58. ஹஜ்ஜின் போது வியாபாரம்

58. ஹஜ்ஜின் போது வியாபாரம்

ஹஜ்ஜுக்காகச் சென்று வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்ற நம்பிக்கை அன்றைய மக்களிடம் இருந்தது. ஹஜ்ஜின் போது வியாபாரம் செய்வது தவறு அல்ல என்பதை உணர்த்தவே இவ்வசனம் (2:198) அருளப்பட்டது.

(பார்க்க: புகாரி 1770, 2050, 2098)

ஹஜ்ஜுக்காகச் செல்பவர் இங்கிருந்து வியாபாரப் பொருட்களை எடுத்துச் சென்று அங்கே விற்பதோ, அங்கிருந்து வாங்கி வந்து இங்கே விற்பதோ குற்றமில்லை; இறையச்சத்துக்கு எதிரானதும் அல்ல. அதே சமயம் இது ஹஜ்ஜின் கிரியைகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும்.

10.07.2009. 08:51




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
85 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி