51. பிறைகள் என்று பன்மையாகக் கூறுவது ஏ
51. பிறைகள் என்று பன்மையாகக் கூறுவது ஏன்?
இந்த வசனத்தில் (2:189) பிறைகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் "ஹிலால்' எனும் மூலச் சொல் இடம் பெற்றுள்ளது. இது சந்திரன் எனும் துணைக் கோளைக் குறிக்காது. மாறாக, நிலவில் ஏற்படும் வளர் நிலை, தேய் நிலைகளைக் குறிப்பதாகும். எனவே தான் பிறைகள் எனப் பன்மையாகக் கூறப்படுகிறது.
10.07.2009. 08:17
