உங்கள் கருத்து

நேயர்கள் இணையதளம் பற்றிய தங்களின் கருத்துக்களை இந்த பகுதியில் பதிவு செய்யலாம்!

20.08.2009. 05:39

இதுவரை பதியப்பட்ட நேயர்களின் கருத்துக்கள்/கேள்விகள்

abdullah 01.09.2010. 15:28

என்னுடைய அக்கா கணவன் கடன் 4 லட்சம் பட்டுள்ளார்,இப்போது அவள் நீ உதவி செய் என்கிறாள் முன்னால் 2 முறை.ஒன்னரைலட்சம்வரை கடன் கொட்டிதிர்ருக்கேன் திரும்பிவரள்ளே அதே நே ரத்தில் நான் கஷ்டப்பட்டுதான் சம்பாதிக்கறேன் moonu matham orumarai panamum salavukku anuppuvan, என்ன செய்வது..நான் மறுத்தaal allah kutrm pidippana அப்துல்லாஹ் london .. .

அஸ்ஸலாமு அலைக்கும். சக்திக்கு மீறி அல்லாஹ் யாரையும் குற்றம் பிடிக்க மாட்டான். உங்களுடைய வாரிசுகளுக்குச் சொத்தை மூன்றில் ஒரு பங்குக்கு குறையாம்ல் விட்டுச் செல்லும் கடமையும் உள்ளது. இதற்கேற்ப முடிவு செய்து கொள்ள்குங்கள். விவாக விளக்கம் பெற பதில்கள் பகுதிக்கு அனுப்பவும்

R.mihraj nisa 01.09.2010. 14:18

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

உங்களது நூல்களில் சிலவற்றை நான் படித்துள்ளேன்.ஒவ்வொரு விஷயத்திற்க்கும் உதாரணம் கூறியிருப்பது புரிந்து கொள்வதற்கு எளிதாக உள்ளது.அர்த்தமுள்ள கேள்விகள் ஆதாரப்பூர்வமான பதில்கள் நூலிலிருந்து அதிகமான விஷயங்களை தெரிந்து கொண்டேன்.இப்போது இணைய தளத்திலிருந்து பல விஷயங்களை அறிந்து வருகிறேன்.இஸ்லாத்திற்க்காக உள்ள உங்களது இந்த நற்பணி மென்மேலும் சிறக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.

inamul hasan 01.09.2010. 13:46

ISLAM KOORUM KUDUMBAVIYAL

AUDIO file 5th day,6th day,7th day three filesum work aaha maatudu ERROR: File not found. USE force-download.php?file=filepath

அஸ்ஸலாமு அலைக்கும் சரியாகவே உள்ளது. மீண்டும் முயற்சிக்கவும்.

Nashad MB 01.09.2010. 11:40

assalamualikkum (v.v) ungal markkach sotpolivuhalai angilam (English)moliyil molipeyarkkalame. Nashad MB

அஸ்ஸலாமு அலைக்கும் நம்முடைய அனுமதி பெறாமலே எந்த சொற்பொழிவுகளையும் யாரும் மொழி பெயர்த்து தாவாவுக்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.

ஷாகுல் ஹமீது 01.09.2010. 06:25

அஸ்ஸலாமு அலைக்கும்,
மௌலவி பி.ஜைனுல் ஆப்தீன் அவர்களுக்கு, தங்களின் சமுதாய சீர்திருதகருத்து, மற்றும் வழிகேட்டில் இருந்து சத்தியத்தின் பக்கம் முஸ்லிம்களை மீட்கும் முயற்சி வெற்றி பெற இறைவனிடம் பிரார்திப்பவர்களில் நானும் ஒருவன்.
நிற்க , என் மனதளவில் உங்கள் மீது ஏற்பட்டுள்ள ஒரு குறை என்னவென்றால், நீங்கள் சிலநேரங்களில் ஒரு எடுத்துகாட்டை கூறும்போது, அதன் மதிப்பை உணர்ந்து எடுத்துகாட்டு கூறாமல் சாதரணமாக கூறிவிடுகிறீர்கள், இது உங்களின் குறைகளை மட்டுமே கூறி பயான் என்ற பெயரில் அறுப்பவர்களுக்கு வாட்டமாக அமைந்துவிடுகிறது..
உதாரணமாக , மிக்ஹ்ராஜ் இரவை பற்றி பேசும்பொழுது , உலகத்தின் பிரமாண்டத்தை ஒப்பிடும் போது நபிகள் நாயகத்தை கடுகுடன் ஒப்பிட்டீர்கள். அவ்வாறில்லாமல் அளவில் சிறியவர்கள் என்று கூரிருக்கலாம் .
எடுத்துகாட்டாக இவ்வாறு ஒருவர் பேசினால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள் :
" நம் அமைச்சர் நாயை போல நன்றியுள்ளவர் , வாங்கிய வோட்டுக்கு வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார்"
இது சரியான முறைத்தான?.
நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

