உங்கள் கேள்வி

மார்க்க சட்டங்கள் தொடர்பான உங்கள் கேள்விகளை இந்த பகுதியின் மூலம் அனுப்பலாம்.

உங்கள் கேள்வி பகுதியில் 7 ஆயிரத்திற்கும் மேறப்பட்ட கேள்விகள் தேங்கியுள்ளதால் தற்போது அவைகளுக்கு பதில் அளிக்கும் பணி நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரை கேட்கப்பட்ட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வரை உங்கள் கேள்வி பகுதியில் கேள்வி கேட்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முன்னர் கேட்டப்பட்ட அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்ட பின்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டு உங்கள் கேள்வி பகுதியில் கேள்வி கேட்கும் வசதி மீண்டும் துவங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Published on: December 15, 2009, 7:23 AM Views: 6537

இதுவரை பதிவு செய்யப்பட்டவைகள்:

• SR-No: #1837 MOHAMED AJIHAR 25.12.2009. 9:35 AM

அஸ்ஸலாமு அலைகும் பி ஜே அவர்களே நான் புருனையில் கம்ப்யுட்டர் இன்ஞ்சினியராக இருக்கிறேன் மொஹரத்தில் ஒன்பது மற்றும் பத்தில் நோன்பு நோற்பதை பற்றி விளக்கம் தரவும் ?

Admin Rpl va alaikumus salam

இது குறித்து இந்த உரையை கேட்கவும். மேலும் நோன்பு எனும் நூலில் இது பற்றி விளக்கம் உள்ளது பார்க்க

• SR-No: #1835 Rafiq,Nagercoil 25.12.2009. 7:42 AM

அஸ்ஸலாமு அலைக்கும், உருவ படங்களும், சிற்பங்களும் இருக்கும் மாற்று மத நண்பர்களுடைய வீட்டிற்கு செல்லலாமா? அதே போல் பெயர் தாங்கி முஸ்லிம்களின் வீடுகளில் கூட தகடுகள் தொங்க விடபட்டிருக்கிறது. அதையும் கருத்தில் கொள்ளவும்.

Admin Rpl  va alaikumus salam

பதில் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க

• SR-No: #1834 Abdul Jabbar 25.12.2009. 6:37 AM

அஸ்ஸலாமு அழைக்கும்
ஆண்கள் பெண்கள் ஜனாசவைப் பார்க்கலாமா. அது போல் பெண்கள் ஆண்கள் ஜனசாவைப் பார்க்கலாமா?
அப்துல் ஜப்பார்

Admin Rpl va alaikumus salam

இது குறித்து ஜனாஸாவின் சட்டங்கள் என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. பார்க்கவும்

• SR-No: #1833 fathima 25.12.2009. 6:34 AM

சலாம்
அசைவம் சாப்பிடலாம் என்பதற்கு உள்ள அணைத்து அறிவியல் பூர்வமான சான்றுகளையும் அனுப்புங்கள் இந்து சஹோதரருக்கு இஸ்லாத்தை பற்றி சொல்லி புரிய வைக்க வேண்டும் அசைவம் பாவம் என்கின்றனர் விளக்கம் தரவும் பலமுறை கேள்வி அனுப்பியும் பதில் வரவில்லை

Admin Rpl va alaikumus salam

பதில் வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க

• SR-No: #1832 Ashar 25.12.2009. 2:53 AM

Assalamualaikum w.w.

Dear Br.P.J

I have a small doubt,about festival wishes,we are saying our sciety,my question can we say the wishes other relegion people?during their festivals?

Admin Rpl  va alaikumus salam

இந்த பதிலைப் பார்க்கவும்

• SR-No: #1831 Hamza 25.12.2009. 1:37 AM

assalamualaikum,
பி.ஜ அவர்களுக்கு , அதாவது ஒரு குழந்தையின்(2 வயது) தாய் அவன் சிறு வயதில் இறந்து விட்டால் , அக் குழந்தையை வளர்க்கும் உரிமை.யாருக்கு இருக்கிறது ?.அவன் தாய் வீடாற்கு வளர்க்கும் உரிமை உண்டா ? (இந்திய சட்ட படியும் , இஸ்லாமிக் ஷாரியா சட்ட படியும் விளகம் தேவை ).

Admin Rpl  va alaikumus salam

குழந்தையை யார் வளர்ப்பது என்பதில் தாயும் தந்தையும் உரிமை கோரினால் தான் சில சந்தர்ப்பங்களில் தந்தைக்கும் சில சந்தர்ப்பங்களில் தந்தையும் உரிமை படைத்தவர்களாவார்கள். தாயோ தந்தையோ இறந்து விட்டு ஒருவர் மட்டும் உயிருடன் இருந்தால் அவர் மட்டுமே உரிமை படைத்தவராவர். நீங்கள் குறிப்பிடும் வழக்கில் தந்தை தான் அதற்கான உரிமை படைத்தவர்.

• SR-No: #1830 Mohamed Rucknudeen 24.12.2009. 22:53 PM

ஜமாஅத் தொழுகையில் கடைசி வரிசை பூர்த்தியான பிறகு கடைசியாக வருபவர் அடுத்த வரிசையில் நின்று தொழுவதா? அல்லது முன் வரிசையில் நிற்பவரை இழுத்து தனது அருகில் நிற்க வைத்து தொழுவதா? விளக்கவும் தரவும்

Admin Rpl ? va alaikumus salam

பதில் வெளியிடப்பட்டு விட்டது. பார்க்க

• SR-No: #1829 இகுவைட் (அப்துல்) ந 24.12.2009. 22:45 PM

அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அழைக்கும்

பத்வா என்றல் என்ன?
பத்வா யார், ஏன், எதற்கு கொடுக்கவேண்டும்?

பின் குறிப்பு: குவைதில் நான்கு இமாம்கள் சேர்ந்து உலகம் முழுவதும் ஹஜ் பெருநாள் ஒரே நாளில் தான் கொண்டாடவேண்டும், நோன்பு பெருநாள் மட்டும் தான் பிறை பார்த்து கொண்டாட படவேண்டும் என்று பத்வா கொடுத்து உள்ளார்கள்.

இப்படிக்கு
இகுவைட் (அப்துல்) நசீர்
குவைத்

ஃபதவா என்ற சொல்லுக்கு தீர்ப்பளித்தல் என்று பொருள். மார்க்கம் சம்மந்தமாக மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் யாரும் கேட்காமலே குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்கு மார்க்கத்தின் கருத்தைச் சொல்வதும் ஃபத்வா தான்.

ஒவ்வொருவரும் எந்தக் கொள்கையில் இருக்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு ஃபத்வா கொடுப்பார்கள். அதை அப்படியே ஏற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமுமில்லை. திருகுர்ஆன் ஆதாரத்துடன் அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழி ஆதாரத்துடன் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் தன்னிஷ்டத்துக்கு எதையாவது எழுதினால் அதை நாம் ஏற்கக் கூடாது.

குவைத்தில் கொடுக்கப்பட்டதாகக் கூறும் பத்வா சரியானது அல்ல. அந்தக் கருத்துக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. பிறை ஓர் விளக்கம் என்ற நூலை வாசித்து தெளிவடையலாம்.

குவைத் பத்வா நகல் இருந்தால் அனுப்பி வைக்கவும். அதில் என்ன ஆதாரம் காட்டியுள்ளனர் என்பதைப் பார்த்து விட்டு பதில் தருகிறோம்.

