306. எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவி
306. எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்த போது "இறுதி வெற்றி நபிகள் நாயகத்திற்கே கிடைக்கும்; இவர்கள் புறங்காட்டி ஓடுவார்கள்'' என்று கூறப்படுகிறது. (திருக்குர்ஆன் 54:45)
வெற்றி பெறுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் இறைவனின் இந்த அறிவிப்பு சில வருடங்களிலேயே உண்மைப்படுத்தப்பட்டது.
திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்.
To read this explanation in English click here.
(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)
Published on: July 11, 2009, 7:31 PM Views: 546

