உங்கள் கேள்வி
மார்க்க சட்டங்கள் தொடர்பான உங்கள் கேள்விகளை இந்த பகுதியின் மூலம் அனுப்பலாம்.14.12.2009. 21:53
இதுவரை பதிவு செய்யப்பட்டவைகள்:
SR-No: #11555 Mohamed Usman 25.08.2011. 04:35
கேள்வி
அஸ்ஸலாமு அலைக்கும் (ரஹ்)
அன்புள்ள அண்ணன் P ஜெ அவர்களுக்கு
இஸ்லாத்தின் பார்வையல் சஹாபாக்கள் என்று எதாவது புக் அல்லது கட்டுரை இருந்தால் அனுப்பும்.
முஹமது உஸ்மான்
தம்மாம் சவுதி அரேபியா
பதில்
வஅலைக்குமுஸ்ஸலாம்.
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. பதிலைப் பார்க்க கீழுள்ள தலைப்பைக் க்லிக் செய்து பார்க்கவும்.
நபித் தோழர்களும் நமது நிலையும்.
SR-No: #4300 zameer 01.05.2010. 12:19
கேள்வி
inda web page ai save saythu thirumba offline il parkka mudiyathullathu, save seythu parkka aethavathu vali unda?
பதில்
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கருத்துப் பகுதியில் இந்தக் கேள்வியைக் கேட்க்கவும்.
SR-No: #4295 மஹ்பூபுல்லாஹ். 01.05.2010. 11:25
கேள்வி
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்.. உங்கள் வெப் சைட்டில் நிறைய பைல்கள் /தலைப்புகள் டவுண்லோடும் ஆகுவில்லை, Playயும் ஆகுவதில்லை. மனதிற்க்கு மிகுந்த வேதனையாக உள்ளது.. வெப் டிசைனர் போன் நமபர்
அல்லது ஆபீஸ் நமபர் தந்தால்
அவரிடம் நான் நேரடியாகவே பேசி விபரம் கூறிவிடுவேன். அல்லது மெயில் அட்ரஸ் தந்தாலும் போதும்.
வஸ்ஸலாம். மஹ்பூபுல்லாஹ்.
துபை. +971-55-6989755.
பதில்.
வஅலைக்குமுஸ்ஸலாம்.
உங்கள் கருத்துப் பகுதியில் எந்த பைல்கள் வேலை செய்யவில்லை என்பதை குறிப்பிட்டு லிங்கை அனுப்பினால் உடனே சரி செய்யப்படும்.
SR-No: #4290 a.jafarul tariq 01.05.2010. 01:23
கேள்வி
assalamu alaikkum.
Mr, Abdullah(periyardasan)quraan hadees adippadaiyel thanathu valvum piracharamum amaiyum endru ovvoru medaiyelum koorukirar. tntj avarai payenpaduthalam thane?
பதில்
வஅலைக்குமுஸ்ஸலாம்.
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் அப்துல்லாஹ் தொடர்பாக கீழுள்ள தலைப்புகளை க்லிக் செய்து உண்மை நிலையை அறிந்து கொள்ளுங்கள்.
பெரியார் அப்துல்லாஹ்வுக்கு மடல்.
பேராசிரியர் அப்துல்லாஹ் பேசுகின்றார்.
SR-No: #4278 salahudeen 30.04.2010. 15:44
கேள்வி
Asalamu alikkum
manithan jinkalai paarkka mudiyumaa?
pesa mudiyumaa?
vasiya paduththa mudiyumaa?
ippothu irkkirathaa?
Rasulullah paarthu irukkiraarkala?
pesi irukkiraarkalaa?
aatharaththudan vilakkam thevai.
பதில்
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பைக் க்லிக் செய்து பதிலைப் பார்க்கவும்.
ஜின்கள் பற்றிய தெளிவான விளக்கம்.
SR-No: #4277 zaine 30.04.2010. 10:16
கேள்வி
பெண்கள் பெண்களுக்கு இமாமத் செய்யலாமா? சிலர்கள் அதனைக் கூடாது என்று கூறுகின்றனர். விளக்கம் தருக.இலங்கை
பதில்
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பைக் க்லிக் செய்து பதிலைப் பார்க்கவும்.
பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யலாமா?
தொழுகை பற்றிய கேள்வி, பதில் தொகுப்பு.
SR-No: #4273 zameer 30.04.2010. 07:33
கேள்வி
முதலவது அத்தஹியாத் இருப்பில் அத்தஹியாத்தை எது வரை ஒத வெண்டும்?
பதில்
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பைக் க்லிக் செய்து பதிலைப் பார்க்கவும்.
SR-No: #4241 Haseena 28.04.2010. 11:47
கேள்வி
ASSALAMU ALAIKUM,
MOHAMMED NABI EAN NERAYA THIRUMANAM SEITHU KONDAR ENBATHARKU AATHARANGALUDAN VILAKAM THEVAI.
பதில்
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பைக் க்லிக் செய்து பதிலைப் பார்க்கவும்.
நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?
SR-No: #4238 m.jesima jasmin 28.04.2010. 11:15
கேள்வி
assalamu alaikum.
pengal kaalil thanga kolusu aniyalaamaa?aniyakoodaatha?hadees irukindrathaa,vivaramaaga kooravum.
பதில்
வஅலைக்குமுஸ்ஸலாம்
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பைக் க்லிக் செய்து பதிலைப் பார்க்கவும்.
SR-No: #4237 Mujeebur Rahman 28.04.2010. 11:14
கேள்வி
அஸ்ஸலாமு அலைக்கும்,
காது குத்தினால் துளை ஏற்படுவதன் மூலம் அல்லாஹ் படைத்த உருவத்தை மாற்றியதாக அமைந்துவிடும், அப்படியானால் காது குத்தாமல் கம்மல்(க்ளிப் டைப்) அணியலாமா ?
பதில்
வஅலைக்குமுஸ்ஸலாம்.
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பைக் க்லிக் செய்து பதிலைப் பார்க்கவும்.
பெண்கள் காது மூக்கு குத்தலாமா?
பெண்கள் குறித்த நேரடி கேள்வி, பதில்.
SR-No: #4232 Abdus Salam 27.04.2010. 23:18
கேள்வி
Assalamu Alaikkum Varahmathullahi Vabarakathuhu
enethu vina:-
1- Sulaiman (Alai) Avarhal 99 thirumanangal mudiththahavum, avarukku penkal vidayathil athiham aarvam ullathahavum sila karuththukkal ullene athu parriya oru thelivu tharevum?
aththiyayam (38:21-26) vassalam alaikkum
பதில்
வஅலைக்குமுஸ்ஸலாம்.
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. கீழுள்ள தலைப்பைக் க்லிக் செய்து பதிலைப் பாருங்கள்.
ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரன்படுமா?
இந்தப் புத்தகத்தில் சுலைமான் நபி 99 திருமணம் செய்தது தொடர்பான செய்தியைப் பற்றிய முழுமையான ஆய்வு தரப்பட்டுள்ளது.
SR-No: #4227 yusufdeen 27.04.2010. 15:19
கேள்வி
எனக்கு முரயாஹா சங்கீதம் கற்றுக்கொள்ள விருப்பமாஹ உள்ளது பாட்டு போஹலாமா எனக்கு சினிமாவில் பாட ஆசையில்லை இசை இல்லாமல் பாடுவதற்கு நம் இஸ்லாத்தில் எதுவும் தடை இருக்கிறதா ?
பதில்
வஅலைக்குமுஸ்ஸலாம்.
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பைக் க்லிக் செய்து பதிலைப் பார்க்கவும்.
சினிமா அல்லாத பாடல் கேட்க்கலாமா?
SR-No: #4221 Mohamed Ibrahim 27.04.2010. 10:02
கேள்வி
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர் பிஜே அவரகளே, என் சகோதரிக்கு பஹ்ரைனில் வேலை கிடைதுள்ளது, அவர்களுக்கு கம்பெனி அகமடேசன் கொடுகிறார்கள். அவர்கள் மகரம் இல்லாமல் தனியாக வேலைக்கு செல்ல அனுமதி உண்டா?
பதில்
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பைக் க்லிக் செய்து பதிலைப் பார்க்கவும்.
பெண்கள் வேலைக்குச் செல்ல முடியுமா?
வேலைக்குச் செல்லும் பெண்கள் ஹிஜாபை பேண முடியுமா?
SR-No: #4219 k.mohamed Iliyas 27.04.2010. 00:52
கேள்வி
எங்கள் ஊரில் பள்ளிவாசலில் பொது மவ்லிது இரவில் ஓதுவார்கள். அதற்கு முன்பே பகலில் அறுப்பு பிராணியின் கறி இல்லாமல் வெறும் நெய் சோறு எல்லாருக்கும் கொடுக்கிறார்கள். இதை சாப்பிடுவது தவறாக இருந்தால் அதற்குரிய ஆதாரத்துடன் விளக்கவும்.
பதில்
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கேள்விக்கு ஏற்கனவே பதில் கொடுக்கப்பட்டுள்ளது. தலைப்புகளைக் க்லிக் செய்து பதில்களைப் பார்க்கவும்.
மவ்லிது ஓதும் இமாம் - என்ன தீர்ப்பு?
மவ்லிது வரதற்சனை விருந்து என்ன வித்தியாசம்?
தவ்ஹீதுக்கு எதிரான வாதங்களுக்கு மறுப்பு.
தர்கா வழிபாட்டை தகர்த்து எறிவோம்.
SR-No: #4216 mohamed ali 26.04.2010. 23:30
கேள்வி
udal urupugalai thanam seyvathu kooduma?
பதில்
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பைக் க்லிக் செய்து பதிலைப் பார்க்கவும்.
இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா?
கண் தானம் உடல் தானம் செய்யலாமா?
தானம் செய்த கண் சுவர்க்கம் செல்லுமா?
SR-No: #4214 jeffree 26.04.2010. 21:34
கேள்வி
pirantha pilyku thodarnthu 40[days]naatkaluku thaly mudi irakinal walithal ,antha pilayku theliwana ILMU undahum enru solhirarhal, idu patri eadum hadees ulada,padil tharwum.?
பதில்
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. கீழுள்ள தலைப்பைக் க்லிக் செய்து பார்க்கவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய முழுத் தகவல்கள்.
SR-No: #4210 Shuja 26.04.2010. 19:39
கேள்வி
assalamu alaikum,
i heard of a hadees that prophet muhammad (sal)broke the moon in two pieces to show his disciples,(the person who said this hadees to me said that it is a sahi hadees)is it true?,if so plz give a correct explanation that our brain could accept.becoz islam is a religion of truth and not myths.i am in a state of confusion plz relive my dilemma,insha allah.
பதில்
வஅலைக்குமுஸ்ஸலாம்.
உங்கள் கேள்விக்கான பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. பதிலைப் பார்க்க கிழுள்ள தலைப்புகளைக் க்லிக் செய்யுங்கள்.
SR-No: #4209 ibraheem 26.04.2010. 18:53
கேள்வி
thayathin sattam enna?
பதில்
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. கீழுள்ள தலைப்பைக் க்லிக் செய்து பதிலைப் பார்க்கவும்.
தாயத்து தட்டு மார்க்கத்தில் உள்ளதா?
தாயத்து ஒரு வகை மருத்துவம் தானே?
தாயத்துப் போடுபவரைப் பின்பற்றித் தொழ முடியுமா?
SR-No: #4204 sibakathullah 25.04.2010. 23:31
கேள்வி
அஸ்ஸலாமு அழைக்கும்.
தாலிபான்கள் தவ்ஹிது வாதிகள் என்றும் வஹபிகலஹவும் சொள்ளபடுகிரர்கள் அவர்களை தங்கள் எதிர்பத்தின் நோக்கமென்ன. கோவிந்தகுடி சிபகதுல்லா.
பதில்
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பைக் க்லிக் செய்து பதிலைப் பார்க்கவும்.
SR-No: #4199 sharif 25.04.2010. 17:23
கேள்வி
அஸ்ஸலாமு அழைக்கும் .
பான்ட் அணிதிருக்கும் போது நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாமா ,கைப்பழக்கம் செய்தால் குளிப்பு கடமையா .saudi .dammam.
பதில்
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் கேள்விக்குறிய பதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. தலைப்பைக் க்லிக் செய்து பதிலைப் பார்க்கவும்.
நின்றவாறு சிறு நீர் கழிக்கலாமா?
நின்று கொண்டு சிறு நீர் கழிக்கலாமா?

பதிவு செய்யுங்கள்
* = கட்டாயம் தேவையான தகவல்
Press CTRL+G For Tamil and English