உங்கள் கேள்வி
மார்க்க சட்டங்கள் தொடர்பான உங்கள் கேள்விகளை இந்த பகுதியின் மூலம் அனுப்பலாம்.உங்கள் கேள்வி பகுதியில் 7 ஆயிரத்திற்கும் மேறப்பட்ட கேள்விகள் தேங்கியுள்ளதால் தற்போது அவைகளுக்கு பதில் அளிக்கும் பணி நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரை கேட்கப்பட்ட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வரை உங்கள் கேள்வி பகுதியில் கேள்வி கேட்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முன்னர் கேட்டப்பட்ட அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்ட பின்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டு உங்கள் கேள்வி பகுதியில் கேள்வி கேட்கும் வசதி மீண்டும் துவங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Published on: December 15, 2009, 7:23 AM Views: 6831


SR-No: #5743 Akbar Ali, Mumbai 16.08.2010. 10:41 AM
தலைக்கு விக் வைக்கலாமா?
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/penkal_kelvi/ottu_mudi_vaikalama/
SR-No: #5741 imran 16.08.2010. 0:31 AM
thagajib tholum neram patri konjam vilakkam thaarungal iravau 12 manikku mel tholugalama? allathu 3 manikku mel thaan tholuga venduma ? ithu patri enakku konjam vilakkam thaarungal 12 manikku mel tholugum tholugai eattru kollapaduma ? enbathu padtri vilakkam konjam vi8rivaaga vendum............
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/thhajud_thozukai_neram_ethu/
SR-No: #5739 H,ABDUL HAMEED 15.08.2010. 19:41 PM
ameetha endru penkalukku payer vaikkalama
அமீதா என்பதற்கு தலைவி உறுதியானவள் என்று அர்த்தமாகும். தாராளமாக இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டலாம். இந்த பெயரில் தவறான பொருள் எதுவும் இல்லை.
SR-No: #5738 j rifas 15.08.2010. 18:53 PM
கணவன் தன்னுடைய மனைவியின் மரபில் இருந்து பால் அருந்துவதின் சட்டம் யன்ன அருந்த முடியுமா
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/illaram_kelvi/manaiviyidam_palarunthuvathan_sattam/
SR-No: #5736 syed masood 15.08.2010. 17:46 PM
அஸ்ஸலாமு அலைக்கும் சவுதி மக்கள் ரொட்டி துண்டை குப்பை தொட்டில் போடமல் அதன் பக்கத்தில் போடுகின்றனர் இதற்க்கு குர்ஆன் ஹதிஸ் வழியில் ஆதராம் இருக்கின்றதா?
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/rottiyai_kuppai_thottiyil_podalama/
SR-No: #5734 rafiq 15.08.2010. 15:49 PM
assalamu alaikum (varah)...
islaathil mattravarkalai athavathu islaathilea vera kolkai udaiyavarkalai patri mattravar vimarsanam seiyalaama? itharkku quran matrum nabi valiyil aatharam undaa?
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/matrukaruthu_ullavarkalai_vimarsikkalama/
SR-No: #5733 HAROON 15.08.2010. 15:45 PM
அஸ்ஸலாமு அழைக்கும்
ஜகாத் எப்படி தருவது ?
எப்போது தரவண்டும் ? யார்யாருக்கு
தரவண்டும் ?
1 - வருமானம் யில்லாத நிலம்
2 - வங்கி கடன் யில் யுள்ள நகை.
3 - நகை ஜகாத் கணக்கு எப்படி
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/jakath_kelvi/kadanaliku_jakath_kadamaya/
http://onlinepj.com/kelvi_pathil/jakath_kelvi/vivasaya_selavai_kazithu_vittu_jakath/
http://onlinepj.com/kelvi_pathil/jakath_kelvi/zakath_arabi_atharam/
http://onlinepj.com/kelvi_pathil/jakath_kelvi/jakath-kelvibadhil-thoguppu/
SR-No: #5732 mohmed hammad 15.08.2010. 15:38 PM
assaalamuu அழைக்கும்
அன்பு சகோ pj அவர்களுக்கு எனது தந்தை மற்கும் ஆக்ஹி சில வருடங்கள் ஆகுறது நான் ஒரு முறை உம்ரா சைதுவிட்டான் இந்த ரமலானில் எனது தந்தைக்காக அவர்கள் பயரில் உம்ரா செயலாம
என்று இருக்கேன் அவர்களுக்கு உம்ரா சாயும் வாயிப்பு கிடைக்க வில்லை
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/haj_kelvi/thanthaikaka_umra_seyyalama/
SR-No: #5730 arafath 15.08.2010. 14:49 PM
வஹ்ஹாபி என்பது தௌஹீது இயக்கத்துக்கா ?
