 8:42 AM

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    தங்களுடைய android குரான் தமிழ் மொழி பெயர்ப்பில் "விளக்கங்கள்"
    பகுதி இடம் பெறவில்லை .தயவு செய்து update செய்யவும்.

    சலாம்

    இன்ஷா அல்லாஹ் ஏற்பாடு செய்கின்றோம்

  • SR-No: #16883 Abdul Majeedh 14.12.2012. 15:43 PM

    assalaamu alaikkum,
    there are 11 parts only available to download, but i believe there are some more parts.Plaese check the last part, it's incomplete.please upload the balance

    சலாம்

    எந்த சொற்பொழிவை குறிப்பிடுகின்றர் என்பதை இணைப்புடன் தெரியப்படுத்தவும்.

  • SR-No: #16879 Abdul Hameed 14.12.2012. 3:27 AM

    அஸ்ஸலாமு அழைக்கும் அப்துல் ஹமீது ஷார்ஜாஹ் Ref :16840,16794,16301 online Pj ஜும்ஹா லைவ் ஆடியோ Very Very Bad (weak Battrey Transister ரேடியோவில் கேட்பதுபோல் Every ஜும்ஹாவிலும் ஆடியோ trouble but வீடியோ Fine ) ப்ளீஸ் Rectify Longtime ஆடியோ Trouble InshaAllaah .+971506732557. மாசலாம்.

     

    சலாம்

    சிரமத்திற்கு வருந்துகி்ன்றோம் இன்ஷா அல்லாஹ் விரைவில் சரி செய்யப்படும்

  • SR-No: #16869 SH. Uwaisulkarni 13.12.2012. 1:39 AM

    அஸ்ஸலாமுஅலைக்கும்
    நான் பெரும்பாலும் பிரயாணம் செய்யக்கூடியவன் ஆகவே அந்நேரங்களில் MP3 மூலம் சகல பயான்களையும் கேட்பது எனது வழமை, தற்போது உங்களின் இனைய தளத்தில் வீடியோ தளம் உருவாக்க பட்டதன் பின்னர் உள்ள பயான்களை பதிவிறக்கம் செய்து கேட்க முடிவதில்லை ஆகவே சகல பயான்களையும் பதிவிறக்கம் செய்யும் வசதிகளை வழங்கவும்
    அல்லாஹ் எமது முயற்ச்சிகளை அங்கீகரிப்பனாக


    சலாம்

    புதிய வீடியோ பிரிவு ஆன்லைனில் எளிதில் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அது டவுன்லோடு செய்வதற்குரிய பகுதி அல்ல. அதில் இடம் பெறும் 99 சதவிகித வீடியோக்கள் ஆன்லைன்பிஜே வில் ஏற்கனவே வெளியானவைகள் தான். எனவே அதில் உள்ள வீடியோக்களை ஆன்லைன்பிஜேவில் எப்பொழுதும் போல்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய வீடியோ பிரிவிற்கு  பிறகு ஆன்லைன்பிஜே வீடியோவில் வெளியிடப்படும் அனைத்தும் முன்னர் போலவே அனைத்து பார்மட்டுகளிலும் தான் வெளியிடப்பட்டு கொண்டிருக்கின்றது.

    ஆன்லைன்பிஜே வீடியோவில் அப்லோடு செய்வர்களுக்கு வேண்டுகோள்.

    இது போன்று நேயர்கள் கேள்வி கேட்காமல் இருக்கு தாங்கள் அப்லோடு  செய்யும் வீடியோவிற்குரிய ஆன்லைன்பிஜே இணைப்பை விளக்கதில் கொடுத்தால் பார்ப்பவர்கள் அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்ய உதவியாக இருக்கும்.

  • SR-No: #16854 KAJAMYDEEN.A 09.12.2012. 22:58 PM

    this link could not work.please correct themonlinepj.com/aayvukal/mathhab_tharika/

    சலாம்

    சரியான இணைப்பு

    http://onlinepj.com/bayan-video/mathhab_tharika/

  • SR-No: #16845 ahamed shameem 08.12.2012. 2:44 AM

    கேப்டன் டிவி நேரடி ஒலிபரப்பு வீடியோ பாகம் 5 பதிவுஇறக்கம் செய்யமுடியவில்லை, தயவு செய்து சரிபார்க்கவும். நன்றி

    சலாம்

    http://video.onlinepj.com/watch_video.php?v=3ROUG8RK7WRG

  • SR-No: #16813 A.R.Fahmy 03.12.2012. 4:04 AM

    சாகிர் நயிக்ஹ என்பதக்கு பதிலஹா சாகிர் நயஹம் என்று போடு பட்டுள்ளது

    சலாம்

    எங்கு உள்ளது ?

  • SR-No: #16795 fazeel 30.11.2012. 6:16 AM

    online pj vedio வேகமாக இல்லை .ஸ்ரீ லங்காவில் வேலை செய்து இல்லை.

    சலாம்
    ஒபன் செய்தால் என்ன error வருகின்றது. தங்களின் இணையதள இணைப்பின் வேகம் எவ்வளவு ? browser cache ஐ கிளிர் செய்து விட்டு முயற்சித்து பார்க்கவும்.

  • SR-No: #16742 K Mohammed Rikkash 25.11.2012. 2:44 AM

    அஸ்ஸலாமு அழைக்கும்..

    நபிஹல் நாயகம் (ஸல்) அவர்களின் இறுதி பேருரை பற்றிய உரையை onlinepj video வில் upload செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சலாம்

    http://video.onlinepj.com/watch_video.php?v=XU9838D19S34
    http://video.onlinepj.com/watch_video.php?v=384UK2374K22

  • SR-No: #16724 nasrin banu 24.11.2012. 4:45 AM

    தமிழ் குரான் android மொபிளில் அழகாக டவுன்லோட்ஆகியது installum ஆகியது

    அல்ஹம்துலில்லாஹ் ஆனால் என் மmபைல் இல் எந்த ஒரு வீடியோ வையும் பார்கவோ டவுன்லோட்செய்யவோ முடியவில்லை என்ன செய்வது?

    சலாம்

    புதிய வீடியோ பிரிவை பார்க்கவும்.

    http://video.onlinepj.com/


பதிவு செய்யுங்கள்

* = கட்டாயம் தேவையான தகவல்
Press CTRL+G For Tamil and English

:

:

:


4 + 3 =

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top