228. யூஸுஃபின் சகோதரர்கள்

228. யூஸுஃபின் சகோதரர்கள்

யஃகூப் நபியின் அனைத்துப் புதல்வர்களும் யூசுஃப் நபிக்குச் சகோதரர்களாக இருந்தும், ஒருவர் மட்டும் யூசுஃபின் சகோதரர் என்று இவ்வசனங்களில் (12:7, 8, 59, 76, 77) தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

யூஸுஃபும் அவரது ஒரு சகோதரரும் யஃகூப் நபியின் இரண்டாம் தாரத்துப் பிள்ளைகளாகவும், மற்ற சகோதரர்கள் மூத்த தாரத்துப் புதல்வர்களாகவும் இருந்திருக்க வேண்டும்.

ஏனெனில், யூசுஃப் நபியவர்கள், எனது சகோதரர் என்று ஒருவரை மட்டும் பிரித்துப் பேசுகிறார். அது போலவே மற்ற சகோதரர்களும் "யூஸுஃபும் அவரது சகோதரரும் நம்மை விட நம் தந்தைக்கு மிகவும் விருப்பமானவர்கள்'' என்று அவ்விருவரையும் பிரித்துப் பேசுகின்றனர்.

11.07.2009. 02:44




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
58 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி