33. அந்த ஆலயம் என்பது எது?
33. அந்த ஆலயம் என்பது எது?
திருக்குர்ஆனின் பல வசனங்களில் அந்த ஆலயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆலயம் என்பது கஅபாவையும் அதன் வளாகத்தையும் குறிக்கும்.-break]
(கூடுதல் விபரங்களுக்கு கலைச் சொற்கள் என்ற தலைப்பில் கஅபா என்ற உட்தலைப்பிலும், பொருள் அட்டவணை பகுதியில், வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் (இப்ராஹீம்) என்ற உள் தலைப்பிலும் காண்க!)
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:125, 2:127, 2:158, 3:97, 5:2, 5:97, 8:35, 22:26, 22:29, 22:33, 106:3)
10.07.2009. 03:26
