323. வானத்திலும் பாதைகள் உண்டு
323. வானத்திலும் பாதைகள் உண்டு
பூமியில் மாத்திரமே பாதைகள் உண்டு என்று மனிதன் நம்பி வந்த காலத்தில் வானத்திலும் ஏராளமான பாதைகள் உள்ளன எனக் கூறி விண்வெளிப் பயணத்தின் சாத்தியத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும். (திருக்குர்ஆன் 51:7)
விண்வெளிப் பயணம் பற்றி விளக்கமாக அறிய 172, 304 ஆகிய குறிப்புகளைக் காண்க
To read this explanation in English click here.
(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)
Published on: July 11, 2009, 8:27 PM Views: 546

