197. ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின்
197. ராணுவ பலத்தைப் பெருக்குவது அரசின் கடமை
படை திரட்டுதல் என்பது முஸ்லிம்கள் தமது நாடுகளில் செய்ய வேண்டிய கடமையாகும். ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழ்பவர்கள் இவ்வாறு படை திரட்டலாம் என்று இவ்வசனத்தை (8:60) புரிந்து கொள்ளக் கூடாது.
மக்காவில் இருந்த போதும், அபிஸீனியாவில் அடைக்கலம் பெற்ற போதும் முஸ்லிம்கள் இவ்வாறு படை திரட்டவில்லை. மாறாக மதீனாவில் நல்லாட்சியை அமைத்த பிறகு தான் இதைச் செய்தார்கள். அப்போது தான் இது சாத்தியமுமாகும்.
மேலும் இது பற்றி அறிய 53, 76, 198, 203, 359 ஆகிய குறிப்புகளைக் காண்க!)
11.07.2009. 01:51
