370. நரகின் எரிபொருட்கள்

370. நரகின் எரிபொருட்கள்

அல்லாஹ்வையன்றி யாரை வணங்கினார்களோ, எதை வணங்கினார்களோ அவர்கள் நரகின் எரிபொருட்களாவர் என்று 21:98 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

அப்படியானால் ஈஸா நபி உள்ளிட்ட எத்தனையோ நபிமார்கள் வணங்கப்பட்டனர். அவர்களும் நரகின் எரி பொருட்களா என்ற கேள்வி எழும். இக் கேள்விக்கான விடை தான் இவ்வசனம். (21:101) நபிமார்கள் போன்ற நல்லோர்கள் வணங்கப்பட்டாலும் வணங்கியோர் தான் நரகை அடைவார்களே தவிர நபிமார்கள், நல்லவர்கள் அடைய மாட்டார்கள் என்பதை இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

To read this explanation in English click here.

(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

 

Published on: July 12, 2009, 5:15 AM Views: 539

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top