• SR-No: #1828 a m 24.12.2009. 21:04 PM

இஸ்லாத்தில் திருமணம் செய்யாமல் அடிமைகளுடன் தாம்பத்ய உறவு கொள்வது பற்றி என்ன கூறப்பட்டுள்ளது. இக்காலத்துக்கு இது போருன்ட்டாத சட்டமா. தயவு செய்து தெளிவு படுத்துங்கள்

Admin Rpl  ? va alaikumus salam

இந்தக் கட்டுரையை அல்லது இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா என்ற நூலைப் பார்க்கவும் பார்க்கவும்.

• SR-No: #1825 Zackeria 24.12.2009. 17:36 PM

Assalamu Alaikkum..Vara,

Aan kulanthai kidaithal...erandu aadu akkeka kodukka vendum enru islathil ullathu.. athatku pathilaha nan oru maadu akkeeka kodukalama..

Admin Rpl  ? va alaikumus salam

குர்பானிக்கு மட்டும் தான் இப்படி கூறப்பட்டுள்ளது. அகீகாவுக்கு ஆடுகள் கொடுக்க வேண்டும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளதால் அதைச் செய்வது தான் நபிவழியாகும். அகீகா பற்றி அறிய குழந்தை வளர்ப்பு என்ற உரை மற்றும் இதற்கு நெருக்கமான பதிலைப் பார்க்கவும்.

• SR-No: #1824 asik 24.12.2009. 16:09 PM

dear brother assalamu alaikum!

1.POPULAR FRONT of india, DHARUL ISLAM patri ungal karuthu enna?

Admin Rpl  ? va alaikumus salam

ஜிஹாத் என்று ஆரம்பித்து இப்போது அரசியல் கட்சியாக மாறியவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட். அவர்கள் எதஎயெல்லம் கூடாது என்று கூறினார்களோ அந்த காரியங்கள் அனைத்தையும் அவர்களே செய்கிறார்கள். இதில் இருந்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மேலும் விளக்கம் பெற இவர்கள் குறித்த் நேரடி கேள்விக்கு அளித்த பதிலைக் காணுங்கள்.

தாருல் இஸ்லாம் என்பது நாம் கேள்விப்படாத ஒன்று.

• SR-No: #1822 Halida 24.12.2009. 13:16 PM

Assalamalaikkum WRB

Br.PJ avarkale TNTJ jamathai thavira matra jamathai PALAPATTARAI jamath entru vimarsanam seythu ulleerkal. Plapattarai entral pala perukku piranthavarkal (vipacharathil piranthavn entu artham undu) Neengal ungal web site il thavaraha ethavathu solliirunthal suttikattunkal thiruthikolkiren entru solliulleerkal. Pathil devai thiruthi kolveerkala allathu intha pechai thodaruveerkala?

Ippadi pesuvathu oru nalla marka arinjarukku thahuma?

Admin Rpl  ? va alaikumus salam

பலபட்டரை என்பது பலவிதமான வியாபரம் செய்யும் நிறுவனத்துக்குச் சொல்லப்படும் வார்த்தை. ஆனால் சில பகுதிகளில் விபச்சாரத் தொழில் செய்யும் பெண்ணுக்கு பயன்படுத்தப்படுகிறது என்று சில சகோதரர்கள் சுட்டிக் காட்டினார்கள். எனவே பலவேசம் என்று மாற்றி விட்டோம். (நீங்கள் சொல்லும் அர்த்தம் அந்தச் சொல்லுக்கு இல்லை.)

அந்தச் சொல்லின் நேரடி அர்த்தம் சரியானது தான். ஆனால் அதை தவறான இடத்தில் மக்கள் பயன்படுத்துவது தெரியாத நிலையில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தியதும் சரி தான். அதற்கு வேறு அர்த்தம் சில பகுதிகளில் உள்ளது தெரிந்த் பின் அதை மாற்றிக் கொண்டதும் சரிதான். இதையே மூன்றாவது தடவையாக நீங்கள் கேட்பது தான் சரி இல்லை.

• SR-No: #1821 Eng Buruhanudhdheen 24.12.2009. 12:01 PM

அஸ்ஸலாமுஅலைக்கும் எனது நண்பரின் வியாபாரம் கண்ணாடிக் கடை. இவ்வியபாரத்தின்போது உருவப்படங்கள் மற்றும் மார்க்கத்துக்கு முரணான படங்களை பிராம் போட்டு கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. பிராம் போட்டு கொடுப்பது இல்லாவிடில் இவ்வியபரம் இல்லை. இது ஹலாலாகுமா?

Admin Rpl  ? va alaikumus salam

ஹராமான காரியத்துக்கு துணை புரியும் இது போன்ற தொழிலை முஸ்லிம்கள் செய்யக் கூடாது.

கூடுதல் விபரம் அறிய இதற்கு நெருக்கமான இந்த பதிலைப் பார்க்கவும்

பொருளாதாரம் குறித்து முழுமையாக் அறிய இந்த உரையைக் கேளுங்கள்.

• SR-No: #1820 rajamohammed.eranakulam 24.12.2009. 10:49 AM

ASSALAMU ALIKKUM ANNANN PJ AVARAKALUKKU.. TMAILAN T V OLIPARAPPAHUM MAKKAL MANTRAM PAARPAHUNDA ? MARIMUHAMA UNGALAI PATRI VIMASANAM SEYYAPATUHIRATHU VILKKAM THARAVUM.

Admin Rpl  ? va alaikumus salam

காதியானிகள் உள்ளிட்ட அனைவரையும் முஸ்லிம்கள் வட்டத்தில் சேர்த்து அவர்களது கருத்துக்களையும் பரப்பும் தளமாக அது உள்ளது. அனைவரையும் ஒன்று படுத்தப் பொகிறேன் என்று கூறிக் கொண்டு தனி நபர் விளம்பரத்துக்காக அது நடத்தப்படுகிறது. நம்மையும் அழைத்தனர். எங்களைத் தவிர மற்ற் அனைவரையும் முதலில் ஒன்று படுத்திக் காட்டி விட்டு எங்களைக் கூப்பிடுங்கள். எங்களுக்கு வெலை இருக்கிறது. எருமை மாட்டைச் சிறைக்கும் வேலைக்கு எங்களைக் கூப்பிட வேண்டாம் என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி விட்டோம். நம்மை தாக்காவிட்டால் தான் ஆச்சரியப்பட வேண்டும்..

• SR-No: #1819 aleem khan 24.12.2009. 0:34 AM

அஸ்ஸலாமு அலைக்கும் வீடு கட்டும் போது ஆடு பலி கொடுக்க வேண்டுமா

Admin Rpl  ? va alaikumus salam

இது இந்துக்களிடம் கற்றுக் கொண்ட மூட நம்பிக்கையாகும். கண்டிப்பாக இதைத் தவிர்க்க வேண்டும்

• SR-No: #1817 fazilrahman 23.12.2009. 21:02 PM

assalamu alikum annan pj avargaluku nan ipodhu saudil irukean ennaku oru sandehgam muslim ennbavan sex visayatheil evlavu jakrathiyaga iruka veandum suya inbam seiyalama konjam thelivou paduthtavum

Admin Rpl  ? va alaikumus salam

பதில் வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க

• SR-No: #1816 eisha 23.12.2009. 20:51 PM

இறைவனின் திருபெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும்

1.விரலை அசைப்பது சரியா? தவறா? இதில் எதற்கு ஆதாரம் உள்ளது எது நபி வழி?

2.தொப்பி அணிந்துதான் தொழ வேண்டுமா?

3.சூனியம்,மந்திரம் உண்மையா?

Admin Rpl  ? va alaikumus salam

இவை அனைத்துக்கும் நமது இணைய தளத்தில் முன்னரே பதில் உள்ளது.

1- விரலை அசைப்பது குறித்து அறிய விலரசைத்தல் நபிவழியா

2- தொப்பி அணிவது குறித்து அறிய தொப்பி அணிவது அவசியமா1- தொப்பி அணிவது அவசியமா2  தொப்பி அணிவது அவசியமா3

3- சூனியம் மந்திரம் பற்றி அறிய கட்டுரை1- கட்டுரை-2 கட்டுரை-3 கட்டுரை-4

• SR-No: #1815 Nizar Ahamed 23.12.2009. 18:30 PM

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புள்ள பிஜெ அவர்களுக்கு

பாபர் மஸ்ஜித் போராட்டங்களை புதிய வியூகங்கள் அமைத்தால் என்ன.? அத்வானி, வாஜ்பாய், உமா பாரதி, பிரவீன் தொகடிய போன்ற தேச துரோக நாய்களின் இருப்பிடங்களை முற்றுகை இட்டு, பாபர் மஸ்ஜிதை இடித்தது போல அந்த நாய்களின் வீடுகளையும் இடித்தால் என்ன ..?

Admin Rpl  ? va alaikumus salam

நேற்று முடிவு எடுத்து இன்று பள்ளிவாசலை இடிக்கவில்லை. 1949 ல் சிலைகளை பள்ளிவாசலுக்குள் வைத்து அப்பாவிகளுக்கு வெறியூட்டி 1992ல் தான் இடித்தார்கள். 43 ஆண்டுகள் இதற்காக படிப்படியாக காய் நகர்த்தினார்கள். அது போல் பாபர் மசூதி இடத்தில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுள்ள தற்காலிகக் கட்டடத்தை இடிக்கலாம். ஆனால் இதற்கு கடுமையான விலையைக் கொடுக்க வேண்டும். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் குறிப்பாக உபியில் இதற்கான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அது வரை வேறு விதமான போராட்டங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்பதிக் கொண்டிருக்க வேண்டியது தான். ஆனால் அவர்களின் வீட்டை இடிப்பது என்பது சரியானதல்ல. இந்துத்துவாவின் பலம் அதிகரிக்க இது உதவும். அப்பாவி இந்துக்களை அவர்கள் பக்கம் தள்ளும் வகையில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது.

• SR-No: #1814 sheikh muhammad 23.12.2009. 17:51 PM

இணை வைக்கும் இமாமை பின்பற்றுவது பற்றி இன்னொரு இணைய தளத்தில் இருப்பதை ஆராயவும் .நீங்கள் எழுதியுள்ள கட்டுரையில் அந்த லிங்கில் இருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு போதுமான விளக்கம் இல்லை. விரிவாக பதில் வேண்டுகிறேன் .

Admin Rpl  ? va alaikumus salam

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்பதற்கு நாம் அளித்த விளக்கம் எந்தவகையில் போதுமானதாக இல்லை. எந்த வாதத்துக்கு பதில் சொல்லப்படவில்லை என்று குறிப்பிட்டு எழுதுங்கள் விளக்கம் தருகிறோம். இந்தப் பிரச்சனையுடன் தொடர்பு இல்லாத விஷயங்களை யாராவது எழுதி இருந்தால் அதை நாம் கண்டு கொள்வதில்லை.

• SR-No: #1813 jahir hussain 23.12.2009. 17:39 PM

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...தமிழ்நாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரதட்சனை ஒழிப்பு பொது கூட்டங்கள் முன்பு போல் அதிகமாக நடைபெறுவது இல்லை. அறியாமல் வரதட்சனை வாங்கியவர்கள் திருப்பி கொடுப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்மேடையில் பார்த்த பல பெற்றோர்கள் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது இன்ஷா அல்லாஹ் மீண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிகமான வரதட்சனை ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டும் செய்யுமா? a.ஜாகிர் உசேன saudi

Admin Rpl  ? va alaikumus salam

தலைமைக்கு இந்த யோசனையைத் தெரிவித்தால் இன்ஷா அல்லாஹ் செயல்படுத்துவார்கள்

கேள்வி கேட்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top