Windows 8 Quran App

பிஜே அவர்கள் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் பத்தாவது பதிப்பின் அடிப்படையில் Windows 8 RT/Tablet/Laptop/PC அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இதை இலவசமாக Microsoft Windows Store லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த அப்ளிகேஷனை நீங்கள் உங்கள் WIndows 8.1 RT/PC/Laptop/Tablet-யிலும் பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேஷனில் பிஜே குர்ஆன் தர்ஜூமாவில் இடம்பெற்றுள்ள அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது. குர்ஆன் தர்ஜூமாவை வாசிக்கும் போது, விளக்க குறிப்புகளை வாசிக்க எளிதான வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த அப்ளிகேஷனை கீழ்காணும் வழிமுறைகளில் பதிவிறக்கம் செய்யலாம்:

1. Tamil Quran என்று Microsoft Windows Store ல் தேடி பெறலாம்.

2. கீழ்காணும் லிங்கை உங்கள் PC அல்லது Windows 8
RT/PC/Laptop/Tablet-ல் சொடுக்கி பெறலாம்,

http://apps.microsoft.com/windows/en-in/app/tamil-quran/5a2ed9c5-b97c-43e5-9529-2e04134df3a3

September 27, 2013, 12:46 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top