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/nallor_varalaru/thauheed_jamaaathinar_vahhabikala/
SR-No: #5727 Habeeb.TR 15.08.2010. 0:58 AM
அஸ்ஸலாமு அலைய்க்கும் ரமலான் மாதத்தில் திரு குரான் அதிகமாக ஊதுவது பற்றி விளக்கம் மற்றும் சவுதி-இலிருந்து ரமலான் மாதம் பாதியில் வூருக்கு வருபவர் வூரில் ௩௦ வது நோன்பு அன்று அவருக்கு ௩௧ வது நோன்பு. அவர் அன்று நோன்பை வைக்கலாமா அல்லது ரமலான் நோன்பு ௩௦ மட்டும் தான் வைக்க முடியும் என்று கருத்து இருந்தால் அவர் கடைசி நோன்பை பிடிக்காமல் இருக்கலாமா ? விளக்கம்
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/nonbu_kelvi/verunattil_pirai_vithiyasam/
SR-No: #5726 Nizamudeen 15.08.2010. 0:38 AM
அஸ்ஸலாமு அலைக்கும்
கேள்வி
அல்லா குர்ஹானில் மனிதனை மனிதன் நம்புங்கள் என்று சொல்லிருக்கானா
அப்படி சொல்லிருந்தால் எந்த இடத்தில் சொல்லிருக்கான் விளக்கம் தாருங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/panbadukal_kelvi/oruvarai_evvalavu_nambalam/
SR-No: #5725 Usman 14.08.2010. 20:21 PM
Mirugankalai (animals) veettil valarkalama?
அஸ்ஸலாமு அலைகும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/nay_valarkalama/
http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/poonai_valarkalama/
SR-No: #5724 abdul khudoos 14.08.2010. 20:11 PM
தயவு செய்து ரமடான் பேருரை வீடியோ உப்லோஅது செய்யவும் இப்படிக்கு அப்துல் க்ஹுடூஸ் தம்மம் சவுதி அரேபியா
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/bayan-video/thotar_uraikal/
SR-No: #5723 zaki 14.08.2010. 17:47 PM
udaluravin sattangal? islamiya muraipadi appadi udaluravu kolvathu?
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/illaram_kelvi/manaiviyin_vinthai_suvaipathu/
SR-No: #5722 M. Noor 14.08.2010. 17:01 PM
அஸ்ஸலாமு அலைக்கும்
சவூதியில் தராவீஹ் தொழுகையின் போது குனூத் தூஆவில் கையை ஏந்தி கூட்டு தூஆ செய்வது கூடுமா
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/vithril_kunuth_eppothu/
SR-No: #5721 Muhammed 14.08.2010. 16:21 PM
மஸ்ஜிதில் கொடுக்க படும் நோன்பு
திறக்க வுண்ணும் வுணவை வுன்னலமா?
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க்
http://onlinepj.com/kelvi_pathil/nonbu_kelvi/panakararkal_palliuyil_nonbu_thurakalama/
SR-No: #5719 sheikali 14.08.2010. 15:29 PM
jamathutan thozhumphothu moontravathu rakathil surah fathiha otha venduma
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/imam_sabthamitu_othum_rakathil_fathiha_othanuma/
SR-No: #5718 Mohd iqbal 14.08.2010. 15:23 PM
thuluhail yathavadu maradi yarpattal sagitha saf yappadi saivadu yanpadai pls tereyappaduthtavum.
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/imam_sabthamitu_othum_rakathil_fathiha_othanuma/
http://onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/alhamdulillah-sura-othamal-tholalama/
SR-No: #5717 mohamed safiullah 14.08.2010. 14:16 PM
assalamu alaikkum;
sila nerangalil markathukaha nalla visayathirkaha selavu seyumpoluthu perumaikkaha seihiromo endru thondruhiradhu aanal appadiyoru yennam ennakku illai allavin nanmaighalai ethir parthuthan seihireyn aanal sila samayanghalil appadi thondruhiradhu kulappamagha ullathu ithu seithanin velaiya pathil tharavum.peyar veliyida vendaam.
அஸ்ஸலாமு அலைக்கும் பார்க்க
http://onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/selavitum_pothu_perumai_erpattal/
SR-No: #5716 sudhir mohammed 14.08.2010. 13:49 PM
asaalamu alaikum
thangaludaiya pala nigazchikal parkirain, neegal salamukku pathil kurum pothu verum vaalaikum salam yenru koorukereerkal, waramathullahi wabarkathu kooruvathu ellaiyee ? yeen ? buhariyil hadith yullathae !
asalamu alaikum
அஸ்ஸலாமு அலைக்கும் கீழ்க்காணும் நூலை வாசிக்கவும்
http://onlinepj.com/books/santhikkum-veLaiyil/