உங்கள் கேள்வி

மார்க்க சட்டங்கள் தொடர்பான உங்கள் கேள்விகளை இந்த பகுதியின் மூலம் அனுப்பலாம்.

14.12.2009. 21:53

இதுவரை பதியப்பட்ட நேயர்களின் கருத்துக்கள்/கேள்விகள்

RAJAMOHAMED 20.12.2009. 13:03

அஸ்ஸலாமு அழைக்கும் உங்கள் கேள்வி பகுதி மாற்றப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக் அத்களை ஒரே சலாமில் தொழுக ஹதிஸ் உள்ளதா?கடமை அல்லாத எல்லா தொழுகைகளை நபிகள் ஸல் அவர்கள் இரண்டிரண்டாக தொழுதார்கள் என்று வந்துள்ளதே அது இரவு தொழுகையை தான் குறிக்குமா?ஜூம்மா முன் சுன்னத் நான்கு ரக் அத்தும் எப்படி தொழுக வேண்டும்?

Admin Rpl  va alaikumus salam

உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. பார்க்க

samsul hameed 20.12.2009. 12:24

இஸ்லாத்தில் ஆசையை துரகனுமா இல்லை அதிக படுத்தனுமா ?
சம்சுல் ஹமீது
கடையநல்லூர்

Admin Rpl  va alaikumus salam

நெறிப்படுத்தனும்

Shahina Shaffy - Sri Lanka 20.12.2009. 12:11

அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த முறை அரபா நோன்பு (துல்ஹஜ் பிறை 9) வெள்ளிக்கிழமை வந்தது.வெள்ளிக்கிழமை மாத்திரம் சுன்னத்தான நோன்பு நோற்பது கூடாது என்பதால் துல்ஹஜ் பிறை 8 உடன் சேர்த்து 2 நோன்புகள் நோற்க வேண்டுமா? அல்லது பிறை 9 மாத்திரம் நோற்றால் போதுமா?

ஷாஹினா ஷாபிஃ - இலங்கை

Admin Rpl  va alaikumus salam

வெள்ளிகிழமை சுன்னத்தான் நோன்பு நோற்கக் கூடாது என்று தடை இல்லை. நபிலான நாமாக் நோற்கும் நோன்பு தான் தடுக்கப்படுள்ளது. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் குறிப்பிட்ட் நாளில் நோன்பு நோற்கச் சொல்லி இருந்தால் அதை இந்தத் தடை கட்டுப்படுத்தாது.

Mohamed Ismail Syed 20.12.2009. 11:55

Salam brother, One of my younger brother marriage is going to happen as per Shirk (so called sunnathul) Jamath tradition. I have tried my best to stop and I am avoiding the marriage. But Walima is arranged a week later by my brother. Can I attend. I am living in Abu Dhabi away from my parents and relatives. If I could attend Walima, I can tell everyone why I did not attend marriage and why TNTJ is not encouraging Shirk Jamath traditions.
Is that Walima dinner is Halal for me. Pls reply.
Jazakallahu Khairan.

Admin Rpl  va alaikumus salam

வலீமா எப்போது சுன்னதான வலீமாவாக ஆகும் என்றால் திரும்ணம் சுன்னத்தான முறையில் நடந்திருந்தால் தான்.  அவர்கள் சுன்னத் என்பதற்காக் கொடுக்கிறார்களா? அல்லது தங்களின் தகுதியைக் காட்ட கொடுக்கிறார்களா என்பதை நாம் அறிய முடியாவிட்டாலும். அவர்கள் திருமணத்தை சுன்னத் படி நடத்தாமல் பித் அத் படி நடத்தியதில் இருந்து இது தெளிவாகிறது.  தர்காவில் போய் ஸியாரத்  என்ற சுன்னத்தைச் செய்வது போல் தான் இது.

Rafeek Ahamed 20.12.2009. 10:36

Assalamu Alaikum, Nabikal nayagam (sal)avarkalin pattanar matrum avarudaya thalaimurai enta nabiyai pinpatri vazhndirukka vendum? Avarkal Irai Nesarkalaga aaha iruntha vaippugal enna?

Admin Rpl  va alaikumus salam

அர்த்தமுள்ள் கேள்விகள் என்ற நூலில் காட்டுவாசிகளின் நிலை என்ன என்ற தலைப்பை வாசிக்கவும்

sinan a Ahamed 20.12.2009. 08:26

assalamu alaikum,
i would like to know about birthday, i am working on private company with other religion friends they have good respect with me and me to good with them, my birthday on this month they looking party from me, but i dont like and not intrest about birthday, but i wanna respect there request in this situation what can i do? i serch about the boobs and net finaly i pane to ask here (if my question wrong sory) please be kindly reply soon as possible
wassalam

Admin Rpl  va alaikumus salam

இதற்கு நெருக்கமான விள்க்கம் இன்னொரு சகோதரருக்கு அளிக்கப்பட்டுள்ளது அதைப் பார்க்கவும்

jaffar sathik 20.12.2009. 07:36

அஸ்ஸலாமு அலைக்கும் . 1) திருமணம் பேசி வைத்த பிறகு தொலை பேசியில் அதிக நேரம் பேச அனுமதி இருக்கிறதா ? 2) குர்ஆனில் கணவனின் தந்தைக்கு முன்னால் பறக்க இல்லாமல் நிற்கலாம் என்று ஆனால் இன்று தந்தைக்கு முன்னால் கூட நிற்க முடியாத நிலை உள்ளதே என்ன செய்வது ?

Admin Rpl  va alaikumus salam

இந்த பதிலைப் பார்க்கவும்.

hayas 20.12.2009. 07:22

salaam,

computer save the quran can be read with out taken hollu.

Hayas

Admin Rpl  va alaikumus salam

கேள்வி புரியவில்லை

Eng A. L. Buruhanudeen 20.12.2009. 06:54

அஸ்ஸலாமுஅலைக்கும். எனது நண்பர் கண்ணாடிக் கடை வியாபாரம் செய்கின்றார் இவ்வியாபாரத்தின் முக்கிய விடயமாக இருப்பது படங்களுக்கு பிராம் பண்ணி கொடுப்பதாகும். பெரும்பாலும் பிறமதத்தவர்களின் கடவுள் படங்களுக்கு மற்றும் மார்க்க முரணான் படங்களுக்குமே பிராம் பண்ணி கொடுக்க வேண்டிஉள்ளது. இப்படி செய்யாவிட்டால் கண்ணாடி கடையை மூடவேண்டி ஏற்படும். இவ்வியாபாரம் கூடுமா ?

Admin Rpl  va alaikumus salam

இந்தக் கேள்விக்கான் பதிலில் உங்கள் கேள்விக்கும் விடை உள்ளது பார்க்க இஸ்லாம் கூறும் பொருளியல் உரையில் விரிவாக விளக்க்ம் உள்ளது அதயும் பார்க்க

jubairali 20.12.2009. 06:33

assalamu alaikkum, mr pj awargale,
en kalyanadin pothu en veetinar, en anumathy intry, pen veetaridam pesi, seeraha 55 thousand mathipullah porulhal vangi vittarhal,athil enakku viruppam
ellai,10 varudam ahivittathu,,markka adippadayil,nan eppadi thiruppikodupathu?
yaridam koduppathu?pls vilakkam tharavum.
jubair,
ksa.

Admin Rpl  va alaikumus salam

பதில் வெளியிடப்படுளளது. பார்க்க

fazlan-crawley uk 20.12.2009. 04:35

assalamu alaikum maatru mathaththinarin pandihaihalukku walthu kooralama? thatpothu chrismas kalam enbathaal pothuwaha ellorum walthu kooruhindranar ithu patri islamiya kannottam enna? jazakallah

Admin Rpl  va alaikumus salam

பதில் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க

முஹம்மது ஆஷிக் 20.12.2009. 01:53

அஸ்ஸலாமு அலைக்கும்.

மவுலவி பிஜே அவர்களே,
சமீப காலங்களில், பல பள்ளிகளில் முழங்கால் வலியால் அவதியுறும் வயதான முடியாதவர்கள் தங்களுடன் ஒரு நாற்காலியை கொண்டு வந்து சஃபில் போட்டுக்கொண்டு உட்கார்ந்தவாறே ஜமாத்துடன் தொழுகிறார்கள். இதில் அவர்கள் நாற்காலி உபயோகப்படுத்துவதை நான் குறை சொல்லவில்லை? அவர்கள் எப்படி அந்த நாற்காலிகளை சஃபில் போடுகிறார்கள் என்பதே இங்கு நான் எழுப்பும் பிரச்சினை.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், நாற்காலியின் பின்னங்கால்களை கொண்டு சஃபை ஒழுங்கு படுத்தாமல் நாற்காலியின் முன்னங்கால்களை கொண்டு சக தொழுகையாளிகளின் குதிகாலுடன் சஃபை ஒழுங்கு படுத்துகின்றனர். இதனால், நாற்காலியின் 90 % சஃபுக்கு பின்னால் வெளியே நீட்டிக்கொண்டு பின் சஃபை ஆணியாயமாய் ஆக்கிரமிப்பு செய்து அதற்கு நேர் பின்னால் நிற்பவர் சஜ்தா செய்ய இடமே இல்லாமல் போய்விடுகிறது. அதைப்பற்றி நாற்காளிகாரரோ மற்றவரோ சிறிதும் கவலைப்படுவதே இல்லை. அப்படியல்லாமல் நாற்காலியின் பின்னங்கால்களை மற்றவரின் குதிகாலுக்கு சஃபை ஒழுங்கு பண்ணி இருந்தால் பின்னால் நிற்பவருக்கும் சஜ்தா செய்ய எந்த பிரச்சினையும் எழாது; நாற்காலியில் அமர்பவரின் முதுகும் சஃபில் நிற்கும் மற்றவரின் முதுகும் நேர்கோட்டில் இருக்கும். பிரச்சினை எப்படி வருகின்றதென்றால், அந்த நாற்காலி தொழுகையாளியின் சுயநல அணுகுமுறையால், 'அந்தரத்தில்' உள்ள இவரின் பாதங்களை சஃபில் பதித்து தன் முழு உடலையும் நாற்காலியுடன் பின் சஃபில் வைத்துக்கொண்டு ஒரேநேரத்தில் இரண்டு சஃபில் தொழுகிறார்.(???!!!)

கேள்வி என்னவென்றால்,
1-பூமியில் நிலை நிற்க இவருக்கு தேவைப்படாத இவர் கால்களை இவரின் கால்களாக எடுத்துக்கொள்வதா? அல்லது,
2-பூமியில் இவர் நிலை நிற்க இவருக்கு தேவைப்படும் நாற்காலியின் முன்னங்கால்களை இவரின் கால்களாக கொள்வதா? அல்லது,
3-பூமியில் இவர் நிலை நிற்க இவருக்கு தேவைப்படும் நாற்காலியின் பின்னங்கால்களை இவரின் கால்களாய் கொள்வதா?

எனவே பின்னல் தொழும் தொழுகையாளிக்கு அவர் தம் சஜ்தாவுக்குரிய இடத்திற்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல், நாற்காலி தொழுகையாளி ஒரே சஃபில் தொழுமாறும், நாற்காலியின் பின்னங்கால்களைக்கொண்டு சஃபை சீர்படுத்துவது ஹதீசுக்கு(கணுக்கால்களை சீர்படுத்தினால் முதுகும் தோள்பட்டையும் பின் சஃபுக்கு சென்றுவிடும். தோள்பட்டை&முதுகை சீர்படுத்தினால் கால்கள் முன்னாள் சென்று விடும்) முரணாய் அமையுமா என்பதை விளக்க தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

Admin Rpl  va alaikumus salam

நீங்கள் கூறும் காரணம் மிகச் சரியாக உள்ளது.  ஒருவர் காலை நீட்ட்டிக் கொண்டு உட்கார்ந்து தொழுதால் அப்போது மட்டும் முதுகைத் தான் கணக்கில் எடுக்கிறார். எனவே பின்வரிசையில் உள்ள வர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் அவர்கள் நடக்கலாகாது என்பது சரிதான்

abdulkader 20.12.2009. 00:21

muslimkal suya inbam kolvathusariya ?

Admin Rpl  va alaikumus salam

ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது பார்க்க

s.sayedhameed 20.12.2009. 00:00

anthara periveenai patry

Admin Rpl  va alaikumus salam

ஆந்திரா பிரிவினை பற்றி முன்னரே எழுதப்பட்டு விட்டது. பார்க்க

mohammed younus 19.12.2009. 23:15

Dear Brother P.J,
Assalamu alaikum. Islathin parvaiyil, "pirated software" athaavathu oru men porulai vilai koduthu vangaamal, CD allathu Internet'il download seithu payan paduthuvathu sariya thavara. Appadi thavaru endraal, Second hand porutkal oru example'ku second hand book vaanginaalum, athanaal antha book'ai thayaripavanuku nashtam thaane. athanaal second hand book vaanguvathum thavara? konjam thelivu paduthungal. Wassalam

Admin Rpl  ? va alaikumus salam

பதில் வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க

shahull 19.12.2009. 21:17

அஸ்ஸலாமு அழைக்கும், எனது பெயர் சாகுல்,கத்தார்.இங்கு அரபு தேசத்தில் பெண்களில் அதிகமானோர் ஆண்கள் அணியும் பான்ட் மற்றும் சட்டை அணிந்து அதன் மேல் பர்தா அணிந்து கொள்கிறார்கள்,இஸ்லாமிய மார்கத்தில் இப்படி அணிந்து கொள்வது சரியா?? அல்லது ஆண்கள் ஆடை பெண்களுக்கு ஹராமா ???விளக்கம் தேவை.

Admin Rpl  ? va alaikumus salam

பதில் சொல்லப்பட்டு விட்டது. பார்க்க

mohamed 19.12.2009. 20:45

ஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புள்ள சகோதரா;க்கு என்னுடைய கேள்வி
இணைவைப்பவா;களை பின்பற்றி தொழுகலாமா? அதாவது மௌலுhது ஓதுபவா;கள் தா;க்காக்களுக்கு செல்பவா;கள் ரசூலுல்லாவை அல்லாஹ்வுக்கு இணையாக நினைப்பவா;கள் இப்படிப்பட்டவா;களை பின்பற்றி தொழுகலாமா? சகோதரா; குh;ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக விளக்கவும்
இப்படிக்கு
இலியாஸ்

Admin Rpl  va alaikumus salam

இது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பார்க்க

mohamed anas 19.12.2009. 19:48

assalamu alaikum. tholugaiyil muthal athahiyathu irupil shahadat kalima vudan mudithuvida venduma illayenral salavath varai otha venduma?

Admin Rpl  va alaikumus salam

பதில் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க

Rafiq,Nagercoil 19.12.2009. 19:01

அஸ்ஸலாமு அலைக்கும்,
கரண்டைக்கு கீழே பேன்ட் அல்லது முண்டு உடுக்கலாமா? குரான் ஹதீஸ் அடிப்படையில் பதில் தரவும்.

Admin Rpl  va alaikumus salam

பெருமைக்காக அவ்வாறு அணியக் கூடாது என்று ஹதீஸ் உள்ளது.

3665அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எவன் தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல் கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க்க  மாட்டான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, அபூபக்ர் (ரலி) அவர்கள், நான் கவனமாக இல்லாவிட்டால் எனது ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகின்றதுஎன்று சொன்னார்கள். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையேஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் மூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் சாலிம் (ரஹ்) அவர்களிடம், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், எவன் தன் கீழங்கியை இழுத்துக் கொண்டு செல்கிறானோ' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவா சொன்னார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (எவன்) தன் ஆடையை' என்று அறிவித்ததைத் தான் நான் கேட்டேன்என பதிலளித்தார்கள்.

சிலர் அறவே அவ்வாறு அணியக் கூடாது எனக் கூறி சில வாதங்களை வைக்கின்றனர். எனவே இது குறித்து ஆய்வுக் கட்டுரை விரிவாக வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்

ziath rahiman 19.12.2009. 19:00

சலாம்.ஒரு மாற்று மத சகோதரரின் கேள்வி:"குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்ற இஸ்லாமியக் கூற்று (குரான் ஹதீஸ்) உண்மையானதா?"அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருவுறுவதில்லை; பிரசவிப்பதுமில்லை ..." (அல்குர்ஆன் 35:11).என்று குரான் கூறுகின்றதே.
என் கேள்வி என்னவெனில் இது உண்மை எனில் சிசேரியன் வகை டெலிவரிகளில், "இன்ன வாரத்தில் இன்ன நாளில் இன்ன நேரத்தில் வாருங்கள். குழந்தையோடு செல்லுங்கள்" என்று டாக்டர்கள் கூறி அதன்படி குழந்தையையும் பெற்றுக்கொண்டு செல்கிறார்கள். இது முரண்பாடு தானே?"என்று அவர் கேட்கிறார்.

Admin Rpl  va alaikumus salam

இதில் ஒரு முரண்பாடும் இல்லை. அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருவுறுவதில்லை என்றால் அது அவனுக்குத் தெரியும் என்பது தான் பொருளே தவிர மற்றவர்களுக்குத் தெரியாது என்ற கருத்து இதில் இல்லை.

இறைவனுக்குத் தெரிந்தே அனைத்தும் நடக்கும் என்பது தான் இதன் கருத்து.

குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்று குர்ஆன் கூறவில்லை.

உங்கள் கருத்து/கேள்வி ஐ பதிவு செய்யுங்கள்

* = கட்டாயம் தேவையான தகவல்

3 + 9 =

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

தாங்கள்
4502822
வது பார்வையாளர்

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
49 நபர்கள்

புது வரவுகள்

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):