Mujas 31.08.2010. 19:22

ஷேக் அப்துல்லா ஜமாலியுடன் இணைவைப்போர் யார் என்ற தலைப்பில் பீ. ஜெ விவாதிக்கும்போது இன்னும் நிறைய ஆதாரங்களை எடுத்து வைத்திருக்கலாம். பொதுவாக அவருடைய கொள்கை வேறு, நடைமுறை வேறு. ஒரு விஷயத்திற்கு வக்காலத்து வாங்குவதற்காக இப்படி எடுத்துக்கலாம் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்து ஷிர்குக்கும், பித்-அதுக்கும், சப்பைக்கட்டு கட்டி தன்னையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றி வழிகெடுத்துக்கொண்டிருக்கிறார். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். வலிமார்கள் என்று அவர்கள் சொல்லகூடியவர்களின் செயல்கள் பற்றி கேட்டாலோ, நபிமார்களை பற்றி கேட்டாலோ அல்லாஹ்வுக்கு அவர்களை இணையாக்கி பேசுவது ஒன்றே போதும் அவர் பச்சை ஷிர்க் செய்கிறார் என்பதற்கு ஆதாரம். என்றாலும் பீ. ஜெ அவர்களின் விவாதம் இன்னும் வீரியமாக, குர்ஆனிலும் ஹதீஸிலும் இருந்து வலிமையான ஆதாரத்துடனும் இருக்க வேண்டும். அசத்தியத்தை தலைகுனியச்செய்ய வேண்டும். அல்லாஹ் எல்லா மக்களுக்கும் நேர்வழி காட்டுவானாக.

லப்பைகுடிகாடு,ஜாப 31.08.2010. 18:19

அஸ்ஸலாமு அழைக்கும்

இந்த ரமலான் சொற்பொழிவு
மிக அருமை
அனால் விவாகரத்து சம்பதமாக
அதற்குள் வந்து விட்டது சற்று ஏமாற்றதை தந்து விட்டது
ஏன்
இன்னும் சற்று
அதிகநாள் எவாறு
குடும்பம்
நடத்துவது சம்பந்தமாக
உரை நிகழ்த்த கூடாது
கடைசி இரண்டு மூன்று நாள் மட்டும் விவாகரத்து சம்பதமாக வைத்து கொள்ளலாம் என்பது என்னை போன்று
பலருடைய கருது ஜ ஜ கல்லாகுல் கைர்
லப்பை ஜாபார்,துபாய்

mohamedihzas 31.08.2010. 14:47

அஸ்ஸலாமு அலைக்கும்.

முஜாஹித் பேட்டி பகுதி 2 டவுன்லோட் செய்ய முடியவில்லை. அதை சரி செய்யவும்.
Mobile Quran Downloader டவுன்லோட் செய்ய முடியவில்லை. சரி செயவும்.

முஜாஹித் பேட்டி சரி செய்யப்பட்டு விட்டது. மொபைல் மாடல் உள்ளிட்ட விபரங்களை நமது வெப்மாஸ்டருக்கு smohammedabbas@gmail.com மெயில் அனுப்பவும்

Fasiha 31.08.2010. 14:31

Assalamu Alaikum,

This year is going to complete within 3 months. But still you are answers for the questions only in january month. If the things continues in this way then what is the use for expecting answers from you. Try to answer the questions as soon as possible.

vasalam

அஸ்ஸலாமு அலைக்கும். உலமாக்கள் அனைவரும் வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதால் ரமலான் முடிந்த பின் அதிக அளவுக்கு பதில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்

Mustafa 31.08.2010. 12:48

அஸ்ஸலாமு அலைக்கும். குடும்பவியல் 5 & 6 ஆடியோ டவுன்லோட் ஆகவில்லை . கீழ்கண்ட தகவல் வருகிறது .
ERROR: File not found. USE force-download.php?file=filepatha

அஸ்ஸலாமு அலைக்கும். சரி செய்யப்பட்டு விட்டது

Mohd. Fawaz 31.08.2010. 12:32

Assalamu Alaikum Varahmathullahi Vabarakathuhu.

PJ averhelukku,

Naaan Sri Lankan. Saudiyil Ongelathu Nihelchihel paarthe pinputhaaan Islam patri mulumeyaaahe arinthu varuhinren. ALLAH ungelukku Neeende aaaayuleyum, Innum aaalemaaane ariveyum tharuvaaanaaahe. AAAmeeen.

Oru Hatheeth kuureppadum pothu, Athu Uruthiyaanethaaa or Balayeeenemaaanethaaa enpathu patri ariye mudiyaaamel ullethu. Ithetku theeervaaahe Hatheeeth arivippaaalerhel thoderpaaane oru book or computer program or ithu ponre oru veliyeeedu veliyiddaaal nalle pireyosenemaaahe ameyum.

Mohd. Fawaz
Saudi

அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ் இதை பரீசிலிக்கீறோம். ஆனால் உடனடியாக இதைச் செய்ய முடியாத நிலை உள்ளது

kiyasudeen 31.08.2010. 12:27

Assalamu Alaikkum,Madippirkuriya pj Avargalkku.Thangalin Anaitthu muyarchigalum vetri adaya allah udavi seivan.Thangalin "Iraivanukku Uruvam Unda" Endra nigalchi parthen.Thangal Adarkku "mahsharil iraivanukku uruvam unda? alladu mahsharil uruvam Undu Endru" yen thalaippu kodukka koodadu. Tharpodu ulla thalaippu daily news paper head line pol Virpanaikkaha vaikkappadum kulappamana thalaippu pol ulladu.Konjamaga vilaingiyavargal inda ulahathil iraivanukku uruvam undu enbadu pol karuduhirargal.Kafirgal islathai ariyum mun inda melottamana thalaippu avargalai avargal sarithan yendru ninaippargal.pariseelanai seiyavum.vilakkam thevai.wassalam

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனுக்கு எப்போதும் உருவம் உண்டு. மறுமையில் உருவம் உண்டு அதற்கு முன் இல்லை என்ற கருத்து தவறாகும். இறைவனுக்கு ஆரம்பம் முதலே எப்போதும் உருவம உண்டு. ஆனால் நம்மால் பார்க்கமுடிவது மறுமையில் தான். எனவே தலைப்பு சரி தான்

ரியாழ் 30.08.2010. 21:51

அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் பீ.ஜே அவர்களே, நீங்கள் விவாதம் என்று வரும் போது தங்களுக்கு சார்பான ஹதீஸ் மற்றும் குர் ஆன் வசனங்களை மாத்திரம் மேற்கோள் காட்டுகிறீர்கள் சிலதை மறைக்கின்றீர்கள் என்று உங்களை விமர்கனம் செய்கின்றார்களே இது சம்பந்தமாக உங்களுடைய உண்மையான கருத்து என்ன? தயவு செய்து பதில் தரவும்.

இலங்கையிலிருந்து
ரியாழ்.

அஸ்ஸலாமு அலைக்கும். சரியான வாதம் இல்லாதவர்கள் எல்லாக்காலத்திலும் சொல்லும் பொய்யான வாதம் இது. குர் ஆன் ஹதீஸில் ந்ம்க்கு சார்பானது மற்றவர்களூக்குச் சார்பானது என்பதே கிடையாது. அனைத்தும் நம் அனைவருக்குமானது தான்.

ABDUL CADER 30.08.2010. 19:21

அஸ்ஸலாமு அல்லிக்கும்

அண்ணன் பி.ஜே. அவர்களே நீங்கள் இலங்கையில் காலி என்னும் ஊறில் அடுத்தவருடைய மானத்தை பற்றி மிகவும் அட்புதமானே உரை ஆற்றினீர்கள். ஆனால் இபொழுது நீகளே முஜாயத் மௌலவோயின் மானத்தோடு விலையாடுகிரீர்களே இது எப்படி சாத்தியம் ?
வில்லகம் தரவும்

வஸ்ஸலாம்

அப்துல் காதர்

அஸ்ஸலாமு அலைக்கும்.  நீங்கள் குறிப்பிடும் நபர் பற்றி நாம் இன்னும் எதையும் வெளிப்படுத்தவில்லை. அவர் செய்த இழிசெயல் காரணமாக ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர் பற்றிய விஷயம் மறைக்கப்பட்டடு. அவர் அதை தொடர்ந்து மீறி வருகிறார். அதை வெளியிடும் போது மானத்தோடு விளையாடியதாக நீங்களும் சொல்ல மாட்டீர்கள்.

Fayeez 30.08.2010. 11:52

http://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/karaikalil_nadantha_kodumai/

காரைக்காலில் பெரும்பான்மையினர் அவுலியாவுகளுக்கு இணைவைப்பவர்கள் தான் ஆதலால் இது ஒரு ஆச்சர்யமான ஒரு செய்தி அல்ல.

இப்படிக்கு
காரைக்கால் வாசி

mohaideen 30.08.2010. 08:13

Assalamu alaikkum

Anbulla annan pj avargalukku.naan tharppozuthu europavil vasitthu varukirean. ingu mattan,chiken kari paking saithu varugirathu ithai muslimgal vaangi saapidugiraargal.ithu hallal endrum sollugiraargal.eppadi halal,haraam kandupidipathu theriayvillai vilakkam tharaum.
Anbudan
Mohaideen

அஸ்ஸலாமு அலைக்கும்

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/ecode_kandu_pidipathu/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/miruka_kolupu_kalntha_unavu/

இந்த இரண்டு உரையையும் கேட்கவும்

mohaideen 30.08.2010. 07:30

Assalamu alaikkum

Anbulla anna pj avargalukku.kelvigal paguthiyil padiappadum kelvigalukku udanadi padil alikkalame.neenda natkal kaathirukkum nilai yerpadugirathu.
Anbudan
mohaideen

அஸ்ஸலாமு அலைக்கும் அதிக கேள்விகள் தேங்கியுள்ளன. முழு நேரம் பணியாற்றக் கூடியவர்களை இன்ஷா அல்லாஹ் நியமிக்க வுள்ளோம். அத்ன் பின்னர் விரைவாக பதில் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்

m.n.m.nasfan 30.08.2010. 06:36

tasbeeh tholuhaikku hadees azaram ullaza?

அஸ்ஸலாமு அலைக்கும்

பார்க்க

http://onlinepj.com/aayvukal/thasbeeh_thozukai/

Sharfudeen 30.08.2010. 00:54

Jibba than sunnathana aadaya??.. Alaga dress panna koodaatha?

அஸ்ஸலாமு அலைக்கும். ஜுப்பா என்ற அரபிச் சொல்லுக்கு குளிராடை ஸ்வெட்டர் என்பதே பொருள். ஜுப்பா என்ற பெயரில் இப்போது அணியப்படும் ஆடையை நபி ஸல் அவர்கள் அணிந்ததில்லை, விரிவாக விளக்க்ம் பெற உங்கள் கேள்வி பகுதிக்கு எழுதவும்

M M Nifras 29.08.2010. 21:39

அஸ்ஸலாமு அழைக்கும்
கிறித்தவர்கள் சில கள்ள வெப்சைட்களீல் இஸ்லாம் குறித்து தவறாக எழுதுகின்றனர். இதற்கு ஒரு முடிவு கட்டவும்

இப்படிக்கு
உண்மையுள்ள
நண்பன்

இதற்காக மட்டும் தனியாக ஒரு தளம் பதிவு செய்து வைத்துள்ளோம். ஆனால் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை உள்ள ஒருவரும், நாம் தரும் குறிப்புகளை வைத்து ஆக்கங்கள் தயாரிக்கும் திறமை உள்ள இணைய தளம் குறித்து ஓரளவு ஞானம் உள்ளவரும் தேவைப்படுகிறது. முழு நேர ஊழியர்களாக பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் முன்வரலாம். அவர்களின் திறமைக்கு ஏற்ற ஊதியம் அளிக்கப்படும். இது முழுக்க கள்ளக் கிறித்தவர்களின் திருகுதாளங்களை தோலுரிப்பதற்காக மட்டுமே இயங்க உள்ளது. தகுதியானவர்கள் கிடைத்த ஒருவாரத்தில் பணியைத் துவங்கி விடுவோம். இன்ஷா அல்லாஹ். 

இது போல் இன்னும் சில குறிப்பிட்ட பணிக்ளுக்காக தனியாக இணைய தளங்களை இயக்கும் திட்டமும் உள்ளது. 

<< First < Previous [1 / 106] Next > Last >>

உங்கள் கருத்து/கேள்வி ஐ பதிவு செய்யுங்கள்

* = கட்டாயம் தேவையான தகவல்

:

:

:


8 + 2 =




கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

தாங்கள்
5925529
வது பார்வையாளர்

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
36 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):