122. கனவுகள்

122. கனவுகள்

இந்த அத்தியாயத்தில் யூஸுஃப் நபியின் கனவு, இரண்டு கைதிகளின் கனவு, மன்னரின் கனவு எனப் பல கனவுகளும் அதற்கான விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலர் கனவுகளுக்கு விளக்கம் சொல்கிறோம் என்ற பெயரில் பல விதமாக உளறி வருகின்றனர்.

ஆனால் 12:37 வசனத்தில் யூஸுஃப் நபியவர்கள் கனவுகளுக்கு விளக்கம் கூறும் திறனை அல்லாஹ் தமக்குக் கற்றுத் தந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். எனவே இது இறைவன் புறத்திலிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி என்பது தெரிய வரும்.

இன்னின்ன கனவுகளுக்கு இன்ன பலன்கள் என்றெல்லாம் குர்ஆனிலோ, நபிகள் நாயகத்தின் ஹதீஸ்களிலோ எந்தப் பட்டியலும் போடப்படவில்லை. கனவுகளுக்குப் பலன் சொல்பவர்கள் அவர்களாகக் கற்பனை செய்த பொய்களைத் தான் கூறி வருகின்றனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

10.07.2009. 11:55




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
77 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி