238. பலி பீடங்களை நோக்கி என்பதன் பொருள்

238. பலி பீடங்களை நோக்கி என்பதன் பொருள்

பலி பீடங்களை நோக்கி விரைந்து செல்பவர்களைப் போல் என்று இங்கே (70:43) கூறப்பட்டிருக்கிறது.

பலி பீடங்களில் பலி கொடுத்த பின் அதை எடுப்பதற்காகக் கூட்டம் கூட்ட மாக மக்கள் விரைந்து செல்வார்கள்.

நமது நாட்டில் முஸ்லிம் அல்லாதவர்கள் வழிபாட்டுத் தலங்களில் தேங்காய் உடைக்கும் போது அதைப் பொறுக்குவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வது போல் பலி பீடங்களில் ஒருவர் பலி கொடுக்கிறார் என்று தெரிந்தவுடன் அந்த இறைச்சியைப் பங்கு போட்டுக் கொள்வதற்காக விரைவார்கள்.

மண்ணறையிலிருந்து எழுப்பப்படும் போது அவர்கள் மிக விரைவாக எழுந்து வருவார்கள் என்பதைக் குறிப்பிடவே இந்த உவமையை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

11.07.2009. 03:04




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
83 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி